Breaking

Showing posts with label Emis site. Show all posts
Showing posts with label Emis site. Show all posts

Monday, February 06, 2023

February 06, 2023

EMIS பதிவுகள் checklist

EMIS பதிவுகள் checklist

🛑🛑 *EMIS பதிவுகள் checklist:*🛑🛑

1. Student, staff & local body *attendance* தினமும் பதிவுசெய்தல். ( govt & aided)

2. *Library books* அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு assign செய்யப்பட்டிருத்தல் ( govt only) - class tr. Login.

🖊️ *Library Shelf Creation* - அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் shelf creation செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். *குறிப்பு: ஏற்கனவே shelf create செய்த தகவல் அனைவருக்கும் reset செய்யபட்டுள்ளது*

🖊️ *வாரந்தோறும் sufffle option ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தகங்களை மாற்றி வாசிக்க கொடுக்க வேண்டும்*. - TNSED app in class teacher login

3. *Health check up* - அனைத்து மாணவர்களுக்கும் பதிவு செய்து முடித்தல் - ( govt only) - class tr. Login in TNSED app 4.*Quarterly மற்றும் *Half yearly தேர்வு: *Academic score* - 6-9 மாணவர்களுக்கும் , *Students marks - menu வழியாக 10,11,12 வகுப்புகளுக்கும் ( Quarterley, Half Yearly, Mid Term I, Mid Term II, Mid Term III) தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்து முடித்திருத்தல் வேண்டும் - class tr. Login (EMIS website) - govt & aided. ( *Need attention* ) *குறிப்பு :முடிந்த தேர்வுகளுக்கு மட்டும்*

5. அனைத்து மாணவர்களுக்கும் *ஆதார் எண்* பதிவேற்றம்.

6. *Teacher IFHRMS Number* : அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் school login-ல் staff profile- ல் IRHRMS எண்ணை பதிவு மேற்கொள்ளுதல்.

7.*EMAIL ID Updation:* - அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின் Profile- ல் update செய்தல்.

8.*Career and Guidance Survey Form:* அரசு பள்ளியில் பயிலும் அனைத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களும் naanmuthalvan இணையதளத்தில் career gauindance தகவல்களை பூர்த்தி செய்தல்.

9. *Leave Balance Updation*: அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் ஆசிரியர் login ல் E- profile icon ல் leave management icon ➡️My leave ➡️yearly leave and service leave ஆகிய பகுதியில் balance leave விபரத்தினை பதிவு செய்தல் வேண்டும்.

10. *Textbook Distribution Details* - அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் TNSED app ல் ஆசிரியர் login ல் Schemes icon ➡️Books ➡️ Term I, Term II,Term III ல் வழங்கப்பட்ட விபரத்தினை update செய்தல் வேண்டும். 11.*Spoken English Module( Only for Trained teachers 4 and 5 std)* - Spoken English பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் தாங்களது login இல் MY courses ➡️ Spoken English module ➡️ Term I and Term II complete செய்ய வேண்டும்.

12. *PSTM Application Verification* - அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது login வரும் PSTM application - களுக்கு verification செய்யும் பணியை உடனுக்குடன் முடித்திடல் வேண்டும்.

13. *Schools and Medium Verification* - அனைத்து வகை தொடக்க,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தங்களது login ல் Verify student school ➡️ School and Medium Verification செய்யும் பணியை முடித்திடல் வேண்டும்.

🖊️மேற்கண்ட பதிவுகள் எமிஸில் *09.02.23க்குள்* 100% முடித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🖊️இதில் எந்த தவறுகளும் , நிலுவையும் இன்றி முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🖊️மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்க ), வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் இப்பணிகள் முடிவடைந்ததை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Monday, September 26, 2022

September 26, 2022

EMIS-ல் பள்ளி அல்லது ஆசிரியரின் password மறந்து விட்டால் என்ன செய்வது? - STATE EMIS TEAM விளக்கம்

EMIS-ல் பள்ளி அல்லது ஆசிரியரின் password மறந்து விட்டால் என்ன செய்வது? - STATE EMIS TEAM விளக்கம் - What to do if you forget your school or teacher password in EMIS? - STATE EMIS TEAM Description

TN-EMIS-ல் பள்ளி அல்லது ஆசிரியரின் password மறந்து விட்டால் என்ன செய்வது?

STATE EMIS TEAM விளக்கம் -

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog