Breaking

Showing posts with label How long does it take for net results?. Show all posts
Showing posts with label How long does it take for net results?. Show all posts

Thursday, April 13, 2023

April 13, 2023

UGC NET தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு



UGC நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டு ஆட்சேபனைகள் பெறப்பட்டன

இந்த தேர்வு முடிவுகளுக்காக நாடு முழுவதும் 8.34 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். முடிவுகளைugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

Total Pageviews

Search This Blog