Voters' Service Portal
March 19, 2026
Showing posts with label apps. Show all posts
Showing posts with label apps. Show all posts
Thursday, March 19, 2026
Tuesday, December 02, 2025
Saturday, March 22, 2025
Friday, February 14, 2025
Monday, January 27, 2025
Sunday, January 05, 2025
Tuesday, December 31, 2024
Saturday, December 28, 2024
Thursday, November 28, 2024
Monday, August 26, 2024
Saturday, April 20, 2024
Tuesday, April 16, 2024
Saturday, February 24, 2024
Wednesday, January 31, 2024
RBI
January 31, 2024
Paytmன் இந்த சேவைகளுக்கு இனி தடை: ரிசர்வ் வங்கி
பேடிஎம்மின் இந்த சேவைகளுக்கு இனி தடை: ரிசர்வ் வங்கி
விதிமீறல்களில் தொடந்து ஈடுபட்டதால் பேடிஎம் மீது இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளது.
யுபிஐ மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு பிப்.29 முதல் புதிய வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைக்க முன்னர் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேடிஎம், வங்கி சார்ந்த விதிமுறைகளைப் பின்பற்றாதது தணிக்கையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
புதிதாக வைப்புநிதி பெறவோ, கடன் பரிவர்த்தைகள் மேற்கொள்ளவோ, வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வரவு செய்யவோ கூடாது என்றும் முன்கூட்டிய பிரீபெய்ட் வசதிகள், வாலெட்கள், பாஸ்டேக், போக்குவரத்து அட்டை உள்ளிட்ட சேவைகளை வழங்க பேடிஎம்-க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்.29 முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது,
வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளில் வைத்துள்ள தங்கள் பணத்தை இருப்பு உள்ள வரை திரும்ப பெற்றுக்கொள்ள இயலும் எனவும் ஆர்பிஐ தெளிவுப்படுத்தியுள்ளது. வங்கி சேவைகளை முற்றிலும் நிறுத்தவும் பணப் பரிவர்த்தனைகள் மட்டும் மேற்கொள்ளவும் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது
Sunday, December 24, 2023
apps
December 24, 2023
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வருகிறது களஞ்சியம் செயலி
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வருகிறது களஞ்சியம் செயலி
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு முதல் பே சிலிப் வரையான பணிப் பலன்களை எளிதாக்கும் வகையில் களஞ்சியம் செயலி ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
மாநிலத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் என 12 லட்சம் பேர் உள்ளனர். அரசு பணிகள் திறம்பட நடப்பதற்கு தற்போது ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் என்ற சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது. அரசு சம்பளம் பெறுவோருக்கு இந்த சாப்ட்வேர் மூலம் தான் தற்போது வழங்கப்படுகிறது. இதுதவிர கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர், பள்ளிகளின் முழு விவரங்கள் கொண்ட 'எமிஸ்' என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.
தற்போது ஒருங்கிணைந்த நிதி மனிதவள மேம்பாட்டு வலைத்தளம், எதிர்கால தேவை கருதி தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் 'களஞ்சியம்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., டிரான்ஸ்பர் ஜாயினிங் என்ட்ரி, இ- எஸ்.ஆர்., ஓய்வூதியத்திற்கு முந்தைய பரிந்துரை, இ சலான் உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம், மருத்துவ காப்பீடு விவரம் என அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.
பணியில் உள்ள அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு என தனித்தனியே யூசர் நேம், பாஸ்வேர்டு வழங்கப்பட்டு, பணிசார்ந்த செயல்பாடுகளை அரசு ஊழியர்களே மேற்கொள்ளும் வகையிலும், அதற்கான அனுமதி அதிகாரிகள் வழங்கும் வகையிலும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இன்னும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி செய்யப்படவில்லை.
அனைத்து பணிகளும் முடிந்த பின் ஜனவரி முதல் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் செயல் பாட்டிற்கு வரும்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தற்போது சம்பளம் பில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக அரசு அலுவலர்கள் ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., சாப்ட்வேரில் பணியாற்றுவதற்குள் கடும் மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.
12 லட்சம் பேருக்கு பதிவேற்றம் செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டதாக அந்த சாப்ட்வேர் இல்லை என்பதால் அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்பட்டு இரவில் பணியாற்றும் நிலை உள்ளது.
