Breaking

Showing posts with label RL. Show all posts
Showing posts with label RL. Show all posts

Thursday, August 07, 2025

Wednesday, August 23, 2023

August 23, 2023

2023 --வருடத்தில் ஆகஸ்ட் மாதம் தவிர மீதம் 4 RL மட்டுமே உள்ளது...



2023 --வருடத்தில் ஆகஸ்ட் மாதம் தவிர மீதம் 4 RL மட்டுமே உள்ளது...

*ஆகஸ்ட் மாதம் வரும் 25, 29, 30, 31 என நான்கு நாட்கள் உள்ளது.*

*செப்டம்பரில் 1 நாளும்*

*18/09/ 2023 திங்கள் சர்ம உபகர்மா*

*அக்டோபரில் 1 நாளும்*

*26/10 / 2023 வியாழன் கர்வீர் ஆப் மொகதீன் அப்துல் காதர்*

*நவம்பரில்* *2 நாளும் மட்டுமே உள்ளது* .

*02/11/ 2023 வியாழன் கல்லறை திருநாள்*

*27/11 / 2023 திங்கள் குருநானக் ஜெயந்தி*

*மற்ற R L நாட்கள் விடுமுறை நாட்களில் வருகிறது.*

Tuesday, August 01, 2023

August 01, 2023

ஆசிரியர்களுக்கு நினைவூட்டல் - 03-08-2023 (வியாழக்கிழமை) மதவிடுப்பு (ஆடிப்பெருக்கு) எடுக்கலாம்

*ஆசிரியர்களுக்கு நினைவூட்டல்*

நாளை மறுநாள் 03-08-2023 (வியாழக்கிழமை) மதவிடுப்பு *(ஆடிப்பெருக்கு)* எடுக்கலாம்.


Wednesday, July 19, 2023

Total Pageviews

Search This Blog