Breaking

Showing posts with label EMIS INSTRUCTIONS. Show all posts
Showing posts with label EMIS INSTRUCTIONS. Show all posts

Wednesday, March 15, 2023

March 15, 2023

EMIS இணையத்தில் Manual TC வழங்குவதற்கு புதிய வசதி

EMIS இணையத்தில் Manual TC வழங்குவதற்கு புதிய வசதி!!!

EMIS Portal ல் பெயர் இல்லாத பழைய மாணவர்களுக்கு EMIS Portal மூலமாக புகைப்படத்துடன் கூடிய Manual TC வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது!

பழைய மாணவர்களுக்கு EMIS Portal மூலமாக புகைப்படத்துடன் கூடிய Manual TC வசதி அறிமுகம்

EMIS Portal ல் பெயர் இல்லாத பழைய மாணவர்களுக்கு EMIS Portal மூலமாக புகைப்படத்துடன் கூடிய Manual TC வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

Monday, February 20, 2023

February 20, 2023

EMIS - Students Admission OTP METHOD



EMIS - Students Admission OTP METHOD

Students Admission OTP METHOD

Based on all your inputs and feedback, a new feature to reduce your workload with respect to Student Raise Request is being rolled out today. As per the design of this module, the new steps for Student Raise Request are as follows._

🌷 Receiving HM raises request for student by searching for the student details.

🌷 Receiving HM shall click on 'Raise request' button. This will trigger an OTP to the parent's mobile number.

🌷 Parent can convey the OTP to the receiving HM to confirm that they want the student to be admitted in their school WITHIN 3 DAYS. 🌷 Receiving HM to enter the OTP in the OTP submission module (new tab next to the Admission Tab)

🌷 On successful entry of OTP, the student will be moved to common pool.

🌷 Receiving HM can admit the student from the Common Pool to their school like any other student.

As per this new process,NO ACTION NEEDED from the HM of the current school or by the DC. The admission process can be completed by the receiving HM and the parent alone.

Monday, February 06, 2023

February 06, 2023

EMIS பதிவுகள் checklist

EMIS பதிவுகள் checklist

🛑🛑 *EMIS பதிவுகள் checklist:*🛑🛑

1. Student, staff & local body *attendance* தினமும் பதிவுசெய்தல். ( govt & aided)

2. *Library books* அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு assign செய்யப்பட்டிருத்தல் ( govt only) - class tr. Login.

🖊️ *Library Shelf Creation* - அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் shelf creation செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். *குறிப்பு: ஏற்கனவே shelf create செய்த தகவல் அனைவருக்கும் reset செய்யபட்டுள்ளது*

🖊️ *வாரந்தோறும் sufffle option ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தகங்களை மாற்றி வாசிக்க கொடுக்க வேண்டும்*. - TNSED app in class teacher login

3. *Health check up* - அனைத்து மாணவர்களுக்கும் பதிவு செய்து முடித்தல் - ( govt only) - class tr. Login in TNSED app 4.*Quarterly மற்றும் *Half yearly தேர்வு: *Academic score* - 6-9 மாணவர்களுக்கும் , *Students marks - menu வழியாக 10,11,12 வகுப்புகளுக்கும் ( Quarterley, Half Yearly, Mid Term I, Mid Term II, Mid Term III) தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்து முடித்திருத்தல் வேண்டும் - class tr. Login (EMIS website) - govt & aided. ( *Need attention* ) *குறிப்பு :முடிந்த தேர்வுகளுக்கு மட்டும்*

5. அனைத்து மாணவர்களுக்கும் *ஆதார் எண்* பதிவேற்றம்.

6. *Teacher IFHRMS Number* : அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் school login-ல் staff profile- ல் IRHRMS எண்ணை பதிவு மேற்கொள்ளுதல்.

7.*EMAIL ID Updation:* - அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின் Profile- ல் update செய்தல்.

8.*Career and Guidance Survey Form:* அரசு பள்ளியில் பயிலும் அனைத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களும் naanmuthalvan இணையதளத்தில் career gauindance தகவல்களை பூர்த்தி செய்தல்.

9. *Leave Balance Updation*: அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் ஆசிரியர் login ல் E- profile icon ல் leave management icon ➡️My leave ➡️yearly leave and service leave ஆகிய பகுதியில் balance leave விபரத்தினை பதிவு செய்தல் வேண்டும்.

10. *Textbook Distribution Details* - அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் TNSED app ல் ஆசிரியர் login ல் Schemes icon ➡️Books ➡️ Term I, Term II,Term III ல் வழங்கப்பட்ட விபரத்தினை update செய்தல் வேண்டும். 11.*Spoken English Module( Only for Trained teachers 4 and 5 std)* - Spoken English பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் தாங்களது login இல் MY courses ➡️ Spoken English module ➡️ Term I and Term II complete செய்ய வேண்டும்.

