shocking information
November 25, 2024
Showing posts with label jobs. Show all posts
Showing posts with label jobs. Show all posts
Monday, November 25, 2024
Friday, June 02, 2023
Saturday, April 29, 2023
Tuesday, February 28, 2023
jobs
February 28, 2023
உதவித்தொகையுடன் 193 டிரெய்னி பணி -
உதவித்தொகையுடன் டிரெய்னி பணி!
பொதுத்துறை நிறுவனமான நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உதவித்தொகையுடன் அளிக்கப்படும் 193 டிரெய்னி பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.TMS/HRM/01/2023.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Nurse/A (Male/Female) - 26.
சம்பளம்: மாதம் ரூ.44,900
2. Pathology Lab Technician (SA/B) - 3.
சம்பளம்: மாதம் ரூ.35,400
3. Pharmacist/B - 4.
சம்பளம்: மாதம் ரூ.29,200
4.Stipendiary Trainee -Dental Technician (Mechanic) - 1.
சம்பளம்: மாதம் ரூ.29,200
5. X-Ray Technician(Technician/C) - 1.
சம்பளம்: மாதம் ரூ.25,500
6. Stipendiary Trainee/Technician (ST/TN) (Category-II) –Plant Operator (Plant Operator) - 34.
சம்பளம்: மாதம் ரூ.21,700
7. Stipendiary Trainee/Technician (ST/TN) (Cat-II)- Maintainer
Fitter - 34
Turner - 4
Electrician - 26
Welder - 15
Ref. & A C Mechanic - 3
Instrument Mechanic - 11
Machinist - 4
Wireman - 10
Electronic Mechanic - 11
Information Comm. Tech & System Maint. - 2
Carpenter - 2
Plumber - 1
Mason - 1
சம்பளம்: மாதம் ரூ.21,700.
தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 28.2.2023 தேதியின்படி கணக்கிடப்படும். 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, அட்வான்ஸ் தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.2.2023
jobs
February 28, 2023
பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - கடைசி தேதி - மார்ச் 16,2023
பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் காலியாக இருக்கும் Software Tester, Start-up Fellow பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் - பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்
பதவி - Software Tester, Start-up Fellow
காலியிடங்கள் - 04
கல்வித்தகுதி - BE, B.Tech, M.Tech, M.Sc
வயது வரம்பு - 30-50
சம்பளம் - 50,000-70,000
விண்ணப்பக்கட்டணம் - General/OBC/Ex-serviceman/Women Candidates Rs.885/-
SC/ST/EWS/PH Candidates Rs.531/-
தேர்வு முறை - நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
இணையதள முகவரி - https://www.becil.com/vacancies
கடைசி தேதி - மார்ச் 16,2023
jobs
February 28, 2023
ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலை - மார்ச் 10 தேதி கடைசி நாள்
ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலை வேண்டுமா?
திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானர்களிடமிருந்து மார்ச் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்.
காலியிடங்கள்: 2.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000.
வயது வரம்பு: 1.7.2023 தேதியின்படி எம்பிசி பிரிவினர்கள் 18 முதல் 32 வயதிற்குள்ளிருக்குள்ளும், SCA பிரிவினர்கள்18 முதல் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் மிதிவண்டி(சைக்கிள்) ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tiruvarur.tn.nic.in
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கொடுக்கப்பட்டு அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக மார்ச் 10 தேதிக்கு முன்ன்ர் விண்ணப்பிக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகதேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்கள் அறிய www.tiruvarur.tn.nic.in
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Tuesday, February 21, 2023
jobs
February 21, 2023
ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.2.2023
ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினியர் வேலை!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தகுயானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Engineer-I
காலியிடங்கள்: 9
வயதுவரம்பு: 1.2.2023 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000, மூன்றாம் ஆண்டும மாதம் ரூ.50,000, நான்காம் ஆண்டு மாதம் ரூ.55,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி(பொறியியல்) முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுக் கட்டணம்: ரூ.400. இதனை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.2.2023
Monday, February 13, 2023
self jobs
February 13, 2023
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.2.2023
Tamil Nadu Government Commission for Persons with Disabilities Jobs - Last Date to Apply: 23.2.2023
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை வேண்டுமா?
