PF
January 14, 2026
Showing posts with label GPF. Show all posts

Wednesday, January 14, 2026
Friday, June 06, 2025
Monday, March 18, 2024
Friday, July 28, 2023
TPF
July 28, 2023
PF பணத்தை எப்போது எல்லாம் எடுக்க முடியும்?? அதற்கான வழிமுறைகள்!!
You can claim the full PF amount even before attaining the age of 58, if you have retired from your service and you have been unemployed for straight two months (60 days).
PF பணத்தை எப்போது எல்லாம் எடுக்க முடியும்?? அதற்கான வழிமுறைகள்!! - When can I withdraw all PF money?? Instructions for that!!
பிஎஃப் என்பது ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பிடிப்பது ஆகும்.
இவ்வாறு பிடித்த இந்த தொகையை சேகரித்து நமக்கு வழங்குவார்கள்.
எனவே, இந்த தொகையை நாம் நினைத்த நேரம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கென்று சில வழிமுறைகள் உள்ளது.
அதன்படி, இரண்டு சூழ்நிலைகளில் மட்டுமே இந்த பிஎஃப் தொகையை நம்மால் எடுத்துக் கொள்ள முடியும். அதாவது, ஊழியர் வேலையே இல்லாமல் இரண்டு மாதங்கள் இருந்தால் இந்த பிஎஃப் தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றொன்று, ஊழியர் வேலையில் இருந்து ஈயவு பெற்ற பிறகு எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது அவசர காலத்தில் பணம் தேவைபட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் இதற்கும் சில வழிமுறைகள் உள்ளது. மேல்படிப்பு படிப்பதற்கு பணம் தேவைப்பட்டால் வேலைவாய்ப்பு பங்களிப்பில் இருந்து 50% எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் அதற்கு அந்த நிறுவனத்தில் ஏழு வருடமாவது பணி புரிந்திருக்க வேண்டும். மேலும் மாத ஊதியம் ஆனது 15 ஆயிரத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த பிஎஃப் பணமானது தனிப்பட்ட நபருக்கு மட்டும் அல்லாமல் அந்த நபரின் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போகும்போதும் கூட இந்த பிஎஃப் பணத்தை அவர்கள் படிப்பு செலவிற்காக நாம் எடுத்து பயன்படுத்த முடியும்.
இதே போல் நாம் ஒரு வீடு கட்டுவதற்கோ அல்லது நிலம் வாங்குவதற்கு கூட இந்த பி எஃப் தொகையை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு 5 வருடங்கள் ஆவது அங்கு பணி புரிந்திருக்க வேண்டும். இந்த பிஎஃப் தொகையை 24 இல் இருந்து 36 முறை மாத வாரியாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை ஏற்கனவே சொந்த வீடு இருந்து அதற்கு ஏதாவது செலவு செய்ய நினைத்தாலும் இந்த பிஎஃப் தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்கும் ஐந்து ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். இவ்வாறு பிஎப் தொகையை எடுத்து இதற்கு பயன்படுத்தலாம் என்று தெரியாமல் வங்கியில் லோன் வாங்கி இந்த வேலைகளை செய்திருந்தால் கூட இந்த பி எஃப் தொகையை எடுத்து லோனை கட்ட முடியும்.
இதற்கு அந்த நிறுவனத்தில் ஒரு ஆண்டு மட்டும் பணிபுரிந்தாலே போதும். மேலும் வேலைவாய்ப்பு பங்களிப்பிலிருந்து 90% பெற்றுக் கொள்ளலாம்.
பிஎஃப் தொகைக்கு உரிய நபரின் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் அந்த நபரின் தங்கை தம்பி குழந்தைகள் என அனைவரும் தேவைகளுக்காகவும் கூட இந்த pf தொகையை தாராளமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதற்கு அந்த நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் நாம் பணிபுரிந்து இருக்க வேண்டும் மேலும் வேலைவாய்ப்பு பங்களிப்பில் 50% பெற்றுக் கொள்ளலாம்.
