Breaking

Showing posts with label District Level. Show all posts
Showing posts with label District Level. Show all posts

Friday, July 08, 2022

July 08, 2022

பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வு தள்ளிவைப்பு?

பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வு தள்ளிவைப்பு?
பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வு, தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் தகவல் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நிறைவு பெறாததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 11.07.2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

Sunday, June 26, 2022

June 26, 2022

சதுரங்க போட்டி பள்ளி/ வட்டார / மாவட்ட அளவில் நடைபெறும் தேதி அறிவிப்பு - பள்ளிக்கல்வி பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

சதுரங்க போட்டி பள்ளி/ வட்டார / மாவட்ட அளவில் நடைபெறும் தேதி அறிவிப்பு - பள்ளிக்கல்வி பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

Total Pageviews

Search This Blog