மாவட்ட ஆட்சியர்
July 29, 2022
அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் - ஆசிரியர் கைது - பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் கைது
உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கோவை குனியாமுத்தூர் சுகுணாபுரத்திலுள்ள அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 5 மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.