Monday, May 22, 2023
Tuesday, March 28, 2023
TPF
March 28, 2023
பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி
பி.எஃப். வட்டி விகிதத்தை உயர்த்தி வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு - 8.15 percent interest on Employees' Provident Fund
2022-23ம் ஆண்டிற்கான பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை ஓய்வூதிய நிதி அமைப்பு இபிஎப்ஓ அதன் கூட்டத்தின்போது நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இபிஎப்ஓ 2021-22க்கான வைப்பு நிதி மீதான வட்டியை 8.5 சதவீதத்தில் இருந்து கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் 8.1 சதவீதமாக குறைத்தது. பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு சார்பில் இன்று நடந்த கூட்டத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பணியாளர்களின் வைப்பு நிதிக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
epfo2020-21ம் ஆண்டிற்கான ஊழியர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் குழுவால் முடிவு செய்யப்பட்டது. மத்திய அறங்காவலர் குழுயின் முடிவிற்குப் பிறகு, 2022-23க்கான பணியாளர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் இபிஎப்ஓவின் ஐந்து கோடி சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
https://www.maalaimalar.com/news/national/tamil-news-jairam-ramesh-responds-on-centres-rs-319-penalty-to-ttd-regarding-fcra-588996?infinitescroll=1
Wednesday, November 30, 2022
PF
November 30, 2022
PF ACCOUNT SLIP -NEW WEBSITE LINK
PF ACCOUNT SLIP -NEW WEBSITE
GPF Account Opening Form
Know your AISPF/GPF/TPF Status
GPF Interest Rates
Know your Pension Status
Download PPO Intimation
Download Revised Intimation
Download e-authorisation
Dearness Allowance rates
Documents Reqd. - Issue of Pay Slips - First Appointment
👇👇👇👇👇👇👇👇👇👇👇
Monday, September 12, 2022
TPF
September 12, 2022
உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
Your bf How much is in the account? Easy to know
உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்தால், உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 8.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த தொழிலாளர் வருங்கா வைப்பு நிதி திட்டத்தில் கடனும் வழங்கப்படுகிறது.
உங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருக்கும் தொகையை 5 வழிகளில் மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.
1. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்திருக்கும் பயனாளர்களுக்கு தனித் தனி அடையாள எண் வழங்கப்படும். அது யுஏஎன் என்று கூறப்படுகிறது. ஒரு பயனாளருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் ஒரு அடையாள எண்தான். நிறுவனங்கள் மாறினாலும் இந்த எண் மாறாது. உங்களது யுஏஎன் செயல்பாட்டில் இருந்தால், இபிஎஃப் ஓ இணையதளமான http://www.epfindia.gov.in என்ற பக்கத்துக்குச் செல்லவும்.
அதில் 'அவர் சர்வீஸ்' என்பதை தேர்வு செய்து, அதில் விரியும் பட்டியலில் 'ஃபார் எம்ப்ளலாயிஸ்' என்று கிளிக் செய்யவும்.
'மெம்பர் ஃபாஸ்புக்' என்பதில் சர்வீசஸ்' என்பதை தேர்வு செய்யவும்.
அதில் லாக்-இன் பக்கம் வரும். உங்கள் யுஏஎன் எண்ணையும் கடவுச் சொல்லையும் உள்ளிடவும். இதைச் செய்தாலே போதும். உங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்கள் திரையில் தோன்றும்.
2. குறுந்தகவல் மூலம் அறிந்து கொள்ளும் வழி
உங்களது யுஏஎன் எனப்படும் அடையாள எண்ணுடன் உங்களது தனிநபர் விவரங்கள் ஒன்றிணைக்கப்பட்டிருந்தால் குறுந்தகவல் மூலமாகவே பி.எஃப். விவரங்களை அறியலாம்.
1. 7738299899 என்ற எண்ணுக்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணிலிருந்து குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
2. உங்கள் செல்லிடப்பேசியில் 'EPFOHO UAN TAM' என்று டைப் செய்து அனுப்பினால் போதும். TAM என்பது தமிழில் விவரங்கள் வேண்டும் என்பதைக் குறிக்கும். ஆங்கிலத்தில் என்றால் இஎன்ஜி என்றும், தெலுங்க என்றால் டிஇஎல் என்றும் டைப் செய்து அனுப்பினால், உங்கள் செல்லிடப்பேசிக்கு விவரங்கள் குறுந்தகவலில் வந்து சேரும்.
