SMC TRAINING
February 18, 2025
Showing posts with label SMC TRAINING. Show all posts

Tuesday, February 18, 2025
Monday, June 19, 2023
Friday, September 23, 2022
Teacher suspended
September 23, 2022
Teacher suspended - ஆசிரியை சஸ்பெண்ட்
Monday, September 19, 2022
பள்ளி மேலாண்மை குழு
September 19, 2022
சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Headmasters, school management team should monitor caste discrimination - Minister Anbil Mahesh
What are the causes of caste discrimination in India?
What do you mean by caste inequality?
What is caste inequality in India?
What are the evils of caste discrimination?
School Education Minister Anbil Mahesh has given an interview that head teachers and school management teams should monitor caste discrimination. He also said that a proper investigation will be conducted regarding the incident in Panchakulam school
சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Thursday, August 25, 2022
VIDEOS
August 25, 2022
நாளை 26.08.2022 அனைத்து பள்ளிகளில் நடைபெற உள்ள SMC கூட்ட கருத்துருக்கள், நிகழ்ச்சி நிரல் அட்டவணை மற்றும் Motivational Videos.
SMC - நாளை நடைபெற உள்ள SMC கூட்டத்திற்கு எடுத்து கொள்ளவேண்டிய கருத்துருக்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல் அட்டவணை
CLICK HERE TO DOWNLOAD
நாளை 26.08.2022 அனைத்து பள்ளிகளில் நடைபெற உள்ள SMC கூட்ட கருத்துருக்கள், நிகழ்ச்சி நிரல் அட்டவணை மற்றும் Motivational Videos

*🔥🎥 SMC Meeting - All Videos*👇
🟪 *Video 1 - SMC App - உள்நுழைதல்*👇
🟪 *Video 2 - உறுப்பினர் விவரம்*👇
🟪 *Video 3 - உறுப்பினர்கள் வருகைப்பதிவு*👇
🟪 *Video 4 - பிரிவு ஒதுக்கீடு*👇
🟪 *Video 5 - தரவுகள் சேகரிப்பு*👇
🟪 *Video 6 - பள்ளி மேம்பாட்டுத் திட்டமிடல் | பகுதி 1*👇
🟪 *Video 7 - பள்ளி மேம்பாட்டுத் திட்டமிடல் | பகுதி 2*👇
🟪 *Video 8 - பள்ளி மேம்பாட்டுத் திட்டமிடல் | பகுதி 3*👇
🟪 *Video 9 - தீர்மானங்களை காணுதல்*👇
🟪 *Video 10 - பள்ளி மேம்பாட்டுத்திட்ட மதிப்பாய்வு*👇
*🅱️🔥 SMC Motivational Videos*👇
🔵 Tiruppur 👇
🔵 Tiruvannamalai 👇
🔵 Nagapattinam 👇
🔵 Madurai 👇
🔵 Karur 👇
🔵 Kancheepuram 👇
🔵 Kallakurichi 👇
🔵 Dindigul 👇
🔵 Chennai👇
Saturday, August 20, 2022
VIDEOS
August 20, 2022
பள்ளி மேலாண்மைக் குழு செயலி - உறுப்பினர்கள் வருகைப்பதிவு
VIDEOS
August 20, 2022
பள்ளி மேலாண்மைக் குழு செயலி - உறுப்பினர் விவரம்

https://youtube.com/shorts/JuPiaHj5e-c?feature=share
https://youtube.com/shorts/JuPiaHj5e-c?feature=share
VIDEOS
August 20, 2022
பள்ளி மேலாண்மைக் குழு செயலி- உள்நுழைதல்
Friday, July 22, 2022
பள்ளி மேலாண்மை குழு
July 22, 2022
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
2022-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் முதுநிலைப் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை (2022 2024) - விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 29.07.2022
மாணவர் சேர்க்கை, தக்க வைத்தல் குழு, கற்றல் குழு, கட்டமைப்புக்குழு, மேலாண்மை குழு என துணைக் குழுக்கள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
2022-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை, தக்க வைத்தல் குழு, கற்றல் குழு, கட்டமைப்புக்குழு, மேலாண்மை குழு என துணைக் குழுக்கள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Thursday, July 21, 2022
SPD PROCEEDINGS
July 21, 2022
அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து - பள்ளிக்கல்வி ஆணையாளர் தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் மாநில திட்ட இயக்குனர் அவர்களின் இணை செயல்முறைகள்

