Breaking

Showing posts with label holiday announcement for schools. Show all posts
Showing posts with label holiday announcement for schools. Show all posts

Thursday, November 03, 2022

November 03, 2022

Rain Holidays - கன மழை காரணமாக இன்று (3.11.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Rain Holidays - கன மழை காரணமாக இன்று (3.11.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

தொடர் மழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு இன்று 3.11.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
விழுப்புரம் மாவட்டம்
கடலூர் மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
புதுச்சேரி காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள்

Thursday, July 14, 2022

July 14, 2022

கனமழை விடுமுறை அறிவிப்பு ( 14.07.2022 )

கனமழை விடுமுறை அறிவிப்பு ( 14.07.2022 )

கனமழை காரணமாக இன்றும் நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், பந்தலூர் , குந்தா ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 06, 2022

July 06, 2022

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..!
கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

உதகை, குந்தா, கூடலூர், பந்தலூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கன மழை காரணமாக விடுமுறை அறிவிப்பு

-மாவட்ட ஆட்சியர் அம்ரித்.

Total Pageviews

Search This Blog