1. 044 - 22901406 என்ற எண்ணிற்கு பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசியிலிருந்து மிஸ்டுகால் கொடுத்தால் அந்த அழைப்பு துண்டிக்கப்படும்.
2. உடனடியான உங்கள் செல்லிடப்பேசிக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல்கள் தெரியவரும்.
செயலி இருக்க பயமேன்?
உங்கள் செல்லிடப்பேசியில் உமங் அல்லது இபிஎஃப்ஓ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
1. எம்ப்ளாயி சென்ட்ரிக் சர்வீசஸ் என்பதை தேர்வு செய்து, வியு பாஸ்புக் என்ற வாய்ப்பை கிளிக் செய்யுங்கள்.
2. பிறகு உங்கள் யுஏஎன் மற்றும் ஓடிபியை பதிவிட்டால், உங்கள் கணக்கின் விவரங்கள் அனைத்தும் தெரியவரும்.
4. யுஏஎன் எனும் அடையாள எண் இல்லாதவர்கள் கணக்கு விவரங்களை அறியும் வழி..
1. www.epfindia.gov.in இணையதளத்துக்குச் செல்லவும்.
கிளிக் ஹியர் டு செக் யுவர் பிஎஃப் பேலன்ஸ் என்பதை தேர்வு செய்யவும்.
மாநிலம், முதன்மை அலுவலகம், வணிக நிறுவனத்தின் கோடு, பிஎஃப் எண் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
பிறகு ஐ அக்ரி என்பதை அழுத்தி, உங்கள் வருங்கால வைப்பு நிதி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Tuesday, July 26, 2022
PSU
July 26, 2022
அவசரகால மருத்துவ செலவா? PF தொகையில் திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம்
Provident Fund Withdrawal | நோய்க்கு சிகிச்சை தரும் வகையில், அரசு அல்லது பொதுத்துறை பிரிவு (PSU) அல்லது CGHS செய்யப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் இந்த தொகையை பெறலாம்.
தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களை மருத்துவ அவசரநிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, அவர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதி தொகையை திரும்பப் பெற அனுமதிக்கிறது.
மருத்துவமனை சான்றிதழ்களை வழங்கிய பின்னரே இந்த தொகையை திரும்பப் பெற முடியும் என்று இருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதுள்ள விதிகளில், EPFO உறுப்பினர்கள் மருத்துவ உதவிக்காக தங்கள் வருங்கால வைப்பு நிதி முன்பணமாக ₹1 லட்சம் வரையில் மருத்துவமனை ஆவணங்களின்றி பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.
CS(MA) விதிகள் அல்லது மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே இது சாத்தியமான ஒன்றாகும். நோய்க்கு சிகிச்சை தரும் வகையில், அரசு அல்லது பொதுத்துறை பிரிவு (PSU) அல்லது CGHS செய்யப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் இந்த தொகையை பெறலாம். ஆனால் தனியார் மருத்துவமனையை பொறுத்தவரையில், இறுதிப் பணப்பரிமாற்றத்திற்கு முன்பாக EPFO-ன் தகுதிவாய்ந்த அதிகாரிகள் சரிபார்த்த பின்னரே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ காலத்தில்அவசர உதவிக்காக PF பணத்தை பெறுவது எப்படி?
* EPFO போர்டல், epfindia.gov.in இல் உள்நுழைந்து, கேப்ட்சா (capsa) விவரங்களை சரிபார்க்கும் முன், உங்கள் கணக்கு எண் (UAN) மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி Log in செய்யவும்.
* அதில் Online services பகுதியில் Claim ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* பின் அந்த பக்கத்தில் கேட்கப்படும் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். பின்னர் வங்கிக் கணக்கு எண்ணை பதிவிடவும்.
* வங்கிக் கணக்கு எண் சரிபார்க்கப்பட்ட பின் ‘Proceed for Online claim' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* அதில் PF Advance ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் பணம் எடுப்பதற்கான காரணத்தில் 'Outbreak of pandemic' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* எவ்வளவு தொகை வேண்டும் என்பதை பதிவிட்டு, காசோலை நகலை அப்லோடு செய்து, முகவரியை பதிவிடவும். பின்னர் மொபைலுக்கு ஒரு OTP வரும் அதையும் பதிவிடவும். இதன்பின் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் ஒரு வேலை நாளில் சமர்ப்பிக்கப்பட்டால், அடுத்த நாளின் இறுதிக்குள் பணம் செலுத்தப்படும்.தகவல்கள் சரியாக இருந்தால் வங்கிக் கணக்குக்கு பணம் விரைவில் வந்துவிடும்.
குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புப்படி, மருத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட தொகையை EPFO உறுப்பினரின் சம்பளக்கணக்கிலோ, சிகிச்சை மேற்கொள்ளப்படும் மருத்துவமனையிலோ திரும்பப் பெறலாம்.
நோயாளி முன்கூட்டியே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், ஊழியர் மருத்துவக் கட்டணங்களுக்கான சான்றிதழ்களை 45 நாட்களுக்குள் EPFO விடம் சமர்ப்பித்தால் மட்டுமே PF திரும்பப் பெறும் வசதியைப் பெற முடியும்.
வேறுபிற காரணங்களுக்காக ஆன்லைனிலில் தங்கள் PFஐ பணியாளர்கள் மிக எளிதாக திரும்பப் பெற EPFO இன் உறுப்பினர் e-SEW போர்டலை பயன்படுத்தலாம்.
பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அவர்களின் PF இல் உள்ள மொத்த சேமிப்பு தொகையையும் திரும்பப் பெறலாம். ஆனால் ஓய்வு பெறுவதற்கு முன்பே, ஒரு பகுதியளவு தொகையை திரும்பப் பெறுவது சாத்தியம்.
வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவதற்கான முக்கிய விவரங்கள் :
PF கணக்கிலுள்ள பணத்தை பெற, ஒருவரின் ஆதார் அட்டையை உலகளாவிய கணக்கு எண்ணுடன் (UAN) இணைப்பது முக்கியம். இது EPFO இணையதளம் மூலமாக அல்லது UMANG மொபைல் app மூலமாக ஆன்லைனில் இணைக்கலாம்
PF திரும்பப் பெறுவதற்கு முன் உங்களின் KYC யை படித்து அறிந்து கொண்டு, அதை நிறைவு செய்து சமர்பிப்பது மிகவும் முக்கியம்.

Sunday, July 17, 2022
July - Sep 2022 | GPF New Rate Of Interest Published
July 17, 2022
July - Sep 2022 | GPF New Rate Of Interest Published
It is announced for general information that during the year 2022-2023 , accumulations at the credit of subscribers to the General Provident Fund and other similar funds shall carry interest at the rate of 7.1 % ( Seven point one percent ) w.e.f. 1 July , 2022 to 30 September , 2022. This rate will be in force w.e.f. 1st July , 2022. The funds concerned are :
Thursday, May 26, 2022
தமிழக அரசு ஊழியர்களுக்கான 2021-22ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கை பதிவேற்றம்: துணை மாநில கணக்காயர் அறிவிப்பு
The Deputy State Accountant has announced that the accounts for the year 2021-22 for Tamil Nadu Government employees will be uploaded. Statement of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu It will be uploaded today on the Accountants' Office website www.agae.tn.nic.in. Officials, subscribers can download the account statement. All subscribers who register their mobile number on this office website will be sent an SMS regarding this upload.
Thus it is said.
தமிழக அரசு ஊழியர்களுக்கான 2021-22ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கை பதிவேற்றம் செய்யப்படுவதாக துணை மாநில கணக்காயர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் 2021-22ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைதளமான www.agae.tn.nic.in என்ற தளத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்படும். அதிகாரிகள், சந்தாதாரர்கள் கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த அலுவலக வலைதளத்தில் அலைபேசி எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த பதிவேற்றம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, May 18, 2022
NPS
May 18, 2022
GPF, CPS, NPS - ஓர் ஒப்பீடு - அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்? - தெளிவான விளக்கம்
CPS - புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்?
