Weekly Quiz
July 21, 2026
Showing posts with label Weekly Quiz. Show all posts

Tuesday, July 21, 2026
Sunday, April 17, 2022
Weekly Quiz
April 17, 2022
Weekly Quiz - முதன்மைக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
HiTech Labல் நடைபெறும் Weekly Quiz ரத்து?-- EMIS
முதன்மைக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் பயிலும் 6, 7, 8 -ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் Weekly Quiz தேர்வு எழுத நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், நடுநிலை பள்ளிகள் இந்த Weekly Quiz தேர்வில் பங்கேற்க்க தேவையில்லை.
18.04.22, 19.04.22, 22.04.22 மற்றும் 23.04.22 ஆகிய நாட்களில் 'நான் முதல்வன்' திட்டத்தின் ஒரு பகுதியாக +2 மாணவர்களுக்கு இணையவழி நேரலை அமர்வுகள் மற்றும் இணையவழி கேள்வி பதில் நிகழ்வில் பங்கேற்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் உயர்நிலை பள்ளிகளில் மட்டும் இந்த Weekly Quiz தேர்வை நடத்த நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். மேல்நிலை பள்ளிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் இந்த Weekly Quiz தேர்வில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.