Local holiday announcement
December 04, 2024
Showing posts with label Local holiday announcement. Show all posts

Wednesday, December 04, 2024
Thursday, July 20, 2023
Tuesday, April 04, 2023
Local holiday announcement
April 04, 2023
ஏப்.18, 19 தேதிகளில் உள்ளூர் விடுமுறை
ஏப்.18, 19 தேதிகளில் உள்ளூர் விடுமுறை - April 18th and 19th are local holidays
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.18-ம் தேதியும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.19-ம் தேதியும் நடைபெறவுள்ளன. இதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு ஏப்.18, 19 ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, மாவட்டத்தில் உள்ள தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும். அதேவேளையில், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் பொருந்தாது.
இந்த விடுமுறை நாட்களில், மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் ஏப்.29, மே 13 வேலை நாட்களாக இருக்கும்.
Monday, October 31, 2022
Local holiday announcement
October 31, 2022
அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை.! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!
நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரி, பலவகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. தியாகம், உயிரிழப்பு, மாபெரும் போராட்டங்கள் என ஏராளமான வரலாறுகளும் அதன்பின்னால் இருக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர், தாய் தமிழகத்தோடு குமரி இணைந்து 66 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது.
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாளில் இருந்து குமரி மாவட்டம் இணைக்கப்பட்ட நாள் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைக்கப்பட்ட நாள் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி நாளை மாவட்டம் முழுவதும் விடுமுறை தினமாக கொண்டாடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 26, 2022
Local holiday announcement
October 26, 2022
03.11.2022 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
03.11.2022 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னர் இராசராசசோழனின் பிறந்த நாளான சதய விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இவ்வாண்டு கொண்டாடுப்படும் 1037 - ஆவது ஆண்டு சதயவிழாவை முன்னிட்டு 03.11.2022 அன்று வியாழக்கிழமை , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 12.11.2022 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் , நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 03.11.2022 வியாழக்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியார்களோடு இயங்கிடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Saturday, October 15, 2022
Local holiday announcement
October 15, 2022
விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை மாற்றம்?

தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் வாக்கிய பஞ்சாங்கத்தில், 2023ம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்., 18 ஆக உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன், அரசு விடுமுறை அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு விடுமுறையை மாற்ற வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை தினம், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான நாளை, ஒரு நாள் முன்னதாக விடுமுறை தினமாக அறிவித்துள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து, பஞ்சாங்க கணிப்பாளர்கள் கூறியதாவது: வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2023 செப்., 18ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. தமிழகத்தில் இந்த பஞ்சாங்கத்தின் படிதான் ஒவ்வொரு விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. திருக்கணித பஞ்சாங்கத்தில், செப்., 19ல்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால், தமிழக அரசு, எதன் அடிப்படையில், 2023ம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான விடுமுறையை, செப்., 17ல் அறிவித்தது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு தனி கவனம் செலுத்தி, விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறையை செப்., 18க்கு மாற்றி வெளியிட வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரியுள்ளனர்.

Wednesday, September 07, 2022
Local holiday announcement
September 07, 2022
புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
_*புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கவிதா ராமு அவர்களின் அதிகாரப்பூர்வ அறிக்கை,,,*_
_புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகாவில் அமைந்துள்ள *வீரமாகாளி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா* - வினை, முன்னிட்டு நாளை *(08/09/2022, வியாழக்கிழமை),* புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள *பள்ளி* மற்றும் *கல்லூரிகளுக்கு* மட்டும் *உள்ளூர் விடுமுறை* எனவும் அதற்கு பதிலாக வருகிற *24/09/2022, சனிக்கிழமை* அன்று பள்ளிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது._
*இப்படிக்கு.*
_புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் *திருமதி. கவிதா ராமு* அவர்கள்._