1.4.2003 அன்றுக்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் திட்டம் (Defined pension scheme) இல்லை என்றும், அதற்குப் பதிலாக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
புதிய ஓய்வூதியத் திட்டம் கூறுவது என்ன?
ஓர் அரசு ஊழியர் பெறும் ஊதியத்தில் 10 % தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் அதற்கு இணையாக 10 % தொகை அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்தத் தொகைக்கு வட்டியாக ஆண்டுக்கு 8.7 % சேர்க்கப்படுகிறது. மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை மத்திய அரசின் Pension Fund Regularity and Development Authority (PFRDA) இல் செலுத்த வேண்டும்.
தமிழக அரசு இந்தத் தொகையை இன்றுவரை செலுத்தவில்லை என்று PFRDA அறிக்கையில் கூறியிருக்கிறது.
PFRDA இந்தத் தொகையை கையாள Pension fund managers என்னும் ஒரு குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு நமது பணத்தை LIC, UTI முதலான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும். நமது பணத்துக்கு கூடுதல் வட்டி வந்தால், அது அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். நம் பணத்தை பாதுகாத்து வைக்கும் சேவை செய்வதற்கான கட்டணமாக (service charge) எடுத்துக்கொள்ளும். அதில் நாம் எந்த உரிமையும் கோர முடியாது. (கேட்டால் நஷ்டம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள். அதனால், அதைப் பற்றி நாம் கேட்காமல் இருப்பது நல்லது)
அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கில் நம் பணம் எவ்வளவு இருக்கிறது என்று நாம் CPS account statement – இல் எப்பொழுது வேண்டுமென்றாலும் பாரத்துக்கொள்ளாம்.
சரி, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு என்ன கிடைக்கும்? அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது, அவரது CPS account statement கணக்கில் உள்ள பணத்தில் 60 சதவிகித பணத்தை ரொக்கமாகக் கொடுப்பார்கள். மீதி 40 சதவிகித பணத்தை LIC, UTI முதலான நிறுவனங்களிடம் கொடுப்பார்கள்.
அவர்கள் அந்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வருமானம் அரசு ஊழியருக்கு வழங்கப்படும். எப்படி இருந்தாலும் அந்தத் தொகை அரசு ஊழியரின் வைப்புத் தொகைக்கு 10 சதவிகிதத்திற்கு மேல் இருக்காது. பங்கு சந்தையில் ஏதேனும் நட்டம் ஏற்பட்டாலோ, நாட்டில் பொருளாரா நெருக்கடி வந்தாலோ, அரசு ஊழியருக்கு எதுவும் கொடுக்க முடியாது. இந்தத் தகவல் PFRDA இணையதளத்தில் உள்ளது. அரசு ஊழியர், “என்னுடைய பணத்திற்கு 10 சதவிகித வட்டியாவது கொடுங்கள்” என்று கோர முடியாது.
சரி, ஓய்வு பெறும் முன்பே, விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு என்ன கிடைக்கும்?
அவரது, CPS account இல் இருக்கும் பணத்தில் 20 சதவிகிதத் தொகை ரொக்கமாகக் கொடுப்பார்கள். மீதி 80 சதவிகிதத் தொகையை மேற்படி கூறியது போலப் பங்கு சந்தையில் முதலீடு செய்து, லாபம் வந்தால் தருவார்கள். வராவிட்டால் எதுவும் தர மாட்டார்கள்.
சரி, பங்குச் சந்தையில் நட்டம் ஏற்பட்டால் யார் அந்த நட்டத்தை ஏற்றுக்கொள்வது?
நம் பணத்தைத்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். நட்டம் நம் தலையில்தான் விழும். “நட்டம் ஏற்பட்டுவிட்டது பணம் கொடுங்கள்” என்று நம்மிடம் கேட்க மாட்டார்கள். மாறாக, நம்மைக் கேட்காமலேயே, நம் பணத்தில் கழித்துக்கொள்வார்கள். இதுதான் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்.
