Team Visit
July 01, 2022
Showing posts with label DGE/DSE/DEE. Show all posts

Friday, July 01, 2022
Tuesday, November 23, 2021
Sunday, November 07, 2021
NEWS
November 07, 2021
8-ம் வகுப்பு தனித்தேர்வு ஒத்திவைப்பு! - தேர்வுத்துறை அறிவிப்பு.
8-ம் வகுப்பு தனித்தேர்வு ஒத்திவைப்பு!
நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுவதாக இருந்த தமிழ், ஆங்கிலப் பாடத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு.
இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அறிவிப்பு. தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 2021 - கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைத்தல் குறித்து செய்திக்குறிப்பு வெளியிடக் கோருதல் - தொடர்பாக.
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.11 2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்தது. தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது. இதரத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்விற்கான தேர்வுத் தேதிகள் தேர்வுத்துறையினால் பின்னர் அறிவிக்கப்படும்.
இச்செய்திக்குறிப்பினை தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சியில் / வானொலியில் செய்தியாக வெளியிடும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இது செய்திக்குறிப்பு மட்டும். விளம்பரம் அல்ல.

Friday, October 15, 2021
Wednesday, October 13, 2021
FORMS
October 13, 2021
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையம் கோருவதற்கான கருத்துரு மற்றும் விண்ணப்ப படிவம்.
2021-2022 கல்வியாண்டு இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் ( பத்தாம் வகுப்பு ) பொதுத்தேர்விற்கு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான கருத்துருக்களை கீழ்க்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-2021 ஆம் கல்வியாண்டில் இடைநிலைப் பொதுத்தேர்விற்கு புதிய தேர்வு மையங்களை பரிந்துரைச் செய்து அனுப்பப்பட்ட பள்ளிகளை தவிர்த்து கருத்துரு அனுப்பப்படவேண்டும். தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து , நடப்பு கல்வியாண்டு 2021-2022 இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் ( பத்தாம் வகுப்பு ) பொதுத்தேர்வுக்கான புதிய தேர்வு மையங்கள் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதன்பின் பள்ளிகளிலிருந்து பெறப்படும் கருத்துருவினைப் பரிசீலனை செய்து , அப்பள்ளிகளை நேரில் பார்வையிட்டு பிற்சேர்க்கை “ அ ” மற்றும் " ஆ " ஆகியவற்றைப் பூர்த்தி செய்து உரிய முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று கருத்துருவினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.
மேலும் , மார்ச் 2020 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்காக ஓராண்டுக்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட வேண்டுமெனில் ( சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை / நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின் ) மீண்டும் கருத்துரு அனுப்பி இயக்குநரின் ஆணை பெறவேண்டும் எனத் தெரிவிக்கலாகிறது. தேர்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என்று கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின் , அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்கி திட்டவட்டமான தங்களது குறிப்புரையுடன் கருத்துரு அனுப்புதல் வேண்டும்.
அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட புதிய தேர்வு மையங்கள் பற்றிய செய்தியினை மந்தணமாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும் . புதிய தேர்வு மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள் , இத்துடன் இணைத்தனுப்பப்படும் அரசாணையில் உள்ள விதிகளின்படி , தேர்வு மையங்களாக செயல்பட தகுதியுள்ளதை உறுதி செய்த பின் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்யப்படும் பள்ளிகள் பற்றிய அனைத்து விவரங்களையும் இத்துடன் அனுப்பப்படும் பிற்சேர்க்கை “ அ ” மற்றும் " ஆ " வில் சரியான முறையில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளை தேர்வு மையம் வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும் அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என அறிவிக்கலாகிறது. 10 கி.மீ. தூரத்திற்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையம் கோருவதற்கான கருத்துரு மற்றும் விண்ணப்ப படிவம் :
SSLC Public Exam - New Centre Request Format - Download here...