இதுபோல் பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் வருகையை எமிஸ்-ல் பதிவேற்றம் செய்வதற்குள் நெட் வொர்க் வசதி, சாப்ட்வேர் பிரச்னையால் ஆசிரியர்களும் படாதபாடு படுகின்றனர். இதுபோன்ற தொழில்நுட்ப சிரமங்கள் இல்லாமல் களஞ்சியம் செயலியை வடிவமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

Thursday, December 21, 2023
IFHRMS
December 21, 2023
IFHRMS NEW APP - 2.0 - IFHRMS - Kalanjiyam Mobile App - Download Link
IFHRMS NEW APP - தற்பொழுது 2.0 களஞ்சியத்திற்கு இன்று மொபைல் ஆப் launch செய்யப்பட்டுள்ளது
App install செய்து IFHRMS எண் பதிவு செய்ததும் அதனுடன் இணைத்துள்ள மொபைல் எண் காண்பிக்கும்.
அதன் பிறகு OTP மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்ணை கொடுக்கும் பொழுது PIN reset என்பதில் நான்கு இலக்க எண்ணாக ஏதாவது 4 digit கொடுத்து உள்ளே செல்லும் பொழுது
1. Leave entry
1.1 surrender leave
1.2 el and uel
2. pay slip download
3. pf initiation
4. advance initiation
5. Transfer joining entry
6. reports எல் ESR மற்றும் paydrawn
7. pre retirement..pension proposal
8. others..
8.1 Relinguishment entry
8.2 Additional charge allowance
8.3 Nhis updation
8.4 Nhis initiation
9. Echallan
10. contact us
11. feed back
போன்றவை உள்ளது.
இனிவரும் காலங்களில் நாம் விடுப்புகள் மற்றும் ஏனைய grievance அனைத்தும் ஆப் மூலமாக அப்ளை செய்யப்படும் பொழுது நேரடியாக initiator சென்று விடும். APP INSTALL செய்வதற்கான லிங்க்
CLICK HERE TO IFHRMS - Kalanjiyam Mobile App
IFHRMS - Kalanjiyam Mobile App - Download Link
CLICK HERE TO DOWNLOAD IFHRMS - Kalanjiyam Mobile App
Friday, December 08, 2023
AWARENESS
December 08, 2023
17 ஆப்களுக்கு ஆப்பு வைத்த கூகுள்: போனில் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு: பயனர்களுக்கு எச்சரிக்கை.
17 ஆப்களுக்கு ஆப்பு வைத்த கூகுள்: போனில் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு: பயனர்களுக்கு எச்சரிக்கை.
பயனர்களின் போனில் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதாக 17 கடன் வழங்கும் 'ஆப்'களை பிளேஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
கூகுள் பிளேஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான ஆப்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், விதிகளை மீறும் ஆப்கள் மற்றும் சட்டவிரோதமான ஆப்களை கூகுள் நிறுவனம் நீக்குவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் தற்போது 17 ஆப்களை கூகுள், தனது பிளேஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த ஆப்கள் அனைத்தும் பயனர்களுக்கு கடன் வழங்குவதாகும். மொத்தம் 18 கடன் ஆப்கள் குறித்து கூகுள் நிறுவனத்திற்கு புகார் வந்துள்ளது.
அதில் 17 ஆப்கள் பயனர்களுக்கு கடன் வழங்குவதுடன், போனில் உள்ள தகவல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை உளவு பார்த்தது தெரியவந்தது.
உளவு பார்த்து சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு பயனர்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக இந்த ஆப்கள் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, வடகிழக்கு ஆசியா ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களை குறிவைத்து மிரட்டுகிறது. இதனையடுத்து 17 ஆப்களையும் பிளேஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
மேலும், பயனர்களும் இந்த 17 ஆப்களை தங்கள் போனில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. நீக்கப்பட்ட ஆப்கள்:
1. AA Kredit
2. Amor Cash
3. GuayabaCash
4. EasyCredit
5. Cashwow
6. CrediBus
7. FlashLoan
8. PréstamosCrédito
9. Préstamos De Crédito-YumiCash
10. Go Crédito
11. Instantáneo Préstamo
12. Cartera grande
13. Rápido Crédito
14. Finupp Lending
15. 4S Cash
16. TrueNaira
17. EasyCash
Tuesday, August 01, 2023
INFORMATION
August 01, 2023
கூகுள் பே (GooglePay) வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
What number is 1 855 492 5538?
You may obtain information about your Google Wallet Balance by calling 1-855-492-5538.
How do I talk to a GPay customer care executive?
You can also safeguard your Google Pay account with a screen lock that can be either numeric (such as a passcode) or biometric (such as your fingerprint). You can get assistance for any security concerns by calling the toll-free number which is 1800-419-0157 and is available round the clock.
How can I call Google Pay?
Help Center.
Google Pay. 5150109.
கூகுள் பே (GooglePay) வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, இனி ஈஸியாக பின் இல்லாமலேயே பணத்தை அனுப்ப புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
டீக்கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யூபிஐ எனும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் வாடிக்கையாளர்கள் க்யூ ஆர் கோட் அல்லது மொபைல் நம்பர் பதிவிட்டு பணம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், கூகுள் பே செயலியில் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, இனி ஈஸியாக பின் (PIN) இல்லாமலேயே பணத்தை அனுப்ப UPI LITE- எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த யூபிஐ லைட் மூலம் பயனர்கள் ஒரு நாளில் ரூ. 4,000 வரை டெபாசிட் செய்த கொள்ளலாம். ஆனால் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக ரூ. 200 வரை அனுப்பிக் கொள்ள முடியும்.
அதேபோல், இந்தச் சேவையில் பணம் செலுத்துவதற்கு எந்தவிதமான பின் நம்பரையும் உள்ளிட வேண்டிய அவசியமில்லை. எப்படி பயன்படுத்துவது?
முதலில் கூகுள் பே செயலியில், உள்ள உங்கள் ப்ரொஃபைல் ஐகானை கிளிக் செய்யவும்., அதன்பின் கீழே ஸ்க்ரோல் செய்து, 'UPI லைட்' அம்சத்தைத் தேடி அதை கிளிக் செய்யவும்.
அடுத்து யூபிஐ லைட் பற்றிய வழிமுறைகள் மற்றும் விவரங்களுடன் புதிய திரை திறக்கும்.
அதில், ஆக்டிவேட் யூபிஐ லைட் என்ற ஆப்ஷனை (Activate UPI Lite) கிளிக் செய்யவும்.
இறுதியில், உங்கள் வங்கிக் கணக்கை இணைத்து, திரையில் உள்ள வழிமுறைகளைப் உறுதி படுத்தவும்

Tuesday, July 25, 2023
TNSED Manarkeni Learning App
July 25, 2023
Manarkeni Learning App - Click Here To Install
Manarkeni Learning App
School Education Department, Government of Tamil Nadu intends to ensure all students and teachers have the necessary resources to understand concepts from the basic level to the highest level. This app is designed as a self-learning tool for both students and teachers for academic concepts of TN School Education Curriculum. Updated on
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு அனைத்து பாடங்களும் தமிழ் வழியிலும் ஆங்கில வழியிலும் material Teaching videos வழங்கப்பட்டுள்ளது
CLICK HERE TO DOWNLOAD மணற்கேணி App
Manarkeni App
July 25, 2023
இந்தியாவிலேயே முதல்முறை.. 'மணற்கேணி' ஆப்.. மாணவர்களே வரப்பிரசாதம்.. இன்று தமிழகத்தில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதல்முறை.. 'மணற்கேணி' ஆப்.. மாணவர்களே வரப்பிரசாதம்.. இன்று தமிழகத்தில் அறிமுகம்
நாட்டிலேயே முதல்முறையாக காணொலி வடிவில் பாடங்களை அளிக்கும், 'மணற்கேணி' என்ற செயலி இன்று தமிழ்நாட்டில் (25ம் தேதி) அறிமுகப்படுத்த உள்ளது.அதுவும் தாம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: "நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.
நம் கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும், இருப்பில் வைக்கவும், வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும் சுவாரஸ்யமானதாக மாற்றவுமே காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பயிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பாடங்களை 27,000 கருப்பொருள்களாக வகுப்புகள் தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை உருவாக்கி அளித்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை.
நாட்டிலேயே ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கி இருக்கும் இத்தகைய செயலி இதுவே முதல் முறை.
இந்தச் செயலியைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் துணைக்கொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய செயலி வெளியீட்டு விழா தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாளை 25.07.2023, செவ்வாய்க் கிழமை அன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் uncco துணை பொதுச்செயலாளர்/நிர்வாக பொதுச்செயலாளர் இப்ராகிம் தயாவ் அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று விழாப் பேருரை ஆற்ற இருக்கிறார்கள்.
இதையும் படிக்க | TNSED Manarkeni Learning App - ன் மாபெரும் தொடக்க விழா - நேரலை