Tamil Nadu ranks in number of colleges
January 31, 2023
கல்லூà®°ிகளின் எண்ணிக்கையில் தமிà®´்நாட்டிà®±்கு எந்த இடம்? - உயா்கல்வி கணக்கெடுப்பு à®…à®±ிக்கை
கல்லூà®°ிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் à®®ுதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
உத்தர பிரதேச à®®ாநிலத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூà®°ிகள் இருப்பது அகில இந்திய உயா்கல்விக்கான கணக்கெடுப்பு (அய்à®·ே) 2020-21 à®…à®±ிக்கை à®®ூலமாக தெà®°ியவந்துள்ளது.
மகாà®°ாà®·்டிà®°à®®் 2-ஆம் இடம், கா்நாடகம் 3-ஆம் இடம், தமிழகம் 5-ஆம் இடம் பிடித்துள்ளன.
à®°ாஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திà®°à®®், குஜராத், தெலங்கானா, கேரளம் ஆகிய à®®ாநிலங்கள் à®®ுதல் 10 இடங்களில் இடம்பெà®±்à®±ுள்ளன. இந்த à®®ாநிலங்களில் à®’à®°ு லட்சம் மக்கள்தொகைக்கு குà®±ைந்தபட்சம் 29 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் கல்லூà®°ிகள் இருப்பதுà®®் தெà®°ியவந்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து உயா்கல்வி நிà®±ுவனங்களின் à®…à®®ைவிடம், à®®ாணவா் சோ்க்கை, பணிபுà®°ியுà®®் ஆசிà®°ியா்கள் விவரம், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி தொடா்பான தகவல்கள் உள்ளிட்ட பல்வேà®±ு தகவல்களைச் சேகரித்து வெளியுடம் வகையில் ‘அய்à®·ே’ கணக்கெடுப்பை மத்திய கல்வி à®…à®®ைச்சகம் கடந்த 2011-ஆம் ஆண்டு à®®ுதல் நடத்தி வருகிறது. நாடு à®®ுà®´ுவதுà®®் உயா்கல்வி நிà®±ுவனங்களிடமிà®°ுந்து இணைய வழியில் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அந்த வகையில், 2020-21 ஆம் ஆண்டு அய்à®·ே கணக்கெடுப்பு à®…à®±ிக்கையை மத்திய கல்வி à®…à®®ைச்சகம் அண்à®®ையில் வெளியிட்டது.
அந்த கணக்கெடுப்பின்படி, உத்தர பிரதேச à®®ாநிலத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக 8,114 கல்லூà®°ிகள் உள்ளன. அதாவது à®’à®°ு லட்சம் மக்கள்தொகைக்கு 32 கல்லூà®°ிகள் வீதம் அந்த à®®ாநிலத்தில் இடம்பெà®±்à®±ுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மகாà®°ாà®·்டிரத்தில் 4,532 கல்லூà®°ிகள் (1 லட்சம் மக்கள்தொகைக்கு 34 கல்லூà®°ிகள்), கா்நாடகத்தில் 4,233 கல்லூà®°ிகள் (1 லட்சம் மக்கள்தொகைக்கு 62 கல்லூà®°ிகள்), à®°ாஜஸ்தானில் 3,694 கல்லூà®°ிகள் (1 லட்சம் மக்கள்தொகைக்கு 40 கல்லூà®°ிகள்), தமிழகத்தில் 2,667 கல்லூà®°ிகள் (1 லட்சம் மக்கள் தொகைக்கு 40 கல்லூà®°ிகள்) இடம்பெà®±்à®±ுள்ளன.
2.9% கல்லூà®°ிகளில் மட்டுà®®ே பிஎச்.டி:
நாடு à®®ுà®´ுவதுà®®் உள்ள பெà®°ுà®®்பாலான கல்லூà®°ிகளில் இளநிலை பட்டப்படிப்புகள் மட்டுà®®் வழங்கப்படுவதுà®®், 55.2 சதவீத கல்லூà®°ிகள் à®®ுதுநிலை பட்டப் படிப்புகளையுà®®், 2.9 சதவீதம் கல்லூà®°ிகள் ஆராய்ச்சிப் (பிஹெச்.டி) படிப்புகள் வரையுà®®் வழங்குகின்றன. 35.8 சதவீத கல்லூà®°ிகளில் à®’à®°ு படிப்பு மட்டுà®®ே வழங்கப்படுகிறது. அவற்à®±ில் 82.2 சதவீதம் கல்லூà®°ிகள் தனியாà®°ால் நிா்வகிக்கப்படுபவை. 30.9 சதவீத கல்லூà®°ிகளில் பி.எட். (கல்வியியல் கல்வி) படிப்புகள் மட்டுà®®ே வழங்கப்படுகின்றன. 23.6% கல்லூà®°ிகளில் 100-க்குà®®் குà®±ைவான à®®ாணவா் சோ்க்கை:
பெà®°ுà®®்பாலான கல்லூà®°ிகளில் à®®ாணவா் சோ்க்கை வெகு குà®±ைவாக இருப்பது இந்த கணக்கெடுப்பு à®®ூலமாக தெà®°ியவந்துள்ளது.
23.6 சதவீத கல்லூà®°ிகளில் à®®ாணவா் சோ்க்கை 100-க்குà®®் குà®±ைவாக உள்ளது. 48.5 சதவீத கல்லூà®°ிகளில் 100 à®®ுதல் 500 வரையிலுà®®், 65.1 சதவீத கல்லூà®°ிகளில் 500-க்குà®®் குà®±ைவான à®®ாணவா் சோ்க்கையுà®®் நடைபெà®±ுகிறது. 4 சதவீத கல்லூà®°ிகளில் மட்டுà®®ே 3,000-க்குà®®் அதிகமான à®®ாணவா் சோ்க்கை நடைபெà®±ுகிறது.
21.4% அரசு கல்லூà®°ிகள்:
இந்த கணக்கெடுப்பில் பங்கேà®±்à®±ுள்ள 41,600 கல்லூà®°ிகளில் 8,903 (21.4%) கல்லூà®°ிகள் அரசு கல்லூà®°ிகளாகுà®®். அரசு உதவி பெà®±ுà®®் தனியாா் கல்லூà®°ிகள் 5,658 (13.3%), அரசு உதவிபெà®±ாத தனியாா் கல்லூà®°ிகள் 27,039 (65%) ஆகுà®®்.