Tuesday, October 05, 2021
RTI
October 05, 2021
RTI மனுவிற்கு பதில் அளிக்காத 25 முதன்மைக் கல்வி அலுவலர்கள் - உரிய நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
ஆர்டிஐ மனுவுக்கு பதிலளிக்காத 25 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ’இளைய தலைமுறை’ என்னும் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சங்கர் என்பவர் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களில் எத்தனை பேர் பி.சி., எம்பிசி, எஸ்சி, எஸ்டி, பிசிஎம், ஓ.சி. உள்ளிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேபோல பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் அனைவரின் விவரத்தையும் அளிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஆர்டிஐ மனு மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு 25 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதிலளிக்கவில்லை.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறைக்கு சங்கர் மீண்டும் மேல்முறையீட்டு மனு அனுப்பி இருந்தார். அதையடுத்துப் பள்ளிக் கல்வித்துறை பொதுத் தகவல் அலுவலர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’மனுதாரரின் மனுவிற்கு உரிய காலக் கெடுவிற்குள் தகவல் வழங்குமாறு இந்தக் கடிதத்தின் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதில் கீழ்க்காணும் மாவட்டங்களிலிருந்து தகவல் ஏதும் பெறப்படவில்லை என்றும், ஒருசில மாவட்டங்களிலிருந்து அரைகுறையான தகவல் மட்டுமே பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்து மனுதாரர் தனது மனுவில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆகவே, கீழ்க்காணும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரும் தகவலைச் சார்நிலை அலுவலகங்களில் இருந்து பெற்றுத் தொகுத்து தங்கள் அலுவலகத்திலிருந்தே மனுதாரருக்கு நேரடியாக அனுப்பும் பொருட்டு மனுதாரரின் மேல்முறையீட்டு மனு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் கருதி மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் தகவல் வழங்கிவிட்டு அதன் விவரத்தை இந்த அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. செங்கல்பட்டு
2. சென்னை
3. கடலூர்
4. தருமபுரி
5. திண்டுக்கல்
6. காஞ்சிபுரம்
7. ஈரோடு
8. கன்னியாகுமரி
9. கரூர்
10. கிருஷ்ணகிரி
11. மதுரை
12.மயிலாடுதுறை
13.பெரம்பலூர்
14.புதுக்கோட்டை
15.ராமநாதபுரம்
16. ராணிப்பேட்டை
17.சேலம்
18. சிவகங்கை
19. தென்காசி
20. திருச்சி
21. திருப்பத்தூர்
22.திருவாரூர்
23.திருவண்ணாமலை
24.வேலூர்
25.விருதுநகர்
ஆகிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மனுதாரர் கோரிய தகவல்களை அனுப்ப வேண்டும்’’.
இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, October 03, 2021
STUDENTS
October 03, 2021
தமிழகத்தில் 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் – நாளை முதல் பள்ளிகளில் விநியோகம்!
தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அசல் தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. நாளை நாமக்கல் மாவட்டத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. நாளை நாமக்கல் மாவட்டத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலினால் கடந்த ஆண்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்வில்லா தேர்ச்சி அளிக்கப்பட்டது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தான் மதிப்பெண்களும் வழங்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டிற்கு அனுப்பப்பட்டனர். வைரஸின் தாக்கம் சற்று தனிந்த பின் மீண்டும் இந்த வருட துவக்கத்தில் ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. 4 மாத காலங்களில் பாடங்கள் நடத்தப்பட்டதன் அடிப்படையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஆனால் அதற்குள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவியதால் தேர்வுகள் இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்பட்டது. தொற்றின் தாக்கம் குறைந்ததினால் மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

Saturday, October 02, 2021
PROCEEDINGS
October 02, 2021
பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை 04.10.2021 முதல் மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ( Original Mark Certificates ) வழங்குதல் குறித்த தேர்வுத்துறையின் செய்திக்குறிப்பு :
மார்ச் 2021 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ( Original Mark Certificates ) அனைத்து பள்ளி மாணவர்களும் 04.10.2021 ( திங்கள் கிழமை ) அன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
முக்கியக் குறிப்பு :
1. மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
2. மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை புரியும் தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்.

