Semester Examination December 06, 2023 ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் - மறுதேதி அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள். - மறுதேதி அறிவிப்பு. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறும் - திருவள்ளுவர் பல்கலை. அறிவிப்பு புயல் காரணமாக கடந்த 4, 5 தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. sathish 0