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணயிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: திட்ட அலுவலர்
காலியிடங்கள்: 4
பணி: புள்ளி விவர ஆய்வாளர்
காலியிடங்கள்: 1
பணி: முதுநிலை கணக்காளர்
காலியிடங்கள்: 1
பணி: மாவட்ட திட்ட அலுவலர்
காலியிடங்கள்: 32
பணி: கணக்களார்
காலியிடங்கள்: 15
தகுதி: இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://scd.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.2.2023

Saturday, February 11, 2023
Postal Jobs
February 11, 2023
அஞ்சல் துறையில் 41 ஆயிரம் காலியிடங்கள் : 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
அஞ்சல் துறையில் 41 ஆயிரம் காலியிடங்கள் : 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் 41 thousand vacancies in Postal Department: Apply before 16th
அஞ்சல் துறையில் 41 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு வருகிற பிப்.16க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு துறை தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையில் நாடு முழுவதும் காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்தத் துறையில் காலியாக உள்ள 40 ஆயிரத்து 889 கிளை அஞ்சல் அலுவலர், உதவி கிளை அஞ்சல் அலுவலர் மற்றும் அஞ்சல் பணியாளர் ஆகிய காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்து 167 காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது. இந்த காலிப் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 16.02.2023 கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களை http://www.indiapostgdsonline.gov.in இணையதளத்தில் தெரிந்துகொண்டு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Thursday, February 09, 2023
jobs
February 09, 2023
சிவில் முடித்தவர்களுக்கு வாய்ப்பு... 1083 பணியிடங்கள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.3.2023
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு மார்ச் 4 ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 794
பணி: இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 236
பணி: இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 18
பணி: வரைவாளர் நிலை.III
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,30,400
பணி: முதலாள்.நிலை.II
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, பட்டம் பெற்றிருக்க வேண்டும். போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 32, 37 வயதிற்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
கட்டணம்: நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, எழுத்துத் தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவுக் கட்டணம் ஏற்கனவே செலுத்தி ஐந்தாண்டு முடிவுறாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.3.2023
Wednesday, February 08, 2023
TNPSC
February 08, 2023
ரூ.71,900 சம்பளத்தில் சாலை ஆய்வாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ரூ.71,900 சம்பளத்தில் சாலை ஆய்வாளர் வேலை:
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மர்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு வரும் 11 ஆம் தேதிக்குள் தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
காலியிடங்கள்: 761
சம்பளம்:
மாதம் ரூ.19,500 - 71,900
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் சிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும், சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குப்படும்.
வயதுவரம்பு: 01.07.2023 தேதியின்படி கணக்கிடப்படும். ஆதிராவிடர், ஆதிதிராவிடர்(அருந்ததியர்), பட்டியலின பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்( இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதோர்) மற்றும் அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பில்லை. ஏனைய வகுப்பினைச் சாராதவர்கள் முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். கட்டணம்:
நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, எழுத்துத் தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவுக் கட்டணம் ஏற்கனவே செலுத்தி ஐந்தாண்டு முடிவுறாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண் ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.2.2023

Tuesday, January 31, 2023
jobs
January 31, 2023
தினமும் ரூ.821 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 6.2.2023
தினமும் ரூ.821 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் துறையில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிம் இருந்து வரும் பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அறிவிப்பில் வெளியிட்டுள்ளவாறு, நாள்தோறும் சம்பளம் வழங்கப்படும்.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: professional Assistant-I
காலியிடங்கள்: 2
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.821 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Professional Assistant-II
காலியிடங்கள்: 2
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.771 வழங்கப்படும்.
