Breaking

Showing posts with label Admission to Diploma. Show all posts
Showing posts with label Admission to Diploma. Show all posts

Thursday, December 14, 2023

December 14, 2023

மருத்துவம் சாà®°்ந்த பட்டய படிப்புகள் மற்à®±ுà®®் சான்à®±ிதழ் படிப்புகளில் சேà®°்வதற்கான à®…à®±ிவிக்கை



Notification for Admission to Diploma and Certificate Courses in Medicine - மருத்துவம் சாà®°்ந்த பட்டய படிப்புகள் மற்à®±ுà®®் சான்à®±ிதழ் படிப்புகளில் சேà®°்வதற்கான à®…à®±ிவிக்கை

தமிழக அரசின் மருத்துவக்கல்வி மற்à®±ுà®®் ஆராய்ச்சி இயக்ககம், கீà®´்பாக்கம், சென்னை- 10-ன் 12.12.2023à®®் நாளிட்ட à®…à®±ிவிக்கையின்படி (தமிà®´்நாட்டை சேà®°்ந்த à®®ாணவர்கள் மட்டுà®®்) 2023-2024-à®®் கல்வி ஆண்டிà®±்கு மருத்துவம் சாà®°்ந்த பட்டய படிப்புகள் மற்à®±ுà®®் சான்à®±ிதழ் படிப்புகளில் சேà®°்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Application) www.tnhealth.tn & www.tnmedicalselection.net 12.12.2023@12.00 Noon 20.12.2023 à®®ாலை 5.00 மணிவரையில் பதிவு செய்திடலாà®®் எனவுà®®் à®…à®±ிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிà®°ுà®·்ணகிà®°ி அரசு மருத்துவக்கல்லூà®°ி à®®ுதல்வர் மரு.எம்.பூவதி,MD(OG) அவர்கள் வெளியிட்ட செய்தி:


à®®ேà®±்கண்டவாà®±ு பட்டய படிப்பிà®±்கு 25 இருக்கைகளுà®®் சான்à®±ிதழ் படிப்புகளுக்கு 60 இருக்கைகளுà®®் என à®®ொத்தம் 85 இருக்கைகள் தமிழக அரசால் கிà®°ுà®·்ணகிà®°ி அரசு மருத்துவக்கல்லூà®°ிக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த கிà®°ுà®·்ணகிà®°ி à®®ாவட்ட à®®ாணவ/à®®ாணவியர்கள் à®®ேà®±்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி பட்டய/சான்à®±ிதழ் படிப்புகளில் சேà®°்ந்து பயின்à®±ு பலனடையுà®®ாà®±ு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Total Pageviews

Search This Blog