Practical Exam Model Question Paper
February 11, 2023
Showing posts with label Practical Exam Instructions. Show all posts

Saturday, February 11, 2023
Tuesday, January 10, 2023
Practical Exam Instructions
January 10, 2023
11th,12th Practical Exam 2023 - Schedule Published - 2023 பொதுத்தேர்வு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு
2023 பொதுத்தேர்வு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு.
மார்ச் / ஏப்ரல் 2023 இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு , பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை 07.03.2023 முதல் 10.03.2023 வரையிலான நாட்களில் நடத்தப்பட வேண்டும்

Sunday, April 24, 2022
Practical Exam Instructions
April 24, 2022
10, 11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்

சென்னை 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடத் தப்படவுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாண வர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை (ஏப்.25) தொடங்கி மே 2 வரை நடக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர்.
இதையடுத்து தேர்வுத் துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறை களை வழங்கியுள்ளது. வழக்க மாக 3 மணி நேரம் நடத்தப்படும் செய்முறைத் தேர்வு, பள்ளிகளின் பரிந்துரையின்படி நடப்பாண்டு முதல் 2 மணி நேரமாகக் குறைக் கப்பட்டுள்ளது.