தகுதி: எம்சிஏ, எம்.எஸ்சி, எம்.ஏ., எம்.பி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Clerical Assistant
காலியிடங்கள்: 2
சம்பளம்: நாள் ஒன்றுக்கு486 வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Peon
காலியிடங்கள்: 3
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.424 வழங்கப்படும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அனைத்து சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபால் கவரின் மீது பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chairman, Anna University Sports Board, Anna University, Chennai - 600 025
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 6.2.2023
மேலும் விவரங்களுக்கு www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
jobs
January 31, 2023
விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் மேலான்மை டிரெய்னி வேலை
விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் மேலான்மை டிரெய்னி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதுதில்லியில் செயல்பட்டு வரும் விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainees
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.60,000
வயதுவரம்பு: 1.1.2023 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல், விவசாயம், தோட்டக்கலை, மேலாண்மை, புள்ளியியல், மனிதவள மேலாண்மை போன்ற ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 25.2.2022
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aicofindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய www.aicofindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Sunday, January 29, 2023
jobs
January 29, 2023
மாநகராட்சியில் 8 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 31 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2023
மதுரை மாநகராட்சியில் 8 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 31 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மதுரை மாநகராட்சி வேலை வாய்ப்பு மதுரை மாநகராட்சி (Madurai Corporation) ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர், ஆய்வக நுட்புனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: UPSC Exam: குடியரசு, ஜனநாயகம், ஆதித்யா எல்-1, பட்ஜெட்- ஹல்வா விழா… முக்கிய டாபிக்ஸ் இங்கே!
செவிலியர் காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : M.Sc Nursing or B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,000
மருந்தாளுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 9
கல்வித் தகுதி : D.Pharm or B.Pharm படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
ஆய்வக நுட்புனர் காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
மருத்துவமனை பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாநகர் நல அலுவலர், 3வது மாடி, பொது சுகாதாரப் பிரிவு, ’அறிஞர் அண்ணா மாளிகை’, மதுரை மாநகராட்சி, தல்லாகுளம், மதுரை – 625002.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/15coVLvfavvAofZmAgpWGq8xMWbpV7FIR/view என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

LIC JOBS
January 29, 2023
LIC-யில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-2-2023.
எல்.ஐ.சி.யில் வேலை
வடக்கு மண்டலம் (1216) வட மத்திய மண்டலம் (1033), மத்திய மண்டலம் (561), கிழக்கு மண்டலம் (1049), தென் மத்திய மண்டலம் (1408), தெற்கு மண்டலம் (1516), மேற்கு மண்டலம் (1942), கிழக்கு மத்திய மண்டலம் (669) என அனைத்து மண்டலங்களிலும் 9,394 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1-1-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி வயதுதளர்வு உண்டு.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருப்பதுடன் இன்சூரன்ஸ் துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பதும் அவசியமானது.
ஆன்லைன் தேர்வு, நேர்காணல், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-2-2023.
விண்ணப்பிப்பது பற்றிய விரிவான விவரங்களை https://licindia.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.70ஆயிரம் சம்பளத்தில் வேலை - கடைசி தேதி - பிப்.13,2023
டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.70ஆயிரம் சம்பளம்..!
தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனத்தில் காலியாக உள்ள YP, SRF, Assistant Manager, Project Associate விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர் - தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல்
நிறுவனம் பதவி - YP, SRF, Assistant Manager, Project Associate
காலியிடங்கள் - 12
கல்வித்தகுதி - 12th, Diploma, MA, Any Degree, Master Degree, Graduate
சம்பளம் - ரூ.15,000 முதல் ரூ.70,000 வரை
வயது வரம்பு - 18 முதல் 50
பணியிடம் - பெங்களூரு
விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
தேர்வு முறை - நேர்காணல்
முகவரி - ICAR-NIVEDI, Ramagondanahalli, Yelahanka, Bengaluru- 560064
இணையதள முகவரி - https://nivedi.res.in/
கடைசி தேதி - பிப்.13,2023

Saturday, January 28, 2023
latest jobs
January 28, 2023
முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..! - கடைசி தேதி - ஜனவரி.30, 2023
முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..!
