Breaking

Showing posts with label IPS Transfer. Show all posts
Showing posts with label IPS Transfer. Show all posts

Wednesday, November 27, 2024

Sunday, January 07, 2024

January 07, 2024

33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..

16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..

தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்ததில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

16 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை எஸ்.பி. சிவபிரசாத், தேனி எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி எஸ்.பி. டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை, கிருஷ்ணகிரி எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பரங்கிமலை காவல் துணை ஆணையர் தீபக், விழுப்புரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக சந்தீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக பெரோஸ் கான் அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


CLICK HERE TO DOWNLOAD தமிழக அரசு உத்தரவு PDF

Thursday, October 12, 2023

October 12, 2023

ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்:

சிவில் சப்ளை டி.ஜி.பி வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி. ஆக நியமனம்

சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்‌ஷித் நியமனம்

தென்காசி எஸ்.பி. ஆக சுரேஷ் குமார், கரூர் எஸ்.பி. ஆக பிரபாகர், நீலகிரி எஸ்.பி. ஆக சுந்தர வடிவேல் ஆகியோர் நியமனம்

Tuesday, November 01, 2022

November 01, 2022

தமிழகத்தில் IPS அதிகாரிகள் 5 போ் பணியிடமாற்றம்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 5 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

1. அமரேஷ் புஜாரி - சிறைத் துறை டிஜிபி (சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு டிஜிபி)

2. அபை குமாா் சிங் - சிபிசிஐடி., டிஜிபி (ஆயுதப் படை கூடுதல் டிஜிபி)

3. சஞ்சய் குமாா் - சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி (காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கூடுதல் டிஜிபி)

4. ஜி.வெங்கடராமன் - காவல் துறை தலைமையக கூடுதல் டிஜிபி பொறுப்புடன், காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கூடுதல் டிஜிபி பொறுப்பையும் கவனிப்பாா்.

5. ஏ.ராதிகா - (ஆயுதப் படை காவல் துறைத் தலைவா் (காவல் துறைத் தலைவா், சென்னை)

2 போ் ஓய்வு: காவல் துறையில் உயா் பதவிகளை வகித்த, சுனில் குமாா் சிங் மற்றும் ஷகீல் அக்தா் ஆகியோா் அக். 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றனா். அவா்கள் ஓய்வு பெற்ால் ஏற்பட்ட காலியிடங்கள் மற்றும் இதர இடங்களுக்கு 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Saturday, January 29, 2022

January 29, 2022

17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது

Total Pageviews

Search This Blog