Learning Outcomes in Elementary Education
April 17, 2023
Learning Outcomes App - தமிà®´்ப் பாடத்துக்கான கற்றல் விளைவுகள் செயலி à®…à®±ிà®®ுகம்
தமிà®´்ப் பாடத்துக்கான கற்றல் விளைவுகள் செயலி à®…à®±ிà®®ுகம் Introduction of learning outcomes app for Tamil subject
திà®°ுà®®ூà®°்த்தி நகர் ஆசிà®°ியர் கல்வி மற்à®±ுà®®் பயிà®±்சி நிà®±ுவனம் சாà®°்பில் தமிà®´்ப் பாடத்துக்கான கற்றல் விளைவுகள் செயலி à®…à®±ிà®®ுக நிகழ்ச்சி திà®°ுப்பூà®°் à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேà®±்à®±ு நடந்தது. இந்நிகழ்வில், à®®ாவட்ட ஆசிà®°ியர் கல்வி மற்à®±ுà®®் பயிà®±்சி நிà®±ுவன à®®ுதல்வர் சங்கர், செயலியை வடிவமைத்த à®®ுதுநிலை விà®°ிவுà®°ையாளர் சரவணக் குà®®ாà®°் ஆகியோà®°் செயலியை வெளியிட à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர் திà®°ுவளர் செல்வி பெà®±்à®±ுக் கொண்டாà®°். கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப்பெà®± தமிà®´்ப் பாடத்துக்கான செயலியை வடிவமைத்தலுà®®், மதிப்பிடுதலுà®®் என்à®± தலைப்பில், à®®ுதுநிலை விà®°ிவுà®°ையாளர் சரவணக்குà®®ாà®°் ஆராய்ச்சி à®®ேà®±்கொண்டு வருகிà®±ாà®°். இந்த ஆராய்ச்சிக்காக தமிà®´்ப் பாடக் கற்றல் விளைவுகளுக்கான செயலியை உருவாக்கியுள்ளாà®°். இச்செயலியில் 1 à®®ுதல் 8-à®®் வகுப்பு à®®ாணவர்களுக்கான கற்றல் விளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 5-à®®் வகுப்பில் உள்ள அனைத்துக் கற்றல் விளைவுகளுக்குà®®் வகுப்பறை செயல்பாடுகள், மதிப்பீட்டு செயல்பாடுகள், பாடநூலில் கற்றல் விளைவுகளுக்கான இடங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
https://bit.ly/42wMo3N என்à®± செயலிக்கான இணைப்பில் இந்த ஆராய்ச்சியின் பரிந்துà®°ைகள் பதியப்பட்டுள்ளன. இது, à®®ாணவர்களின் கற்றல் திறனை à®®ேà®®்படுத்துவதற்குà®®், ஆசிà®°ியர்களின் கற்பித்தலை வலுப்படுத்துவதற்குà®®், à®®ாணவர்கள் ஆர்வமுடன் கற்றல் செயல்பாடுகளில் பங்கேà®±்கவுà®®் உறுதுணையாக à®…à®®ையுà®®் என à®®ாவட்ட ஆசிà®°ியர் கல்வி மற்à®±ுà®®் பயிà®±்சி நிà®±ுவனத்தினர் தெà®°ிவித்தனர்.
CLICK HERE TO DOWNLOAD Learning Outcomes App TAMIL