DSE
May 19, 2024
Showing posts with label District Transfer Teacher. Show all posts
Showing posts with label District Transfer Teacher. Show all posts
Sunday, May 19, 2024
Monday, March 25, 2024
Tuesday, July 04, 2023
Monday, June 19, 2023
Tuesday, June 13, 2023
Mutual & Unit Transfer Instruction
June 13, 2023
தொடக்கக் கல்வி 2022 2023 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஊரட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Sunday, June 11, 2023
Friday, February 10, 2023
Transfer to Teachers Cage
February 10, 2023
உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணைக்கு தடை...உயர் நீதிமன்றம் உத்தரவு
உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணைக்கு தடை...உயர் நீதிமன்றம் உத்தரவு - Transfer of Surplus Teachers - Ban on Tamil Nadu Govt Ordinance...High Court Order
ஆசிரியர்கள் இடமாற்றம் - இடைக்காலத் தடை
அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை
சென்னை உயர்நீதிமன்றம்
ஆசிரியர்கள் இடமாற்றம் - இடைக்காலத் தடை
அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை
சென்னை உயர்நீதிமன்றம்
Monday, July 25, 2022
மனமொத்த மாறுதல்
July 25, 2022
மனமொத்த மாறுதல் குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு
மனமொத்த மாறுதல் குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு
தமிழ்நாடு - தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - 2021-2022 கல்வியாண்டிற்கான பொது மாறுதல் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து .
Monday, July 11, 2022
School teacher transfer
July 11, 2022
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு குறித்த செய்தி
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு
முன்னுரிமை வரிசை எண் 1065 முதல் 1500 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 12.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.
இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 12.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------தொடக்க கல்வி இயக்குநர்