Breaking

Showing posts with label Tamil Development Department. Show all posts
Showing posts with label Tamil Development Department. Show all posts

Thursday, January 11, 2024

January 11, 2024

à®®ாநில அளவிலான கவிதை, கட்டுà®°ை போட்டி தமிà®´் வளர்ச்சி துà®±ை à®…à®±ிவிப்பு



à®®ாநில அளவிலான கவிதை, கட்டுà®°ை போட்டி தமிà®´் வளர்ச்சி துà®±ை à®…à®±ிவிப்பு Tamil Development Department Notification for State Level Poetry, Essay Competition

தமிà®´் வளர்ச்சி துà®±ையின் சாà®°்பில் நடத்தப்படுà®®், à®®ாநில அளவிலான பேச்சு, கட்டுà®°ை, கவிதை போட்டிகள் வருà®®், 23, 24à®®் தேதிகளில் நடைபெà®± உள்ளன.

தமிà®´் வளர்ச்சி துà®±ையானது, பள்ளி, கல்லுாà®°ி à®®ாணவர்களின் தமிà®´் à®…à®±ிவை à®®ேà®®்படுத்துà®®் வகையில், ஆண்டுதோà®±ுà®®் பேச்சு, கவிதை, கட்டுà®°ை போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி வருகிறது. அந்த வகையில், à®®ாவட்ட அளவிலான போட்டிகள் நடந்துள்ளன. சென்னை à®®ாவட்ட பள்ளி à®®ாணவர்களுக்கான போட்டிகள் நேà®±்à®±ுà®®், இன்à®±ுà®®், சென்னை எழுà®®்பூà®°் à®®ாநில மகளிà®°் à®®ேல்நிலை பள்ளியிலுà®®், கல்லுாà®°ி à®®ாணவர்களுக்கான போட்டிகள், சென்னை à®®ாநில கல்லுாà®°ியிலுà®®் நடக்கின்றன.

à®®ாவட்ட அளவில் வெà®±்à®±ி பெà®±ுà®®் à®®ுதல் à®®ூன்à®±ு à®®ாணவர்களுக்கு தலா 10,000, 7,000, 5,000 à®°ூபாய் à®°ொக்கப் பரிசு வழங்கப்படுà®®்.

à®®ாவட்ட அளவில் à®®ுதல் பரிசு பெà®±ுà®®் à®®ாணவர்களுக்கு மட்டுà®®், வருà®®் 23, 24à®®் தேதிகளில் à®®ாநில அளவிலான போட்டிகள் நடக்க உள்ளன. சென்னையில் நடக்க உள்ள இந்த போட்டிகளுக்கான இடம், இன்னுà®®் தேà®°்வாகவில்லை.

இந்த போட்டிகளில் வெà®±்à®±ி பெà®±ுà®®் à®®ாணவர்களுக்கு à®®ுதல் பரிசாக, 15,000, இரண்டாà®®் பரிசாக 12,000, à®®ூன்à®±ாà®®் பரிசாக 10,000 à®°ூபாய் வழங்கப்பட உள்ளது.

Total Pageviews

Search This Blog