Breaking

Showing posts with label unrecognized schools. Show all posts
Showing posts with label unrecognized schools. Show all posts

Sunday, August 21, 2022

August 21, 2022

à®…à®™்கீகாà®°à®®் இல்லாத பள்ளிகள் à®®ீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

à®…à®™்கீகாà®°à®®் இல்லாத பள்ளிகள் à®®ீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு சேலம் à®®ாவட்டத்தில் à®…à®™்கீகாà®°à®®் மற்à®±ுà®®் நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதல் இல்லாமல் செயல்படுà®®் பள்ளிகளுக்கு எதிà®°ாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் à®®ாவட்டம், à®…à®°ிசிபாளையத்தில் தனியாா் மழலையா் மற்à®±ுà®®் தொடக்கப் பள்ளி à®…à®™்கீகாà®°à®®் இல்லாமலுà®®், நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதலுà®®் இல்லாமலுà®®் செயல்பட்டு வருவதாகக் கூà®±ி, பள்ளியை 3 நாள்களில் à®®ூடவுà®®், à®®ாணவா்களை à®…à®°ுகில் உள்ள பள்ளிகளில் சோ்க்கவுà®®் வட்டாரக் கல்வி அலுவலா் கடந்த ஆக. 2-இல் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து பள்ளி சாா்பில் அதன் நிà®±ுவனா் குப்புசாà®®ி, சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் à®®ுன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி நிà®±ுவனா் தரப்பில் , ‘சேலம் à®®ாவட்டத்தில் பல பள்ளிகள், à®…à®™்கீகாà®°à®®் இல்லாமலுà®®், நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதல் இல்லாமலுà®®் இயங்கி வருகின்றன. 2011 à®®ுதல் à®…à®™்கீகாà®°à®®் பெà®± à®®ுயற்சித்து வருà®®் நிலையில் இதுவரை à®…à®™்கீகாà®°à®®் வழங்கப்படவில்லை. à®…à®™்கீகாà®°à®®் கோà®°ிய வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்à®±ு வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாà®°ித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பள்ளிக் கல்வித் துà®±ை செயலா், தொடக்கக் கல்வி இயக்குநா், சேலம் à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதேசமயம், சேலம் à®®ாவட்டத்தில் à®…à®™்கீகாà®°à®®ுà®®், நகரமைப்பு திட்ட இயக்குநா் ஒப்புதலுà®®் இல்லாமல் செயல்படுà®®் பள்ளிகளுக்கு எதிà®°ாக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுà®®் நீதிபதி உத்தரவிட்டாா்.

Total Pageviews

Search This Blog