Tuesday, September 14, 2021
Wednesday, September 08, 2021
Tuesday, September 07, 2021
Monday, September 06, 2021
PROCEEDINGS
September 06, 2021
அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மார்ச் -2021 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் - சார்பு. - Final chance for SSLC NOMINAL ROLL CORRECTION
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6- மார்ச் -2021
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர்.
பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு –
வழங்குதல் - சார்பு.
1. அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே எண்ணிட்ட செயல்முறைகள், நாள்.27.01.2021
2. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம் நாள். 05.02.2021.
3. இவ்வலுவலக கடிதங்கள் ந.க.எண்.086254/எப்.1/2020. நாள்.10.02.2021 மற்றும் 11.02.2021.
4. இவ்வலுவலக கடித நாள்.04.08.2021. ந.க.எண்.025639/எப்.1/2021,
அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், மார்ச்-2021 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும், அதன் பிறகு பார்வை (2) மற்றும் (J)-வ் காண் கடிதத்தின் வாயிலாக பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இரண்டு முறை வாய்ப்புகளும் அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்பட்டன. மீளவும் பார்வை (4)-ல் காணும் கடிதம் வாயிலாக பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பும் வழங்கப்பட்டது. தற்போது, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டப்பட்ட பின்னரும் சில பள்ளிகளிலிருந்து பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கோரி இவ்வலுவலகத்தில் கடிதங்களும், தொலைபேசி வாயிலாக கோரிக்கைகளும் வந்தவண்ணம் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்று பலமுறை பள்ளி மாணவர்களது பெயர் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பளித்தும், மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரி அடிதம் பெறப்படுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது.மாணவர்களது நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக தற்போது வழங்கப்படும், இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்யக்கோரி இவ்வலுவலகத்தில் மனுக்கள் பெறப்படின், அரசின் நிதிச்செலவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்ற அறிவிப்போடு, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மார்ச் 2021 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 08.09.2021 முதல் 11.09.2021 வரை இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தலைமையாசிரியர்களும் பிழையில்லா விவரங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Thursday, August 05, 2021
DGE/DSE/DEE
August 05, 2021
பிளஸ் 1 சான்றிதழ் பிழை திருத்த உத்தரவு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, பிழை திருத்த பணிகளை மேற்கொள்ளுமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வு துறை இயக்குனர் உஷாராணி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2020 - -21ம் கல்வி ஆண்டில் படித்த, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிழைகள் இல்லாத தேர்ச்சி சான்றிதழ் வழங்க வேண்டும். இதற்காக, மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களின் பட்டியலை, தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி, பிளஸ் 1 மாணவர்களுக்கான பாட தொகுப்பு, பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர் உள்ளிட்டவற்றை பள்ளி ஆவணங்களின் படி சரியாக உள்ளதா என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பிழைகள் ஏதாவது இருந்தால், இன்று முதல், வரும் 7ம் தேதிக்குள் திருத்தம் செய்யலாம். எந்த மாணவரின் பெயரும் விடுபட்டு விடக் கூடாது. பள்ளியை விட்டு மாறியிருந்தால், பழைய பள்ளியில் இருந்து பெயரை அகற்றி, புதிய பள்ளியின், 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, August 02, 2021
Friday, July 30, 2021
DGE/DSE/DEE
July 30, 2021
12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை காலை 11 மணி முதல். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். - அரசுத் தேர்வுகள் இயக்ககம்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு, ஆகஸ்ட் 2021
தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தொடர்பான செய்திக்குறிப்பு
06.08.2021 முதல் 19.08.2021 வரை நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத, 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதி 23.07.2021 முதல் 28.07.2021 வரையிலான நாட்களில் விண்ணப்பித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 31.07.2021 (சனிக்கிழமை) முற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET” என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “HSE AUGUST 2021 CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை ‘Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்த பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth), பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் இல்லாத காரணத்தால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
அரசாணை (நிலை) எண். 105, பள்ளிக் கல்வித் (அ.தே) துறை, நாள்.12.07.2021-ன்படி, 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதி, ஆகஸ்ட் 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் கட்டாயம் அனைத்துப் பாடத்தேர்வுகளையும் எழுத வேண்டும். மேலும், அம்மாணவர்கள் தற்போது எழுதவுள்ள துணைத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே +2 தேர்வின் இறுதியான மதிப்பெண்கள் ஆகும். அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 - மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு, ஆகஸ்ட் 2021 தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் செய்திக்குறிப்பு வெளியிட கோருதல் - தொடர்பாக.
நடைபெறவிருக்கும் ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத, 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதி விண்ணப்பித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி இச்செய்திக் குறிப்பை தங்கள் நாளேட்டில் / வானொலியில்/ தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடுமாறும், ஒலி / ஒளி பரப்பிடுமாறும் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
‘இது விளம்பரம் அல்ல' எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Thursday, July 29, 2021
PROCEEDINGS
July 29, 2021
அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் _02.08.2021_ முதல் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்
ந.க.எண்.004010 / ஜெ1 /2020, நாள். 26.07.2021
2021 - 22 ஆம் கல்வியாண்டு - அரசு / நகராட்சி / மாநகராட்சி / ஊராட்சி ஒன்றிய /அரசு நிதியுதவி தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கைப் பணிகள் - பள்ளி வகுப்பறை மற்றும் வளாகங்களை தூய்மை செய்தல் - கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் (Assignments) வழங்குதல் - அவற்றை மதிப்பீடு செய்தல் - பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் - தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 02.08.2021 முதல் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து
1. சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்,ந.க.எண். 34462 //பிடி1/ ஓ1 / 2020, நாள். 11.06.2021.
2. சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்,ந.க.எண். 06681/ கே1 /2020, நாள்.21.06.2021. பார்வை (1)ல் காணும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணாக்கர் சேர்க்கைப் பணிகளை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் (SOP) பின்பற்றி அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பார்வை (2)ல் காணும் பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை மாணவர்கள் பயன்படுத்துவதற்கான அறிவுரைகள், ஒப்படைப்புகள் வழங்குதல் மற்றும் ஒப்படைப்புகளை மதிப்பீடு செய்து பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதனிடையே பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுடன், தாமே தன்னார்வத்துடன் தமது பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்திடும் வகையில் Google Meet, Zoom, Teams, Whatsapp, Telegram போன்ற இணைய வழி கற்பித்தல் முறையினை கையாண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும். இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர். தற்போது மாணவர்கள் சேர்க்கைப் பணி, பள்ளிக் கால் அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் (Assignments) வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 02.08.2021 முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணிபுரிவதற்கு தேவையான அறிவுரைகளை அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், இருதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள், மற்றும் Covid-19 ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் முதலான ஆசிரியர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே சார்ந்த ஆசிரியர் பள்ளிக்கு தினமும் வருகை புரிவதிலிருந்து விலக்கு அளித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tuesday, July 27, 2021
HeadMaster
July 27, 2021
தமிழக பள்ளி தலையாசிரியர்களுக்கு நோட்டீஸ் – அரசு தேர்வுத்துறை நடவடிக்கை
தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் 11ம் வகுப்பில் இடை நிறுத்தம் செய்த மாணவர்களையும் சேர்த்து குளறுபடி செய்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்வுத்துறை நோட்டீஸ்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகளை வைத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. கடந்த ஜூலை 19ம் தேதி தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்தாண்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவுகிறது. தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை பள்ளிகள் வாரியாக அனுப்ப உத்தரவிட்டது. இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கும், 11ம் வகுப்பில் இடைநிறுத்தம் செய்த மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டுளளதாக அரசு தேர்வு துறைக்கு தகவல் வந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விசாரணை தொடங்கப்பட்டது. அதில் மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண் பட்டியல் மற்றும் அவர்களின் வருகைப் பதிவு விபரங்களை பள்ளிகளில் இருந்து வழங்கியதாக, முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 12ம் வகுப்பில் சேர மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்படவில்லை என்று தெளிவாக விளக்கமளித்துள்ளனர். இதனை கேட்டறிந்த பள்ளிக்கல்வி இயக்குனரகம் தவறான தகவல் அளித்த பள்ளிகள் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. 11ம் வகுப்பில் இடைநிறுத்தம் செய்து TC வாங்கிய மாணவர்களையும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலில் சேர்த்து குளறுபடி செய்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது.

