Government Examinations Directorate
November 28, 2025
Showing posts with label Government Examinations Directorate. Show all posts

Friday, November 28, 2025
Tuesday, February 21, 2023
Science Subject Practice Test
February 21, 2023
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சில அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் - PDF

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2023 - பள்ளி மாணாக்கர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்தல் மற்றும் சில அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து.
நடைபெறவிருக்கும் ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணாக்கர்களுக்கு அறிவியல் பாடசெய்முறைத் தேர்வுகளை 20.03.2023 முதல் 28.03.2023 வரை நடத்திட,(22.03.2023 மற்றும் 26.03.2023 நீங்கலாக) அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரைவழங்கப்படுகிறது.
கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
SSLC APRIL 2023 PRACTICAL EXAMINA TION SCHEDULE
CLICK HERE TO DOWNLOAD PDF
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்DGEககம் அறிவிப்பு 10th Class Science Subject Practice Test - Directorate of Government Examinations Notification
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மார்ச் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது;*
செய்முறை தேர்வில் தனித்தேர்வர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
- அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை

Thursday, April 21, 2022
HALL TICKET
April 21, 2022
மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - மே 2022, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கான +1 & +2 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் - அறிவுரைகள் - சார்பு.
நடைபெறவுள்ள மே 2022, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர்கள் 22.04.2022 பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று “online-portal" என்ற வாசகத்தினை "Click" செய்து “"HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MAY 2022" என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு அனைத்து தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
அரசுத் தேர்வுகள் இயக்ககம் - - மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் - பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது அறிவுரைகள் வழங்குவது சார்ந்து.
நடைபெறவுள்ள மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 22.04.2022 பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் பள்ளி மாணவ / மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களிடம் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.