Breaking

Showing posts with label Apply for starting a new vocational school. Show all posts
Showing posts with label Apply for starting a new vocational school. Show all posts

Saturday, January 21, 2023

January 21, 2023

புதிய தொà®´ிà®±்பள்ளி துவங்க ஜன. 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாà®®் Apply for starting a new vocational school

புதிய தொà®´ிà®±்பள்ளி துவங்க விண்ணப்பிக்கலாà®®் Apply for starting a new vocational school

புதிய தொà®´ிà®±் பள்ளி தொடங்குதல், à®…à®™்கீகாà®°à®®் புதுப்பித்தல், புதியதொà®´ிà®±் பிà®°ிவுகள் மற்à®±ுà®®் தொà®´ிà®±் பிà®°ிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்க விண்ணப்பிக்கலாà®®்.

இது குà®±ித்து சென்னை à®®ாவட்ட ஆட்சியா் சு.à®…à®®ிா்த ஜோதி வெள்ளிக்கிà®´à®®ை வெளியிட்ட செய்தி: இதற்காக விண்ணப்பிக்க விà®°ுப்பம் உள்ளவா்கள் இணையதளம் à®®ூலம் விண்ணப்பிக்கலாà®®். à®…à®™்கீகாà®°à®®் பெà®± விண்ணப்பிக்குà®®் à®’à®°ு தொà®´ிà®±் பள்ளி, à®’à®°ு விண்ணப்பத்தை சமா்ப்பித்தால் போதுà®®ானது.

விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொà®´ிà®±் பிà®°ிவுகள் மற்à®±ுà®®் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தையுà®®் à®’à®°ே விண்ணப்பத்தில் மட்டுà®®் விண்ணப்பிக்க வேண்டுà®®்.

விண்ணப்பங்களை ஜன. 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாà®®். அனைத்து தொà®´ிà®±் பிà®°ிவுகளுக்குà®®் சோ்த்து விண்ணப்பகட்டணமாக à®°ூ.5 ஆயிà®°à®®ுà®®், ஆய்வுக் கட்டணமாக à®°ூ.8 ஆயிà®°à®®ுà®®் ஆா்.டி.ஜி.எஸ். அல்லது என்.இ.எப்.டி. à®®ூலம் செலுத்த வேண்டுà®®்.

கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெà®°ிந்துகொள்ளலாà®®் எனத் தெà®°ிவித்துள்ளாா் அவா்.

Total Pageviews

Search This Blog