ISRO
October 31, 2022
Showing posts with label ISRO. Show all posts

Monday, October 31, 2022
Thursday, August 25, 2022
Latest News
August 25, 2022
இஸ்ரோ பள்ளியில் கொட்டிக்கிடக்கும் ஆசிரியர்கள் வேலை: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2022
ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள Space Central School-இல் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.SDSC SHAR/RMT/01/2022
பணி: Post Graduate Teacher
பாடவாரியான காலியிடங்கள்:
1. கணிதம் - 2
2. இயற்பியல் - 1
3. பயாலாஜி - 1
4.வேதியியல் - 1
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100
வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பாடத்தில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் புலமை மற்றும் கணினிய்ல பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Trained Graduate Teacher
பாடவாரியான காலியிடங்கள்:
1. கணிதம் - 2
2. இந்தி - 1
3. பயாலாஜி - 1
4. வேதியியல் - 1
5. பிஇடி - 1
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
வயதுவரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். சிடெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Primary Teacher
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பயிற்சியல் டிப்ளமோ அல்லது பி.எட் முடித்து சிடெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, கற்பிக்கும் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2022

Monday, July 18, 2022
latest tamil news
July 18, 2022
அறிவு சார்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை: இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
மாணவர்களுக்கு அறிவு சார்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை என்று இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கூறியுள்ளார். காஞ்சிபுரம் கா.மு. சுப்புராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில், தியாகம் போற்றுவோம் இயக்கத்தின் சார்பில் 75- வது சுதந்திர தினத்தினை கொண்டாட வரும் நிலையில், இஸ்ரோ விஞ்ஞானி பத்மபூஷன் டாக்டர் சிவதாணு பிள்ளை மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக பள்ளியில் மாணவர்கள் அமைத்திருந்த அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சிகளை பார்வையிட்டு மாணவருடன் உரையாடினார்.
நேற்று முன்தினம் தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடிய சிவதாணு பிள்ளைக்கு மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். விழாவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பலரின் கேள்விகளுக்கு அவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் விளக்கங்களை அளித்தார்.இதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில் , இந்தியாவைப் பொறுத்தவரையில் தனிநபர் வளர்ச்சி தவிர்த்து பொது வளர்ச்சி காணும் போது தான் இளைஞர்கள் மேம்படுவார்கள். புதிய காலகட்டத்தில் இளைஞர்கள் விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் திறன் பட செயலாற்றி வருகின்றனர்.
அவர்களின் நல்வழிப்படுத்தும் போக்கில் நாம் செல்ல வேண்டும் . ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் கற்றுத் தராமல் கூடுதல் அறிவு வளர்ச்சியை அவர்களுக்கு தர வேண்டும். அறிவு சார்ந்த கல்வி திட்டத்தில் நல்ல நிலையில் நாம் உள்ளோம். மாணவ, மாணவியின் கற்பனைத் திறன் விடாமுயற்சி உள்ளிட்டவைகளை நாம் ஊக்குவித்தால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெறும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆதித்யா என்னும் செயற்கைக்கோள் விட திட்டமிட்டுள்ளதாகவும், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள நிலைப்புள்ளியில் இந்த செயற்கைக்கோள் நிறுத்தப்படும் . இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.