When UGC NET results will be declared 2023?
April 13, 2023
UGC NET தேà®°்வு à®®ுடிவுகள் இன்à®±ு வெளியீடு
UGC நெட் தேà®°்வு à®®ுடிவுகள் இன்à®±ு வெளியாகிறது
யுஜிசி நெட் தேà®°்வு à®®ுடிவுகள் இன்à®±ு வெளியாகுà®®் என யுஜிசி தலைவர் ஜெகதீà®·் குà®®ாà®°் தெà®°ிவித்துள்ளாà®°்.
நாடு à®®ுà®´ுவதுà®®் பல கட்டங்களாக தேà®°்வுகள் நடத்தப்பட்ட நிலையில், à®®ாà®°்ச் à®®ாதத்தில் கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டு ஆட்சேபனைகள் பெறப்பட்டன
இந்த தேà®°்வு à®®ுடிவுகளுக்காக நாடு à®®ுà®´ுவதுà®®் 8.34 லட்சம் பேà®°் காத்திà®°ுக்கின்றனர். à®®ுடிவுகளைugcnet.nta.nic.in என்à®± இணையதளத்தில் தெà®°ிந்து கொள்ளலாà®®்