Breaking

Showing posts with label An important piece of information for school students. Show all posts
Showing posts with label An important piece of information for school students. Show all posts

Thursday, May 26, 2022

May 26, 2022

பள்ளி மாணவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்

பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5 கோடியே 19 லட்சம் புத்தகங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் வழங்குவதற்காக 5 கோடியே 19 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Total Pageviews

Search This Blog