Breaking

Showing posts with label Differently Abled Persons. Show all posts
Showing posts with label Differently Abled Persons. Show all posts

Saturday, July 15, 2023

July 15, 2023

அரசாணை (நிலை) எண்.17 Dt: July 04, 2023 - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – இரு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தினை விரிவுப்படுத்தி ஒரு கால் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் - கூடுதலாக நிதி ரூ.450.00 இலட்சம் ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியீடு

Monday, June 12, 2023

June 12, 2023

மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் அலுவலர் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக, அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்களுக்கும் உத்தரவு

Monday, April 17, 2023

April 17, 2023

4% reservation for differently abled - மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் ஓராண்டிற்குள் நிரப்பப்படும்!

மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் ஓராண்டிற்குள் நிரப்பப்படும்! - Backward vacancies under 4% reservation for differently abled will be filled within one year!

அரசுப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சதவிகித ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களைக் கணக்கிட்டு. அப்பணியிடங்களை நிரப்பிட ஓராண்டிற்குள் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை (Special Recruitment Drive) நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் மாற்றுத் திறனாளிகளும் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வில் பங்கேற்கும் வகையில் அந்தந்தத் துறைகளின் தேர்வு விதிகளை தளர்வு செய்வதற்கு உரிய விதிகளுக்குட்பட்டு வயது வரம்பு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

April 17, 2023

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாள்களில் வழங்கப்படுவது போன்று கருணாநிதி பிறந்த நாளிலும் பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும்



காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாள்களில் வழங்கப்படுவது போன்று கருணாநிதி பிறந்த நாளிலும் பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும். - Like Kamaraj, Anna, MGR and Jayalalitha birthdays, sweet Pongal is also offered in schools on Karunanidhi's birthday.

சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும். சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்

பிறந்தநாளன்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும்

Monday, February 06, 2023

February 06, 2023

₹2000 உதவித்தொகை - செய்தி வெளியீடு

All differently abled persons receiving ₹2000 monthly allowance through the Chennai District Disabled Persons Welfare Office should submit their Aadhaar card to the government on or before 10th (Friday) Feb 2023 at their respective Zonal Special Schools

சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதந்தோறும் ₹2000 உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களின் ஆதார் அட்டையை பிப்ரவரி 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 2023 அல்லது அதற்கு முன் அந்தந்த மண்டல சிறப்புப் பள்ளிகளில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

Saturday, February 04, 2023

February 04, 2023

உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள்: பிப்.10-க்குள் ஆதாரை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள்: பிப்.10-க்குள் ஆதாரை சமர்ப்பிக்க அறிவுறுத்தல் PWDs receiving scholarship: Instructions to submit Aadhaar by Feb.10

சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம்மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறும்பயனாளிகளில் இதுவரை ஆதார் அட்டை விவரங்களைச் சமர்ப்பிக்காத அனைத்துமாற்றுத் திறனாளிகளும் வரும்பிப்.10-க்குள் தங்களின் ஆவணங்களான மாற்றுத் திறனாளி தேசியஅடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண், யுடிஐடி அட்டை, மருத்துவச் சான்று, புகைப்படம் ஆகியவற்றை சிறப்பு பள்ளிகளில் வழங்க வேண்டும்.

திருவொற்றியூர் மண்டலத்துக்கு திருவொற்றியூரில் உள்ள அன்பாலயா சிறப்பு பள்ளியிலும், மணலி மண்டலத்துக்கு மணலி புதுநகர், பழையநாப்பாளையம் ஆப்பர்ச்சூனிட்டி சிறப்பு பள்ளியிலும்,மாதவரம் மண்டலத்துக்கு பெரம்பூர் மைத்ரி சிறப்பு பள்ளியிலும், தண்டையார்ப்பேட்டை மண்டலத்துக்கு அவ்வை காப்பகம் சிறப்புபள்ளியிலும், ராயபுரம் மண்டலத்துக்கு, பழைய வண்ணாரப்பேட்டை ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு-விலும் வழங்கலாம். அதேபோல், திருவிக மண்டலம்- பெரம்பூர் புத்துயிர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி, அம்பத்தூர் மண்டலம்- கிழக்குமுகப்பேர் வசந்தம் சிறப்புப் பள்ளி, அண்ணாநகர் மண்டலம்- அண்ணாநகர் மேற்கு 6-வது அவென்யூ விஸ்டம்லேனிங் சென்டர், தேனாம்பேட்டைமண்டலம்- டிஎம்எஸ் வளாகம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், கோடம்பாக்கம், ஆலந்தூர் மண்டலம்- கே.கே.நகர் புறநகர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாநில வள பயிற்சி மையத்தில் வழங்கலாம்.

வளசரவாக்கம் மண்டலம்- கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில் உள்ள விஜய் ஹியூமன் சர்வீஸ், அடையாறு மண்டலம் - செயின்ட் லூயிஸ் காது கேளாதோர் மற்றும் பார்வைத் திறன் குறைபாடுடையோர் சிறப்பு பள்ளி, காந்தி நகர், பெருங்குடி மண்டலம்- தரமணி சாலையில் உள்ள ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு, சோழிங்கநல்லூர் மண்டலம் - பாத்வே சிறப்புப் பள்ளி, காமராஜர் நகர், திருவான்மியூர் ஆகிய முகவரிகளில் சான்றுகளைச் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, January 20, 2023

January 20, 2023

Welfare of the Differently Abled Persons Department –Transfer of subject of Beggary,the Prevention of Beggary Act, 1945 and Care of beggars from Welfare of Differently Abled Department to Social Welfare and Women Empowerment Department –Orders issued

Welfare of the Differently Abled Persons Department –Transfer of subject of Beggary,the Prevention of Beggary Act, 1945 and Care of beggars from Welfare of Differently Abled Department to Social Welfare and Women Empowerment Department –Orders issued

Saturday, July 16, 2022

July 16, 2022

MRB - Final Notice of Certificate Verification to the Absentee Candidates for the post of Nurses for Differently Abled Persons Category - Dated: 15.07.2022

As per the reference first cited, the Medical Services Recruitment Board

has conducted certificate verification for the post of Nurses for Differently Abled Persons Category. As per the reference second cited, 40 candidates were given a chance to appear with original certificates for verification to the Board on a specified date and time. It is seen from the records that the some of the candidates have failed to appear for verification of certificates on the specified date and time. Hence, before elimination of their candidature, it is decided to give a final chance for the absentee candidates to attend the Certificate Verification.

All the absentee candidates are given an opportunity to attend Certificate Verification as per the date, time and venue noted below.

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog