Breaking

Showing posts with label 94 Professors Wanted to Work in College. Show all posts
Showing posts with label 94 Professors Wanted to Work in College. Show all posts

Friday, June 03, 2022

June 03, 2022

கல்லூரியில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை - அறிவிப்பு வெளியீடு

94 professors are required to work in AIIMS Medical College, Madurai. 94 professors are required to work in 21 fields including ENT, General surgery, anatomy. Eligible candidates are advised to apply by July 18 on the website www.jipmer.edu.in.

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ENT, General surgery, anatomy உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என தகவல் தெரிவித்துள்ளனர். www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் தகுதியுடையவர்கள் ஜூலை 18-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog