Breaking

Showing posts with label 1 - 5th. Show all posts
Showing posts with label 1 - 5th. Show all posts

Tuesday, May 10, 2022

Tuesday, February 22, 2022

February 22, 2022

தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்புத்திறன் பயிற்சிக்காகவும், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டகமாகவும், தமிழில் சுமார் 1500 சொற்கள் - PDF

Wednesday, February 09, 2022

February 09, 2022

1-5ம் வகுப்பு டீச்சர்களுக்கு ஆன்லைனில் டெஸ்ட்!

1-5ம் வகுப்பு டீச்சர்களுக்கு ஆன்லைனில் டெஸ்ட்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு - அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1-5 ம் வகுப்பு வரையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12 கட்டங்கள் கொண்ட புத்தகத்தை தயார் செய்துள்ளது.

இதையும் படிக்க | 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான ஆங்கில திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு - தேர்வுகள் இயக்குனரகம் அறிவிப்பு

எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் ஆன்லைன் மூலம் பிப்.9 -மார்ச் 25 வரை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரத்து 275 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.

Tuesday, February 08, 2022

February 08, 2022

1 முதல் 5 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் - சார்பு

Total Pageviews

Search This Blog