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள Senior Research Fellow, Research Assistantஉள்ளிட்ட பதவிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் - தமிழ்நாடு வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம்
பதவி - Senior Research Fellow, Research Assistant
காலியிடம் - 03
கல்வித்தகுதி - BE / B.Tech in CSE / IT, ME / M.Tech, Masters Degree, M.Sc
சம்பளம் - ரூ.20,000-35,000
வயது வரம்பு - 28
பணியிடம் - சென்னை
விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
தேர்வு முறை - நேர்காணல், எழுத்து தேர்வு
இணையதள முகவரி - https://tngreencompany.com/
கடைசி தேதி - ஜனவரி.30, 2023
முகவரி - Principal Chief Conservator of Forests and Director, AIWC (R,T & E), Vandalur
Thursday, January 26, 2023
RRB
January 26, 2023
இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு! ரயில்வேயில் 50 காலிப்பணியிடங்கள்!
இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு! ரயில்வேயில் 50 காலிப்பணியிடங்கள்! சம்பளம் எவ்வளவு தெரியுமா? Candidates for this post must have completed Civil Engineering.
இந்த பணியில் விண்ணப்பிப்பவர்கள் சிவில் என்ஜினியரிங் படித்து முடித்திருக்க வேண்டும்.
டெல்லி: மத்திய ரயில்வேயில் சுமார் 50 ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இதற்கு இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகில் மிகப் பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு சுமார் 13,169 பயணிகள் ரயில்களையும் 8,479 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. இந்த ரயில்கள் மொத்தமாக நாடு முழுவதும் சுமார் 68,103 கி.மீ தொலைவுக்கு பயணிக்கின்றன. பயணிகளில் ரயில் ஒரு நாளைக்கு 23 கோடி பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்திய ரயில்வேயில் மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அவ்வப்போது பணியாட்கள் பணிக்காலம் முடிந்து வெளியேறி வருகின்றனர். இதனால் காலி பணியிடங்கள் உருவாகின்றன. இதனை நிரப்பும் விதமாக அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது காலியாக இருக்கும் 50 ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. cr.indianrailways.gov.in எனும் இணையதளத்தில் இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்படி விண்ணப்பிப்பதற்கு வரும் 30ம் தேதிதான் இறுதி நாளாகும். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சிவில் என்ஜினியரிங் 4 ஆண்டுகள் படித்து முடித்திருக்க வேண்டும். இவர்களுக்கு 18 முதல் 33 வயது வரை இருக்க வேண்டும். அதேபோல விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். SC/ ST/ OBC/ பெண்கள்/ சிறுபான்மையினர்/ EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.250ஐ கட்டணமாக செலுத்தினால் போதும். இதில் இணையதளம் அல்லாது நேரடி முறையில் விண்ணப்பிக்க விரும்பினால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 'Deputy Chief Personnel Officer (Construction) Office of the Chief Administrative Officer (Construction) New Administrative Building, 6th Floor Opposite of Anjuman Islam School, D.N. Road, Central Railway, Mumbai CSMT, Maharashtra 400001' எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மற்ற தேர்வுகளை போலவே இவர்களுக்கும் எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று ஊழியர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.5.1 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும்.

Wednesday, January 25, 2023
TNPSC released
January 25, 2023
TNPSC இன்று (25.01.23) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - PDF
Applications are invited from eligible candidates only through online mode upto
23.02.2023 for direct recruitment to the vacancies in the post of Tourist Officer included in
the Tamil Nadu General Service
TNPSC இன்று (25.01.23) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - PDF TNPSC released today (25.01.23) New Employment Notification - PDF
TOURIST OFFICER (TAMIL NADU GENERAL SERVICE) Notification - PDF
CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday, January 19, 2023
jobs
January 19, 2023
மீன்வளத்துறையில் லேப் டெக்னீசியன் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.1.2023
மீன்வளத்துறையில் லேப் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lab Technician(Contractural)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Fisheries Engineering பாடத்தில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: முழு விவரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ் நகல்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: deancofe@tnfu.ac.in
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.1.2023
மேலும் விவரங்கள் அறிய www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.