12. *PSTM Application Verification* - அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது login வரும் PSTM application - களுக்கு verification செய்யும் பணியை உடனுக்குடன் முடித்திடல் வேண்டும்.

13. *Schools and Medium Verification* - அனைத்து வகை தொடக்க,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தங்களது login ல் Verify student school ➡️ School and Medium Verification செய்யும் பணியை முடித்திடல் வேண்டும்.

🖊️மேற்கண்ட பதிவுகள் எமிஸில் *09.02.23க்குள்* 100% முடித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🖊️இதில் எந்த தவறுகளும் , நிலுவையும் இன்றி முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🖊️மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்க ), வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் இப்பணிகள் முடிவடைந்ததை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday, January 04, 2023

January 04, 2023

TNSED Attendance-Instructions

TNSED Attendance-Instructions

-----------------------------------
CURRENT DATA SYNC
 -----------------------------------

📲 Dashboard இல் Right side corner இல் உள்ள SYNC BUTTON ஐ Click செய்து Students and Staff detail ஐ அப்டேட் செய்ய வேண்டும்.
   
 -----------------------------------
  WORKING STATUS
 -----------------------------------
📲 TODAY's STATUS DEFAULT ஆக FULLY WORKING என இருக்கும்.

📲 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது எனில் FULLY NOT WORKING select செய்து அதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும்.

📲 இதனை திரும்பவும் RESET செய்ய இயலாது.

📲 சில காரணங்களினால் ஒரு சில வகுப்புகள் மட்டும் நடைபெறும் பொழுது PARTIALLY WORKING SELECT செய்ய வேண்டும். 

📲 எந்த எந்த வகுப்புகள் அன்று நடைபெறுகின்றதோ அந்த வகுப்புகளை மட்டும் SELECT செய்த பிறகு, அந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ATTENDANCE பதிவு செய்ய முடியும்.

----------------------------------------
STAFF ATTENDANCE
----------------------------------------
 📲 காலை மாலை என இருவேளையும் ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும்
  
 📲 காலை ஆசிரியர் வருகை பதிவு செய்தால் மட்டுமே மாலை நேர வருகை பதிவு OPEN ஆகும்.

📲 PART TIME TEACHER NO DUTY நீக்கப்பட்டு NOT APPLICABLE சேர்க்கப் பட்டு உள்ளது.

----------------------------------------
STUDENT ATTENDANCE 
----------------------------------------
 📲 CWSN(IED) குழந்தைகளுக்கு மட்டும் DEFAULT ஆக H என்று குறிக்கப் பட்டு இருக்கும். 

 📲H - HOME BASED மாணவர் எனில் H போட வேண்டும்

📲 IE - மாணவர் DAY CARE CENTRE இல் இருக்கின்றார் பள்ளியில் மட்டும் பெயர் உள்ளது எனில் H ஒருமுறை கிளிக் செய்து IE என MARK செய்ய வேண்டும்.

📲 P - மாற்று திறனாளி மாணவர் தினமும் பள்ளிக்கு வருகிறார் எனில் P என்றும் வரவில்லை எனில் A என்றும் குறிப்பிட வேண்டும்.

---------------------------------------
MOBILE NETWORK 
---------------------------------------
📲 நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் OFFLINE MODE இல் வருகை பதிவு செய்து விட்டால் போதும்.

📲 பின்னர் நெட்வொர்க் இணைப்பு உள்ள பகுதிக்கு வந்த பின்னர் தங்கள் MOBILE NETWORK ON செய்தால் மட்டும் போதுமானது SYNC செய்ய வேண்டிய தேவை இல்லை. 

📲 புதிய APP இல் AUTO SYNC வசதி செய்ய பட்டு உள்ளது. இன்டர்நெட் ON செய்தவுடன் LAST SYNC TIME தங்கள் MOBILE PHONE திரையில் தோன்றும் அனைத்து SUMMARY UPDATE செய்யப் படும்.

📲 இன்டர்நெட் ON செய்யும் வரை தங்கள் DATA LOCALLY SAVED என்று வரும். LOCALLY SAVE ஆன பின்னர் APP இல் இருந்து LOGOUT செய்யக் கூடாது 

📲 CLEAR DATA or CLEAR CATCH செய்யக் கூடாது

📲 SYNC BUTTON கிளிக் செய்யக் கூடாது.

📲 Network பகுதிக்கு வந்த பின்னர் Mobile data on செய்தால் மட்டும் போதுமானது. 

