Breaking

Showing posts with label CRC meeting. Show all posts
Showing posts with label CRC meeting. Show all posts

Friday, June 02, 2023

Wednesday, February 01, 2023

February 01, 2023

February CRC updates



February CRC updates

State Level:

4 & 5 - 7 Feb 2023

6 to 8 - 8 Feb 2023

District Level:

4 & 5 - 9 Feb 2023 & 10 Feb 2023

6 to 8 - 13 Feb 2023 to 17 Feb 2023

CRC/BRC Level:

4 & 5 - 11 Feb 2023

6 to 8 - 18 Feb 2023.

Saturday, August 27, 2022

August 27, 2022

Attendance Sheet For 27th Aug CRC - District Wise Attendance Sheet Link

Attendance Sheet For 27th Aug CRC

Facilitators தங்களது பயிற்சி அறையில் எத்தனை ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் என்ற விவரத்தினை மாநில அலுவலகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ள கூகுள் சீட்டில் மதியம் 1 மணிக்குள் பதிவு செய்ய 👇

District Wise Attendance Sheet Link

Click Here
August 27, 2022

27-08-2022 - CRC கூட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகள்

27-08-2022- அன்று CRC கூட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகள்

CLICK HERE TO DOWNLOAD

Friday, August 26, 2022

Saturday, July 16, 2022

July 16, 2022

CRC ( 16.07.2022 ) - Feedback & Assessment Link

ஒவ்வொரு ஏதுவாளரும்(Facilitator) தங்கள் பயிற்சி அறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். FEED BACK SESSION

மாலை செயல்பாடுகளை முடித்தபிறகு TNSED APPல் உள்ள FEEDBACK OPTION ல் சென்று ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய feedback ஐ அவசியம் பதிவு செய்திட வேண்டும்.

ASSESSMENT SESSION

FEEDBACK யை முடித்த பிறகு கீழே websiteல் ஆசிரியர்கள் தங்களுடைய USERNAME PASSWORD யை பயன்படுத்தி அதில் வருகின்ற கேள்விகளுக்கு(ASSESSMENT) விடை அளித்து SUBMIT செய்ய வேண்டும்.

https://exams.tnschools.gov.in/login

குறிப்பு:

மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை, Assessment-யை இணைய வசதி உள்ள தங்கள் கைபேசியிலிருந்தே எங்கிருந்து வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். CRC மையத்தில் இருந்து தான் எடுக்கவேண்டும் என்று கட்டாயம் கிடையாது

Friday, July 15, 2022

Wednesday, July 13, 2022

July 13, 2022

CRC பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு கிடையாது

CRC பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு கிடையாது

ஈடுசெய் விடுப்பு பற்றி RTI மூலம் பெறப்பட்ட தகவலில் வேலை நாட்களில் நடைபெறும் பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு கிடையாது என்று பதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நாட்காட்டியில் CRC DAY - மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என்று குறிப்பிட்டு இருப்பதோடு

மாதந்தோறும் நடைபெறும் CRC நாட்களை வேலை நாட்களாக கணக்கிட்டு மொத்த வேலை நாள் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே CRC பயிற்சியானது வேலை நாளில் நடைபெறுவதால் இதற்கு ஈடு செய் விடுப்பு கிடையாது.

Saturday, July 09, 2022

July 09, 2022

ஜுலை மாத CRC meeting (16-07-2022)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*ஜுலை மாத CRC meeting*

*(16-07-2022)*

*Topic :-*

*Covid-19 கற்றல், கற்பித்தல் இடைவெளி, தீர்வு-- கலந்தாலோசனை கூட்டம்*

*நடைபெறும் இடம் :-*

*1-5 ஆசிரியர்களுக்கு --- CRC Centre.*

( 1-3 கையாளும் ஆசிரியர்கள் -- ஒரு அறை )

(4-5 கையாளும் ஆசிரியர் கள் --- ஒரு அறை)

*6- 10 வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு --- BRC Centre.* ( subject wise தனி அறை)

*11-12 வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு --- BRC Centre.* ( subject wise தனி அறை)

Total Pageviews

Search This Blog