நாளை பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை ரத்து - ஆட்சியர்கள் அறிவிப்பு!
நாளை உள்ளூர் விடுமுறை ரத்து - ஆட்சியர் அறிவிப்பு!
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளை வேலை நாள் என்பதால் அனைத்து துறை அலுவலர்களும் பணிக்கு வர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
*Tomorrow 08.09.2022 is full Working Day.*
Good afternoon to All.
It is informed that *Tomorrow 08.09.2022* is as usual Normal working Day .
*CEO TIRUVALLUR*
ஓணம் பண்டிகை - காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை(8.09.2022) உள்ளூர் விடுமுறை கிடையாது என மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Saturday, September 03, 2022
Local holiday announcement
September 03, 2022
9 மாவட்டங்களுக்கு செப்.8 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - ONAM Local Holiday declared in Chennai, Tirupur, Coimbatore, Kanyakumari, Nilgiri, Erode, Thiruvallur, Kanchipuram, Chengalpattu.
ஓணம் பண்டிகையினை முன்னிட்டு வரும் 08.09.2022 அன்று தமிழகத்தில் கீழ் கண்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு.
ONAM Local Holiday declared in Chennai, Tirupur, Coimbatore, Kanyakumari, Nilgiri, Erode, Thiruvallur, Kanchipuram, Chengalpattu Public(Misc.) Local Holiday - Declaring holiday on Thiruvonam on 08.09.2022 (Thursday) to Erode, Tiruvallur, Kanchipuram and Chengalpattu districts Regarding.
I am directed to invite your kind attention to the reference second cited, wherein you have requested the Government to declare local holiday for Kerala's Harvest Festival, Thiruvonam on 08.09.2022 to further 4 more districts namely Erode, Tiruvallur, Kanchipuram and Chengalpattu.
2. In this regard, I am also directed to inform you that the Government of Tamil Nadu had already declared local holiday to Chennai, Tiruppur, Coimabtore, Kaniyakumari and The Nilgiris districts for Thiruvonam and the staff in other districts are eligible for Restricted Holidays vide reference 1st cited.

Sunday, August 28, 2022
Local holiday announcement
August 28, 2022
ஓணம் பண்டிகை: செப்.8-இல் உள்ளூர் விடுமுறை

சென்னை, ஆக. 27: ஓணம் பண்டிகையையொட்டி,சென்னை மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு செப்டம்பர் 8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஓணம் பண்டிகையையொட்டி, சென்னை மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு செப்டம்பர் 8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பதில் செப்டம்பர் 17-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.
இருப்பினும், உள்ளூர் விடுமுறை நாளான செப்டம்பர் 8-ஆம் தேதி அவசர அலு வல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள கரு வூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் செயல்படும்.

Sunday, July 31, 2022
உள்ளூர் விடுமுறை
July 31, 2022
ஆக.3-ம் தேதி ஆடிப் பெருக்கு: தருமபுரியில் உள்ளூர் விடுமுறை
ஆடிப் பெருக்கை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தருமபுரி ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆடிப் பெருக்கை (ஆடி-18-ம் நாள்) முன்னிட்டு வரும் 3-ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஆகஸ்ட் 27-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணி யாளர்களோடு செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
Monday, July 25, 2022
Local holiday announcement
July 25, 2022
நாளை இந்த மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை… காரணம் இதுதான்!!
அரியலூரில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூரில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆண்டுதோறும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் அன்று பெருவிழா எடுத்து மக்கள் சிறப்பித்து வருகின்றனர். ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டினார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயம் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக் கலைகளின் பெருமையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதால் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக இதனை அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பை காண பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதையும் படிக்க | "ஆசிரியர்களுக்கு சுதந்திரம், பணிப்பாதுகாப்பு வேண்டும்" - ஆசிரியர்கள் சங்கம்
இந்த நிலையில் நாளை ஆடி திருவாதிரையில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இதை அடுத்து நாளை அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 23, 2022
Notice of local holiday on 28th July
July 23, 2022
ஜூலை 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு ஜூலை 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலை 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை என அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.

Wednesday, July 13, 2022
உள்ளூர் விடுமுறை
July 13, 2022
10.08.2022 ( புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஆடித்தபசு திருநாள் 10.08.2022 புதன் கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி , கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் , நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை ( Iocal Holiday ) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வு ஏதுமிருப்பின் சம்மந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் , தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகர்களுக்கு இந்த விடுமுறையானது பொருந்தாது. மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 ( Under Negotiable Instrument Act 1881 ) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது . இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களுக்கும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்பு ( Govermmeni பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் Securities ) தொடர்பாக அவசர் தெரிவிக்கப்படுகிறது.
என மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 13.08.2022 இரண்டாம் சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
Tuesday, May 24, 2022
Tomorrow (25.05.22) Local Holiday
May 24, 2022
நாளை(25.05.22) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
District administration announces tomorrow as a local holiday in Karur district
The district administration has declared tomorrow as a local holiday in Karur district.
The district administration has issued a notice ahead of the ceremony to send the Karur Mariamman Temple to the Kambam river.
கரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Sunday, April 17, 2022
Local holiday announcement
April 17, 2022
நாளை (18.04.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
அரியலூரில் திங்கட்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாளை பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பங்குனி , சித்திரை மாதங்களில் அனைத்து ஆலயங்களிலும் திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. திருவிழா நடைபெறும் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். சிறப்பு நாட்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நாட்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிக்கும். இதற்கு பதிலாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா நாளை, ஏப்ரல்18ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அரசுப்பள்ளிகள், அலுவலககங்கள், நிறுவனங்களுக்கு பொருந்தும். அதே நேரத்தில் இந்த உத்தரவு தேர்வுகள் நடைபெறும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.