BY EMIS TEAM TIRUPATTUR

Monday, September 26, 2022

September 26, 2022

EMIS-ல் பள்ளி அல்லது ஆசிரியரின் password மறந்து விட்டால் என்ன செய்வது? - STATE EMIS TEAM விளக்கம்

EMIS-ல் பள்ளி அல்லது ஆசிரியரின் password மறந்து விட்டால் என்ன செய்வது? - STATE EMIS TEAM விளக்கம் - What to do if you forget your school or teacher password in EMIS? - STATE EMIS TEAM Description

TN-EMIS-ல் பள்ளி அல்லது ஆசிரியரின் password மறந்து விட்டால் என்ன செய்வது?

STATE EMIS TEAM விளக்கம் -

CLICK HERE TO DOWNLOAD

Monday, August 01, 2022

Wednesday, June 22, 2022

June 22, 2022

EMIS TEAM - STUDENTS PROMOTION REGARDING

STUDENTS PROMOTION REGARDING

🌻 State EMIS Team Promotion பணி மேற்கொள்ள இருப்பதால்,

🌻 மாணவர்கள் தற்போது இருக்கும் வகுப்பின் Section எண்ணிக்கையும்

🌻 Promote செய்யப்பட இருக்கும் வகுப்பின் Section எண்ணிக்கையும் சமமான அளவில் இருக்கும் போது

🌻 அடுத்த வகுப்பில் Same section-ற்கு மாணவர்கள் Promote செய்யப்படுவர்.

🌻 எனவே அதற்கேற்றவாறு Section & Medium Create செய்யும் பொழுது இடர்பாடுகள் தவிர்க்கப்படும்.

Sunday, June 12, 2022

June 12, 2022

EMIS INSTRUCTIONS - 13.06.2022 - STATE EMIS TEAM

***************************************

EMIS INSTRUCTIONS - 13.06.2022

Student Transfers & Promotions:

1.பள்ளியின் உயர் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் கீழ் வகுப்புகளிலிருந்து பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கும் (திங்கள் {13.06.2022} & செவ்வாய் {14.06.2022}) EMIS இணையதளம் வழியாக TC வழங்கவும்.

2.மாணவர்கள் தானாக அடுத்த வகுப்பிற்கு (புதன்கிழமை -15.06.2022) பதவி உயர்வு பெறுவார்கள்.

3. மாணவர்களின் வகுப்பில் உள்ள பிரிவுகளைத் திருத்துவதற்கும், ஒவ்வொரு பிரிவிற்கும் (வியாழன் – 16.06.2022) சரியான வகுப்பு ஆசிரியர்களை நியமிக்கவும்.

4. RTE சேர்க்கைகள் மற்றும் புதிய சேர்க்கைகள் (வெள்ளி-17.06.2022 மற்றும் சனிக்கிழமை 18.06.2022).

பிறந்த தேதி / ஆதார் எண் / தொலைபேசி எண்ணை மாற்ற வேண்டிய மாணவர்களுக்கு, அந்தந்த BEO LOGIN மூலம் மட்டுமே செய்ய முடியும்.

இந்தத் துறைகளில் BEOக்கள் செய்த அனைத்து மாற்றங்களும் கண்காணிக்கப்படும். எனவே, இந்த முறையின் மூலம் மட்டுமே உண்மையான மற்றும் சரிபார்க்கப்பட்ட தரவு புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்யவும். மாணவர் வருகைப்பதிவு in TNSED APP:

1.திங்கள் முதல் வியாழன் வரை, முந்தைய கல்வியாண்டின் அதே வகுப்பு மற்றும் பிரிவில் உள்ள மாணவர்களுக்கான வருகைப்பதிவை வகுப்பு ஆசிரியர்கள் LOGIN மூலமாக TNSED APPல் குறிக்கவும்.

2. வெள்ளிக்கிழமை முதல், புதிய பிரிவுகள் மற்றும் ஆசிரியர்களின்படி அனைத்து மாணவர்களுக்கும் வருகையைக் குறிக்கவும்.

3. அடுத்த வாரம் (ஜூன் 20) திங்கட்கிழமை முதல், புதிய கல்வியாண்டு பிரிவுகள் மற்றும் ஆசிரியர்களின்படி அனைத்து வருகையும் குறிக்கவும்.

4. தனியார் பள்ளிகள் RTE சேர்க்கை முடிந்ததும் அடுத்த திங்கட்கிழமை (ஜூன் 20) முதல் RTE வருகையை TNSED APPல் குறிக்கவும்.

ஆசிரியர் வருகைப்பதிவு in TNSED APP:

1. மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் மாற்றப்பட்ட அனைத்து ஆசிரியர்களின் சுயவிவரங்களும் புதிய பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

2. திங்கட்கிழமை (ஜூன் 13) HM LOGIN மூலம் ஆசிரியர் வருகையை வழக்கம் போல் குறிக்கவும்.

- STATE EMIS TEAM.

***********************************

Total Pageviews

Search This Blog