சரி, பொது நூலகத்துறையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் நூலகர்களுக்கு மாதம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
பொதுவாகச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னையே உதாரணமாக வைத்துச் சொல்கிறேன்.
இன்றைக்கு என்னுடைய CPS கணக்கில் உள்ள மொத்தத் தொகை: ரூ.6,13,824.
நான் ஓய்வு பெற உள்ள ஜூன் 2023 இல் என்னுடைய கணக்கில் இருக்கும்
உத்தேசமான தொகை: ரூ.10,40,000
நான் ஓய்வு பெறும் நாளில் எனக்கு வழங்கப்படும் 60 % தொகை: ரூ. 6,24,000.
அதன்பிறகு என் கணக்கில் இருக்கும் 40 % தொகை: = ரூ.4,16,000.
இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் தொகையில் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது. என்னுடைய 40 % தொகையில் (ரூ.4,16,000) எப்படியும் 10 % க்குமேல் வட்டி தரமாட்டார்கள்.
என்னுடைய 40 % தொகை = ரூ.4,16,000
இதில் 10 % வட்டி என்று வைத்துக்கொண்டால் ஆண்டுக்கு= ரூ. 41,600
மாத ஓய்வூதியம் (12 ஆல் வகுத்தால்) = ரூ. 3,466
ஆக, நான் ஓய்வு பெறும்போது எனக்கு இந்த அரசு வழங்கும் ஓய்வூதியம் மாதம் ரூ. 3,466, அல்லது அதிகபட்சம் ரூ. 4,000.
2023 ஆம் ஆண்டு என்னுடைய ஓய்வூதியம் ரூ.4000 இருக்கும் போது, முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக இருக்கும்.
2030 ஆம் ஆண்டு என்னுடைய ஓய்வூதியம் அதே ரூபாய்.4000தான். ஆனால், அன்றைக்கு முதியோர் உதவித்தொகை ரூ. 5000 ஆக இருக்கும்.
அரசு ஊழியர்களைவிட OAB வாங்குபவர்களே மேல் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
1. இந்த நான்காயிரம் ரூபாயில் 2030ஆண்டு ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?
2. நான் ஓய்வு பெறும் நாளில் என்னுடைய CPS கணக்கில் உள்ள தொகையில் 60 %, அதாவது ரூ. 6,24,000 எனக்கு வழங்கப்படும். இந்த பணத்திற்கு 2023 ஆண்டு வீடு வாங்க முடியுமா? இந்தத் தொகைக்கு 500 சதுர அடி நிலம் கூட வாங்க முடியாதே?
CPS பணத்தில் கடன் பெறும் வசதி இல்லையே? என்னிடம் CPS பணம் பிடிக்காமல் இருந்திருந்தால் அந்த பணத்தை அரசு அனுமதி பெற்ற சீட்டுக் நிறுவனத்தில் மாதச் சீட்டுப்போட்டு வெவ்வேறு சொத்துகளை வாங்கியிருந்தால், இன்றைக்கு என்னுடைய சொத்து மதிப்பு 50 லட்சத்தைத் தாண்டி இருக்குமே?
இவ்வளவுதான் பாதிப்பா? இதையும் பாருங்கள்:
இன்றைக்கு என்னுடைய CPS கணக்கில் உள்ள தொகை ரூ.6,13,824.
இதற்கு அரசாங்கம் எனக்குக் கொடுக்கும் வட்டி 8.7 %.
என்னுடைய மகளைக் கல்லூரியில் சேர்க்க நான் சொசைட்டியில் பெற்ற கடன் 4 லட்சம். இதற்கு நான் கட்டும் வட்டி 12 %. பள்ளியில் படிக்கும் என்னுடைய மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த நான் வெளியில் தனிநபரிடம் வாங்கிய கடன் ஒரு லட்சம். இதற்கு நான் கொடுக்கும் வட்டி நூற்றுக்கு 2 ரூபாய். அதாவது 24 % வட்டி.
