Breaking

Showing posts with label TIME TABLE. Show all posts
Showing posts with label TIME TABLE. Show all posts

Thursday, March 21, 2024

Monday, November 20, 2023

November 20, 2023

6-12 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தோ்வு அட்டவணை வெளியீடு



6-12 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தோ்வு அட்டவணை வெளியீடு Publication of half yearly timetable for classes 6-12

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

6 முதல் பிளஸ்2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தோ்வு நிகழ் கல்வியாண்டு முதல் மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரையாண்டுத் தோ்வுக்கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்விவரம்: 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத் தோ்வுகள் டிசம்பா் 11 முதல் 21-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன.

அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தோ்வுகள் டிசம்பா் 7 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தோ்வுகள் நடத்தப்படும். தோ்வுக்கு முந்தைய நாளில் அதற்கான வினாத்தாள்களை பள்ளி தலைமை ஆசிரியா்கள் எமிஸ் தளம் வழியாக பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ளலாம்.

வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதும் பிரச்னை இருந்தால் 14417 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அதை பதிவு செய்யவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அரையாண்டுத் தோ்வுகள் முடிந்த பிறகு டிச. 23 முதல் ஜன. 1 வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்படவுள்ளதாகவும், மறுபுறம் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்கள் முழுவதையும் டிசம்பா் முதல் வாரத்துக்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

CLICK HERE TO DOWNLOAD அரையாண்டுத் தோ்வு அட்டவணை - PDF

Sunday, November 19, 2023

Monday, September 11, 2023

September 11, 2023

UPSC - TIME TABLE FOR CIVIL SERVICES (MAIN) EXAMINATION, 2023

UPSC - TIME TABLE FOR CIVIL SERVICES (MAIN) EXAMINATION, 2023

What is the time table for UPSC exam 2023?

As per the schedule, the Civil Services (Main) Examination 2023 will be conducted on August 15, 16, 17, 23, and 24, 2023 in two sessions - 9.00 AM to 12.00 Noon and 2.00 PM to 5.00 OM. The CSE (Preliminary) 2023 was conducted on May 28. The Commission declared the result of the preliminary examination on June 12, 2023

What is the age for IAS exam date 2023?

UPSC Eligibility Criteria 2023 - UPSC Age Limit, IAS Attempts ... UPSC Age Limit for Civil Services Exam 2023

The candidates must have attained 21 years of age and be less than 32 years of age as of 1st August 2023 i.e., the candidate must have been born not earlier than 2nd August, 1990 and not later than 1st August, 2001.

Friday, August 25, 2023

August 25, 2023

Unit Test - Revised Time Table

Unit Test - Revised Time Table

06.09.2023 அன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை . எனவே , அன்று நடைபெறவிருந்த தேர்வானது கீழ்கண்டவாறு செய்யப்பட்டுள்ளது.

CHENNAI DISTRICT UNIT TEST II Class XII REVISED TIME TABLE-2023-2024

06.09.2023 KRISHNA JAYANTHI GOVERNMENT HOLIDAY

06.09.2023அன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை. எனவே, அன்று நடைபெறவிருந்த தேர்வானது கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. UNIT TEST || - 12th standard

Total Pageviews

Search This Blog