Breaking

Showing posts with label Election Rules. Show all posts
Showing posts with label Election Rules. Show all posts

Friday, July 26, 2024

Sunday, March 24, 2024

March 24, 2024

ML Relaxation Medical Team - வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மருத்துவ காரணங்கள் தொடர்பாக விலக்களிப்பு கோரினால் , அவர்களது உடல் நலனை பரிசோதனை செய்ய மருத்துவ குழு

Thursday, March 21, 2024

Tuesday, November 21, 2023

November 21, 2023

Election Special Camp - 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் சிறப்பு முகாம்

25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் சிறப்பு முகாம் Election Special Camp on 25.11.2023 and 26.11.2023

தேர்தல் சிறப்பு முகாம் நடைபெறும் நாள்கள்- பொது விளம்பரம் - 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு வாக்களார் பட்டியல் சுருக்க முறை திருத்தம்

திருவள்ளூர் மாவட்டம், 004. திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் 01.01.2024 தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில் 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியடையும் நபர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ப்பது தொடர்பாக, எதிர்வரும் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு வாக்களார் பட்டியல் சுருக்க முறை திருத்தம் (முகாம்) அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டோம்.

Thursday, November 09, 2023

November 09, 2023

ஆசிரியர்களை தேர்தல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்திட வேண்டும் - TAMS தலைவர் பேட்டி!



Teachers should be used only during elections - TAMS President Interview! - ஆசிரியர்களை தேர்தல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்திட வேண்டும் - TAMS தலைவர் பேட்டி!

ஆசிரியர்களை தேர்தல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்திட வேண்டும். மற்ற நேரங்களில் பிற துறை சார்ந்த அலுவலர்களைப் பயன்படுத்திட வேண்டி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு தியாகராஜன் அவர்கள் பேட்டி

CLICK HERE TAMS தலைவர் பேட்டி!

Thursday, September 14, 2023

September 14, 2023

தேர்தல் பணியாளர்களின் தபால் ஓட்டுக்கு புதிய விதி

தேர்தல் பணியாளர்களின் தபால் ஓட்டுக்கு புதிய விதி

இனி நீண்ட நேரம் வாக்குச்சீட்டை வைத்திருக்க முடியாது... தேர்தல் பணியாளர்களின் தபால் ஓட்டுக்கு புதிய விதி...

நியமித்த மையத்திலேயே வாக்கு செலுத்த வேண்டும்

Wednesday, August 23, 2023

August 23, 2023

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல் செய்தி வெளியீடு - நாள்: 23.08.2023



செய்தி வெளியீடு எண்: 1725

நாள்: 23.08.2023

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல் செய்தி வெளியீடு

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு கீழ்க்கண்டவாறு தேர்தல் கால அட்டவணை 24.08.2023 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் அவசியமானால், 03.10.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று ஓட்டுப் பதிவு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங் தெரு. வள்ளல் சீதக்காதி நகர், சென்னை 600 001-ல் நடைபெறும். 04.10.2023 (புதன்கிழமை) அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் Press Release No: 1725

Date: 23.08.2023

ELECTION FOR THE MEMBERS OF THE TAMIL NADU WAKF BOARD IN THE CATEGORY OF MUTAWALLIS

PRESS RELEASE

Following Election programme for election of members to the Tamil Nadu Wakf Board from the Electoral College consisting of Mutawallis of waqfs has been notified in the Tamil Nadu Government Extraordinary Gazette dated: 24.08.2023.

If poll is necessary, polling will be held on 03.10.2023 (Tuesday) between 10.00 A.M to 4.00 P.M. at the Office of the Tamil Nadu Waqf Board, No.1, Jaffer Syrang Street, Vallal Seethakkathi Nagar, Chennai - 600 001 and result will be declared on 04.10.2023 (Wednesday).

Friday, February 24, 2023

February 24, 2023

ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான விதிமுறைகள் வெளியீடு - PDF



ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான விதிமுறைகள் வெளியீடு - PDF

Erode (East) Assembly Constituency By-Election Rules Release - PDF

CLICK HERE TO DOWNLOAD PDF

Total Pageviews

Search This Blog