Breaking

Showing posts with label Schools in Puducherry State on June 23. Show all posts
Showing posts with label Schools in Puducherry State on June 23. Show all posts

Monday, May 30, 2022

May 30, 2022

ஜூன் 23ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என புதுச்சேரி பள்ளிகல்வித்துறை கூறியுள்ளது.

Total Pageviews

Search This Blog