Where is life due to the negligence of the selector
May 21, 2022
தேர்வரின் அஜாக்கிரதையால எங்க வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிருச்சு - பாதிக்கப்பட்ட TNPSC தேர்வர்கள் பேட்டி
வேலையெல்லாம் விட்டுட்டு இந்த EXAM-க்காக படிச்சோம்.. தேர்வரின் அஜாக்கிரதையால எங்க 3 வருஷ உழைப்பு வீணாகிருச்சு.. பாதிக்கப்பட்ட தேர்வர்கள் பேட்டி