part time Teachers
January 24, 2026
Showing posts with label Chief Minister of Tamil Nadu. Show all posts
Showing posts with label Chief Minister of Tamil Nadu. Show all posts
Saturday, January 24, 2026
Wednesday, December 14, 2022
Politicians
December 14, 2022
தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
தமிழக அமைச்சர்களின் இலக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 11 தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. சிலருக்குக் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
* அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு;
* அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு
* வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு
* கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம்
* சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு
* விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யானாதன், சுற்றுசூழல் துறை தொடர்ந்து கவனிப்பார்
* அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு
அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு
அமைச்சர் ஆர். காந்திக்கு கைத்தறி, ஜவுளித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Monday, August 22, 2022
Livelihood Trust Conference of Jacto Jio
August 22, 2022
தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - செப்டம்பர் 10ம் தேதி
மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்கும்
ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு
வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் சென்னை - தீவுத்திடலில் நடைபெற இருக்கிறது
வங்கக் கடலோரம் சங்கமித்து சாதிப்போம் வாருங்கள் !!!
இவண்...
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
ஜாக்டோ ஜியோ
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு
வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் சென்னை - தீவுத்திடலில் நடைபெற இருக்கிறது
வங்கக் கடலோரம் சங்கமித்து சாதிப்போம் வாருங்கள் !!!
இவண்...
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
ஜாக்டோ ஜியோ
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
Tuesday, May 10, 2022
General Secretariat Association
May 10, 2022
அனைத்து துறை சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண தமிழக முதல்வருக்கு தலைமை செயலக சங்கம் கோரிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு குறித்து அனைத்து துறை சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண தமிழக முதல்வருக்கு தலைமை செயலக சங்கம் கோரிக்கை
Tamil Nadu Secretariat association 2022
Tamil Nadu Secretariat association 2022


