Breaking

Showing posts with label 000 crore. Show all posts
Showing posts with label 000 crore. Show all posts

Wednesday, June 01, 2022

June 01, 2022

25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு: ஆண்டு ஓய்வூதியத்தொகை ரூ.40,000 கோடியாக உயர்வு! - மாநில அரசின் நிதி சுமை அதிகரிப்பு!!

தமிழகத்தில் ஓய்வுபெ றும் அரசு ஊழியர்கள் மற் றும் ஆசிரியர்களின் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அப்போ தைய முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவித்தார்.

Total Pageviews

Search This Blog