Saturday, July 24, 2021
PROCEEDINGS
July 24, 2021
இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் - குறுவள மைய அளவில் போட்டிகள் சார்ந்த விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
2020 - 21 ஆம் ஆண்டிற்கான இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் செயல்பாடுகள் சார்ந்து கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குமாறும் மேற்படி நிகழ்வுகளை நிழற்படம் எடுத்து EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது . EMIS தளத்தில் போட்டிகள் சார்ந்த அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் பணியினை 16.07.2021 - க்குள் முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
மாவட்டங்களில் இப்பணியினை விரைவில் முழுமைப்படுத்தும் பொருட்டு , அனைத்து மாவட்டங்களில் EMIS தளத்தில் முடிவுகள் ( Report ) பார்க்கும் படி தளம் உருவாக்கப்பட்டுள்ளது . எனவே , மேற்கண்ட பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் விரைந்து முடிக்க தொடர்புடைய பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி , 31.07.2021 க்குள் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டத்தில் DC LOGIN வழியாக downloads என்ற option ஐ தேர்வு செய்து select level of report ல் school report ஐ தேர்வு செய்து 9- ம் இலக்கில் உள்ள Youth and eco club student details download செய்து report பார்க்கலாம். Youth and Eco club Dse Proceedings - Download here...

Tuesday, July 20, 2021
PROCEEDINGS
July 20, 2021
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - 15.07.2021
நிருவாகம் - அரசு அலுவலகங்களில் வரைவுகளை சுத்தநகல் எடுக்க பயன்படுத்தப்படும் வானவில் அவ்வையார் எழுத்துருக்களுக்கு Vaanavil Avvaiyar Fonts) மாற்றாக தமிழ் Unicode எழுத்துக்களை (Tamil Unicode Marutham Font) மருதத்தில் தட்டச்சு செய்வது அறிவுரைகள். குறித்து
சென்னை.9,தலைமைச் செயலகம், தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை
அரசுக் கடிதம் எண்.1198401IT(B1)/ 2021 dated 02.06.2021
பார்வையில் காணும் அரசுக் கடிதத்தில், Tamil Unicode Marutham Font 12/14/16 Tamil Virtual Academy(TVA) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால். அதனை பதிவிறக்கம் செய்து வரைவுகளை சுத்தநகல் எடுக்க உபயோகப்படுத்திக் கொள்ளுமாறும், இனி வரும் காலங்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் VAANAVIL AVVAIYARக்கு மாற்றாக Tamil உபயோகப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Unicode Marutham
எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள்/ மாவட்டக் கல்வி அலுவலகங்கள் / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் இந்த Tamil Unicode Conversion Tool ( தமிழ் ஒருங்குறி மாற்றி) பயன்படுத்தி Tamil Unicode Marutham Font-ஐ பயன்படுத்தி அனைத்து வரைவுகளையும் தட்டச்சு செய்திட வேண்டுமென அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.