Breaking

Showing posts with label Private schools unhappy. Show all posts
Showing posts with label Private schools unhappy. Show all posts

Thursday, July 02, 2026

July 02, 2026

தனியாà®°் பள்ளிகள் à®’à®´ுà®™்குà®®ுà®±ை சட்டப்பிà®°ிவை எதிà®°்த்து வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

Friday, May 10, 2024

May 10, 2024

கோடைவிடுà®®ுà®±ை நாட்களில் அனைத்து அரசு மற்à®±ுà®®் தனியாà®°் பள்ளிகளிலுà®®் எல்லா வகையான பயிà®±்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்à®±ுà®®் நிகழ்ச்சிகளை தவிà®°்த்திட வேண்டுà®®் - à®®ாவட்ட ஆட்சியர்களுக்கு தலைà®®ைச் செயலாளர் அவர்கள் à®…à®±ிவுà®°ை - செய்தி வெளியீடு - 09.05.2024

Wednesday, April 03, 2024

April 03, 2024

தமிழக அரசு பாக்கி வைத்துள்ள கல்வி கட்டணத்தை தராவிட்டால் தேà®°்தல் புறக்கணிப்பு: தனியாà®°் பள்ளிகள் சங்கம் à®…à®±ிவிப்பு

Friday, December 08, 2023

December 08, 2023

தனியாà®°் பள்ளிகளை நாளை திறக்க கூடாது



தனியாà®°் பள்ளிகளை நாளை திறக்க கூடாது

சென்னை, திà®°ுவள்ளூà®°், செà®™்கல்பட்டு, காஞ்சிபுà®°à®®் à®®ாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுà®®ுà®±ை

4 à®®ாவட்டங்களிலுà®®் நாளை தனியாà®°் பள்ளிகளையுà®®் திறக்க கூடாது என உத்தரவு



“ சென்னை , செà®™்கல்பட்டு , திà®°ுவள்ளூà®°் , காஞ்சிபுà®°à®®் ஆகிய 4 à®®ாவட்டங்களில் நாளை எவ்வித பள்ளிகளுà®®் இயங்காது வருà®®் திà®™்கள் அன்à®±ு பள்ளிகள் திறக்கப்படுà®®் " என பள்ளிக்கல்வித்துà®±ை à®…à®±ிவிப்பு.

Tuesday, August 30, 2022

August 30, 2022

இலவச கல்வி திட்டத்தில் கட்டணம் குà®±ைப்பு: தனியாà®°் பள்ளிகள் அதிà®°ுப்தி

கட்டாய கல்வி உரிà®®ை சட்டத்தில், இலவச சேà®°்க்கைக்கான à®®ாணவர் கட்டணம் குà®±ைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இலவச மற்à®±ுà®®் கட்டாய கல்வி உரிà®®ை சட்டத்தில், தனியாà®°் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், எல்.கே.ஜி., à®®ுதல் 8à®®் வகுப்பு வரை, கல்வி கட்டணமின்à®±ி à®®ாணவர்கள் படிக்கலாà®®்.எல்.கே.ஜி.,யில் சேà®°்க்கப்படுà®®் à®®ாணவர்கள், à®’à®°ே பள்ளியில் 8à®®் வகுப்பு வரை படிக்குà®®்போது, இந்த சலுகையை பெà®± à®®ுடியுà®®். இதற்காக, ஒவ்வொà®°ு ஆண்டுà®®் à®®ாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு நிà®°்ணயித்து, அந்த கட்டணம் அரசின் சாà®°்பில் தனியாà®°் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு சேà®°்க்கப்பட்ட à®®ாணவர்களுக்கான கட்டணம் புதிதாக நிà®°்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, எல்.கே.ஜி., à®®ுதல் 5à®®் வகுப்பு வரை, ஒவ்வொà®°ு à®®ாணவருக்குà®®், 12 ஆயிரத்து 76 à®°ூபாய்; 6à®®் வகுப்பு à®®ுதல் 8à®®் வகுப்பு வரை, 15 ஆயிரத்து 711 à®°ூபாய் கட்டணம் நிà®°்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகையானது, கடந்த à®®ுà®±ை நிà®°்ணயித்த தொகையை விட குà®±ைவு. கடந்த ஆண்டைவிட, 382 à®°ூபாயில் இருந்து 1,395 à®°ூபாய் வரை கல்வி கட்டணம் குà®±ைக்கப்பட்டுள்ளது. அதனால், இலவச திட்டத்தில் à®®ாணவர்களை சேà®°்த்த தனியாà®°் பள்ளிகள் அதிà®°ுப்தி அடைந்துள்ளன.

Total Pageviews

Search This Blog