Breaking

Showing posts with label REGULARISATION. Show all posts
Showing posts with label REGULARISATION. Show all posts

Wednesday, July 07, 2021

July 07, 2021

3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஜூன் -2021 மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!

3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஜூன் -2021 மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!

(அரசாணை எண் 46, நாள்: 01.03.2011 - RMSA பணியிடங்கள்.)

Pay Continuation Order - Download here...

Tuesday, July 06, 2021

July 06, 2021

2008 - 2009 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணியினை முறைப்படுத்தி ஆணை வெளியீடு.

2008 - 2009 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு 05.01.2009 நாளிட்ட பள்ளிக் கல்வி இயக்ககச் செயல்முறைகள் மூலம் வழங்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு ( 10+2+3 முறையில் கல்வித்தகுதி இல்லாதவர்கள் மற்றும் பட்டப்படிப்பு சார்ந்த பாடத்திற்கு இணையானதாக இல்லாதவர்களைத் தவிர்த்து ) அவ்வாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ள பார்வை காணும் செயல்முறைகளின்படி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. அரசு இந்நிலையில் பார்வை . 3 ல் காணும் கடிதத்துடன் பெறப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் , கஸ்பா உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திருமதி . எஸ் . ஜான்சிசந்திரவதினி , என்பவர் சார்பான ஆவணங்களை பரிசீலனை செய்ததில் அன்னார் 06.012009 ல் மன நியமன ஆணை பெற்று 07.012009 அன்று பணியில் சேர்ந்துள்ளார் என்பது தெரியவருகிறது. எனவே மேற்குறிப்பிட்டவாறு 06.012009 ல் நியமன ஆணை வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியருக்கும் நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு ( 10+2+3 முறையில் கல்வித்தகுதி இல்லாதவர்கள் மற்றும் சார்ந்த பாடத்திற்கு இணையானதாக இல்லாதவர்களைத் தவிர்த்து ) அவ்வாசிரியர்கள் பணியில் சேர்ந்த நா dr முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி 3105.2013 ல் வழங்கப்பட்ட ஆணை பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது.

Tuesday, June 15, 2021

June 15, 2021

COVID - 19 One day's salary to the CM Relief Fund - Official Memorandum Published.

Corona virus ( COVID - 19 ) pandemic - Willingness to contribute one day's / more than one day's salary to the " Chief Minister's Public Relief Fund " for relief and preventive measures being taken by the Government towards Corona Pandemic second Representation received from Service Associations - Accepted Orders issued by the Government of Tamil Nadu - Considered Directions issued - Regarding.
கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் ஒரு நாள் / ஒரு நாளுக்கு மேல் சம்பளத்தை "முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு" நிவாரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கான விருப்பம், சேவை சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கொரோனா தொற்று இரண்டாம் அலை பிரதிநிதித்துவத்தை நோக்கி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிவாரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் - ஏற்றுக்கொள்ளப்பட்டது- தமிழக அரசு வழங்கிய உத்தரவுகள் கருதப்படுகின்றன - வழங்கப்பட்ட திசைகள் - குறித்து.

Total Pageviews

Search This Blog