Co-Proceedings of SMC Meeting Guidelines by CoSE, DEE & SPD
CLICK HERE TO DOWNLOAD PDF

Saturday, March 19, 2022
Thursday, March 17, 2022
SMC TRAINING
March 17, 2022
மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ள பள்ளி மேலாண்மை குழுவில் பெண் உறுப்பினர்களுக்கு அதிக முன்னுரிமை கல்வித்துறை உத்தரவு
பள்ளி மேலாண்மை குழுவில் பெண் உறுப்பினர்கள் அதிகம் இருக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. விழிப்புணர்வு கூட்டம் பள்ளிகளின் முன்னேற்றத்துக்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும் ஏற்படுத்தப்பட்டது பள்ளி மேலாண்மை குழு. இந்த குழு தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற இருக்கிறது. அதன் பின்னர் மேலாண்மை குழு புதிய உறுப்பினர்களை கொண்டு மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி இந்த விழிப்புணர்வு கூட்டத்தை நடத்துவது தொடர்பாகவும், பள்ளி மேலாண்மை குழுவை மறு கட்டமைப்பு எவ்வாறு செய்ய வேண்டும்? என்பது தொடர்பாகவும் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
அதில் கூறப்பட்டிருக்கும் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:- பெண்களுக்கு முன்னுரிமை
* பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம், மறு கட்டமைப்பு தொடர்பான விளக்க கூட்டம் நடைபெறுவது தொடர்பான தகவல்களை மாணவர்களின் பெற்றோர்களுக்கு, மாணவர்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும். அதற்கு மாணவர்களின் நோட்டுப் புத்தகத்தில் அந்த தகவலை எழுதி அனுப்பி பெற்றோரின் கையெழுத்தை வாங்கி வரச் சொல்லலாம். கூட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரத்தையும் அவர்களிடம் கொடுத்து அனுப்பலாம் அல்லது பெற்றோரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தகவல்களை அனுப்பலாம்.
* பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். இந்தப் குழுவுக்கான 20 உறுப்பினர்களில் 15 பேர் மாணவர்களின் பெற்றோர் இருக்க வேண்டும். அந்த 15 பேரில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 10 பேர் பெண்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 7 பெண்களாவது இருக்க வேண்டும். உறுப்பினர்களை தேர்வு செய்வதில் ஒளிவு மறைவற்ற முறை பின்பற்றப்பட வேண்டும். பெற்றோர்களை தவிர்த்து மீதமுள்ள 5 பேர் ஆசிரியர், தலைமையாசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர், சுய உதவி குழு உறுப்பினர் ஆவார்கள். குழு புகைப்படம் * பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், துணைத்தலைவர் பெற்றோர் நியமிக்கப்படுவார்கள். கூட்ட அழைப்பாளராக தலைமை ஆசிரியர் இருப்பார். * மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் பள்ளி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்.
* உறுப்பினர்களில் பெற்றோரின் ஆதரவு யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவரே உறுப்பினராகவும், தலைவராகவும் நியமிக்கப்படுவார்கள்.
* தேர்ந்தெடுக்கப்படும் 20 உறுப்பினர்கள் குழுவாக நின்று புகைப்படம் எடுத்து அதை கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (எமிஸ்) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விவரங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

Monday, March 07, 2022
VIDEOS
March 07, 2022
SMC பயிற்சி தொடர்பான தமிழக முதல்வர் அவர்களின் உரை
Wednesday, March 02, 2022
SMC TRAINING
March 02, 2022
SMC உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2021-22 ஆம் கல்வியாண்டில் பள்ளி மேலாண்மைக்குழு- மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் திறம்பட செயல்படுத்துதல்- பள்ளி அளவில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல் - நிதிவிடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் - சார்பு . மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
SMC Training - SPD Proceedings - Download here...