Breaking

Showing posts with label Employment News Paper. Show all posts
Showing posts with label Employment News Paper. Show all posts

Friday, December 30, 2022

December 30, 2022

Today Education And Employment News - 30.12.2022 ( 202 Pages ) - PDF

Today Education And Employment News - 30.12.2022 ( 202 Pages )
202-பக்கங்கள் கொண்ட இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு....

இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் - 30-12-2022

Today Education And Employment News ( 30.12.2022 -

CLICK HERE TO DOWNLOAD

Saturday, March 05, 2022

March 05, 2022

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு மார்ச் 16-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு மார்ச் 16-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு மார்ச் 16-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித் துள்ளது.

தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு நடத்தப்படும். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஏப்.9, 10-ம் தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு பிப்.23-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

10-ம் வகுப்பு மற்றும் இளநிலை தட்டச்சு (ஆங்கிலம் அல்லது தமிழ்) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் தனித்தேர்வராகவோ அல்லது ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பயிலகத்தின் வழியாகவோ விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் தேர்வுக்கட்டணம் ரூ.530-ஐ ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும்.

கடந்த 2021-LD ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி ஏற்கெனவே ஆன்லைனில் விண்ணப்பித்த தேர்வர்கள் தற்போது மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், அவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. முன்பு தேர்வுக்கட்டணம் செலுத்திய விவரங்களை ஆன்லைன் விண்ணப்பத்தில் உரிய தகவல்களுடன் குறிப்பிட வேண்டும். ஆன்லைனில் (www.tndtegteonline.in) விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 16-ம் தேதி ஆகும். ஆன்லைன் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு மார்ச் 19-க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Friday, March 04, 2022

March 04, 2022

ஓப்பந்த அடிப்படைலான ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் - 25.03.2022 விண்ணப்பிக்க கடைசி



இதையும் படிக்க | குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் 5529 பணியிடங்களுக்கான தேர்வு

[கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் (NET / SLET / SET / Ph.D)|

தகுதி, காவியிடங்களின் எண்ணிக்கை, ஊதியம், தேர்வு வாய்யும் முறை, கல்வித் கருதி, சுக்ஷபோன்ற இதர விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ இணைளாதனமுகவரியில் http://www.tncu.tn.gov.in/.njc வையிடவம். தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானவை.

தகுதியுடைய விண்ணகதாரர்கள் இணையதள முகவரியின் http://www.tncu.tn.gov.in/. விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, இதனையான விவரங்களை பூர்த்தி செய்து, தங்களின் சான்றிதழ்களில் உய கைவோப்பம் இடப்பட்ட நகலுடன் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு பதிவு அஞ்சன் ஒப்புகை கட்டையுடன் (Registered Post with Acknowledgement) 25.03.2022 - க்குள் கிடைக்குவற அனுப்பவும்

Sunday, February 06, 2022

February 06, 2022

வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க அவகாசம்

புதுப்பித்தல் சலுகை பெறவிரும்பும் பதிவுதா ரர்கள் மார்ச் 1ம்தேதிக்குள், https://tnvelaivaaippu.gov.in/ என்ற வேலைவாய்ப் புத்துறை இணையதளத் தில் தங்கள் விடுபட்ட பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

Friday, February 04, 2022

February 04, 2022

மத்திய அரசில் 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள்

மத்திய அரசில் 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள்

மத்திய அரசில் கடந்த 2020 மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பது:

கடந்த 2019 மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசில் 9,10,153 காலிப்பணியிடங்களும், 2018 மாா்ச் 1 நிலவரப்படி, 6,83,823 காலிப்பணியிடங்களும் இருந்தன. பின்னா், 2020 மாா்ச் 1 நிலவரப்படி, மத்திய அரசில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 8,72,243 ஆக அதிகரித்துள்ளது.

பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே ஆள்சோ்ப்பு வாரியம் ஆகியன கடந்த 2018-19, 2020-21 காலகட்டத்தில் 2,65,468 பணியாளா்களைத் தோ்வு செய்துள்ளன என்று அதில் தெரிவித்துள்ளாா். இதேபோல, மற்றொரு கேள்விக்கு மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், ‘யுபிஎஸ்சி பிரிவில் தற்போது 485 காலிப்பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக குரூப் ‘ஏ’, குரூப் ‘பி’, குரூப் ‘சி’ பிரிவுகளில் முறையே 45, 240, 200 காலிப்பணியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்களை முன்கூட்டியே அல்லது தகுந்த நேரத்தில் நிரப்புமாறு அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் மத்திய அரசு சீரான இடைவெளியில் அறிவுறுத்தல்களை பிறப்பித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற உயா் பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி ஆண்டுதோறும் சிவில் சா்வீசஸ் தோ்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog