Breaking

Showing posts with label School Calendar. Show all posts
Showing posts with label School Calendar. Show all posts

Monday, January 01, 2024

January 01, 2024

One Page Calendar 2024



One Page Calendar 2024

How do you make a yearly calendar on one page?

Create a single-page yearly calendar

On the File menu, click New from Template. In the left navigation pane, under TEMPLATES, click Time Management. Double-click the One Page Calendar template. Excel opens a new sheet that is based on the single-page yearly calendar template.

What calendar can I use for 2024?

January 1 to February 28 in 2024 corresponds to the 2018 calendar. March 1 to December 31 in 2024 corresponds to the 2019 calendar

How do I create a 2024 calendar in Excel?

4 Steps to Create a Calendar in Excel

Step 1: Add the days of the week. Open a new Excel file and name it the year you want. ...

Step 2: Format cells to create days in a month. Now, insert the days of a month under the row that contains the weekdays. ... Step 3: Create the next month. ...

Step 4: Repeat the process for other months. How can I print a blank monthly calendar?

In Calendar, in the Navigation Pane under the My Calendars section, select the check box for the calendar you created. On the File menu, click Print. In the Print dialog box, under Print this calendar, click the calendar you created. Select the print style options you want, and then click OK.

Friday, September 01, 2023

September 01, 2023

2023 செப்டம்பர் மாதம் ஆசிரியர் டைரி - School Calendar - September 2023 ( Revised )



School Calendar - September 2023 ( Revised )
2023 செப்டம்பர் மாதம் ஆசிரியர் டைரி


01.09.2023- வெள்ளிக்கிழமை
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

02.09.2023- சனிக்கிழமை
BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்

05.09.2023 - செவ்வாய்க்கிழமை
ஆசிரியர் தினம்.

06-09-2023 - புதன்கிழமை
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

(அரசு விடுமுறை)

09.09.2023- சனிக்கிழமை
DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்

11.09.2023 முதல் 16.09.2023 வரை
தொல்லியல் பயிற்சி
(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)

14.09.2023 - வியாழக்கிழமை
1-5 வகுப்பு முதல் தொகுத்தறி மதிப்பீடு தொடக்கம்

16.09.2023- சனிக்கிழமை
CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்

18.09.2023 திங்கள் கிழமை
விநாயகர் சதுர்த்தி (அரசு விடுமுறை)

19.09.2023 - செவ்வாய்க்கிழமை
6-8 வகுப்பு முதல் தொகுத்தறி மதிப்பீடு தொடக்கம்
(மாறுதலுக்கு உட்பட்டது)

22.09.2023 - வெள்ளிக்கிழமை
1,2,3 வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு முடிவு.

25-09-2023 -முதல் 27-09-2023 வரை
EE -1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்குப் பயிற்சி.

27-09-2023 - புதன்கிழமை
4,5 வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு முடிவு.
(முதல் பருவத் தேர்வு முடிவு)

28.09.2023 முதல் 02.10.2023 வரை
முதல் பருவ தேர்வு/ காலாண்டு விடுமுறை

03.10.2023 - செவ்வாய்க்கிழமை
இரண்டாம் பருவம் பள்ளிகள் திறப்பு

Saturday, April 29, 2023

Total Pageviews

Search This Blog