நான் வாங்கியுள்ள 5 லட்சம் ரூபாய் கடனுக்கு நான் செலுத்தும் ஓர் ஆண்டு வட்டி ரூ. 72,000.
தமிழக அரசு என்னுடைய பணம் 5 லட்சத்திற்குக் கொடுக்கும் வட்டித்தொகை ரூ.43,500. என்னுடைய பணம் எனக்குக் கொடுக்கப்படாததால், எனக்கு இழப்பு ஆண்டுக்கு ரூ.28,500, மாதத்திற்கு ரூ.2,375.
வட்டி என்பது விலைவாசி உயர்வின் அடிப்படையில் கொடுக்க வேண்டியது. இன்றைக்கு எல்லாப் பொருளும் ஆண்டுக்கு 20 % என்ற அடிப்படையில் விலை உயர்ந்து வருகிறது. அரசாங்கம் தரும் சொற்ப வட்டிக்காக நம் பணத்தை அவர்களிடம் விட்டுவைப்பது நமக்குத்தான் கேடானது.
நாம் ஓய்வு பெறும்போது கொடுக்கும் பணத்தின் மதிப்பு மிகமிக குறைவாக இருக்கும். அதேபோல, அவர்கள் கொடுக்கும் ஓய்வூதியத்தில் வாடகை வீடு கூட கிடைக்காது.
இதனால்தான், புதிய பென்ஷன் திட்டம் ஓர் ஏமாற்றுவேலை, வங்கி முதலாளிகளைச் செழிக்க வைக்க நம்மையெல்லாம் பலிகடா ஆக்குகிறார்கள் என்கிறோம்.

Tuesday, April 19, 2022
Friday, January 28, 2022
GPF
January 28, 2022
G.O.Ms.No.29, Dated 27th January, 2022 - Provident Fund – Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the Financial year 2021- 2022 With effect from 01.01.2022 to 31.03.2022 - Orders – Issued - GPF மீதான வட்டி விகிதம் 01.01.2022 முதல் 31.03.2022 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு
Saturday, July 24, 2021
GPF
July 24, 2021
GPF /TPF சந்தாதாரர்களுக்கு ஒரு கூடுதல் வசதி
GPF /TPF சந்தாதாரர்களுக்கு ஒரு கூடுதல் வசதி: 04424325050 என்ற எண்ணுக்கு கால் செய்தால் நமது வருங்கால வைப்பு நிதி கணக்கு எண் பிறந்த தேதி முதலியவற்றை IVRS வழியாக கேட்கும். அதை நாம் பதிவு செய்யும்போது நம்முடைய இருப்புத் தொகை பெற்ற கடன் விவரங்கள் வாய்மொழியாக அறிவிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
👉எண் 1 அழுத்தவும்- தமிழ் எனில்
👉எண் 1 அழுத்தவும்- வருங்கால வைப்புநிதி எனில்
👉எண் 3 அழுத்தவும்-ஆசிரியர் சேமநல நிதி எனில்
👉TPF No மற்றும் பிறந்த தேதி பதிவிடவும்.
👉மேற்கண்ட விபரம் சரியெனில் எண் - 5 ஐ அழுத்தவும்.
👉எண் 4 அழுத்தவும்- இருப்பு விவரம் கேட்க.
👉எண் 5 அழுத்தவும்- பெற்ற கடன் விவரம் கேட்க.
👉எண் 6 அழுத்தவும்- விடுபட்ட சந்தா விவரம் கேட்க.
👉எண் 7 அழுத்தவும்- இறுதி பகுதி முன்பணம் விவரம் கேட்க.

Wednesday, July 21, 2021
PF
July 21, 2021
6 கோடி பிஎஃப் சந்தாதாரர்களுக்கு இம்மாத இறுதிக்குள்8.5 சதவீத வட்டி டெபாசிட்

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதிக்கு (இபிஎப்ஓ) 2020-21-ம் நிதி ஆண்டுக்கான 8.5 சதவீத வட்டித்தொகை இம்மாத இறுதிக்குள் ஊழியர்களின் கணக்கில் சேரும் எனத் தெரிகிறது.
பிஎஃப் முதலீட்டுக்கான வட்டித் தொகையை செலுத்த உள்ளதால் 6 கோடி தொழிலாளர்கள் பயனடைவர்.
2020-21-ம் நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தில் (8.5%) எவ்விதமாறுதலும் செய்யப்படவில்லை. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்களது பிஎஃப் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர். மிக அதிக அளவிலானோர் தங்களது சேமிப்பை எடுத்துவிட்டதால் வட்டி விகிதத்தை மாற்றம் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2019-20-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வட்டி விகிதம் 8.50 ஆகக் குறைக்கப்பட்டது. இது முந்தைய 7 ஆண்டுகளில் வழங்கப்பட்ட வட்டிவிகிதத்தை விட குறைவாகும்.
கரோனா வைரஸ் பரவலால்ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க தொழிலாளர்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து திரும்ப செலுத்த வேண்டியிராத தொகையை முன்பணமாக பெற அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி தங்களது சேமிப்பில் 75 சதவீதஅளவுக்கு பணத்தை எடுக்க அனுமதிக்கப்பட்டது. இபிஎஃப்ஓ-வில்பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 7.56 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Monday, July 19, 2021
Monday, July 12, 2021
PF
July 12, 2021
உங்களது PF கணக்கில் பேலன்ஸ் தொகை எவ்வளவு உள்ளது? தெரிந்து கொள்ள எளிய வழிமுறை!
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதி PF கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் தொகை உள்ளது என்பதை வீட்டில் இருந்தே எளிமையான முறையில் பார்க்கலாம்.
PF தொகை:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும். இபிஎப்ஓ சட்டத்தின் படி 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது. 10 ஆண்டுகள் ஊழியர் கணக்கில் தொடர்ச்சியாக இத்தொகை செலுத்தப்பட்டு வந்தால் அவருக்கு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியதமாக கிடைக்கும். இந்நிலையில் உங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை வீட்டிலிருந்தே பார்க்கலாம். அதற்கான எளிய வழிமுறைகள் இதோ,
https://www.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்தை Open செய்து EPF Balance என்ற ஆப்ஷன் உள்ளே செல்ல வேண்டும்.
பின்னர் இந்த புதிய பக்கத்திற்கு https://www.epfoservices.in/epfo சென்று பிறகு உறுப்பினர் இருப்பு தகவல் (Member Balance Information) பகுதிக்கு செல்ல வேண்டும்.
அதன்பின் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ஈபிஎஃப் அலுவலகம், ஸ்தாபனக் குறியீடு, பிஎஃப் கணக்கு எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட வேண்டும். கடைசியாக Submit என்ற Option யை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களது PF கணக்கில் உள்ள தொகை காண்பிக்கும்.
இதுதவிர மற்றொரு வழி உண்டு. அதன்படி எஸ்.எம்.எஸ் அல்லது மிஸ்டு கால் சேவை மூலம் யுஏஎன் எண் இருந்தால் ஈபிஎஃப்ஒ உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் நிலுவை தொகையை தெரிந்து கொள்ள முடியும்.
எஸ்.எம்.எஸ் வழியாக பி.எஃப் இருப்பை நீங்கள் சரிபார்க்க, உறுப்பினர் / சந்தாதாரர் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து 77382 99899 க்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
அதாவது எஸ்எம்எஸ் வடிவம் மூலம் ‘EPFOHO UAN’ என்று அனுப்பினால் உங்கள் பி.எஃப் இருப்புடன் எஸ்.எம்.எஸ்-க்கு ஈ.பி.எஃப்.ஓ பதில் தெரிவிக்கும்.
அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் ஈபிஎஃப் இருப்பு நிலையை தெரிந்து கொள்ளலாம்.

Saturday, July 10, 2021
PF
July 10, 2021
கொரோனாவால் உயிரிழந்த ESI பயனாளர் குடும்பத்திற்கு ஓய்வூதியம் – ESI அலுவலகம் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இஎஸ்ஐ சந்தா பிடிக்கப்படும் தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பங்களுக்கு 90 சதவிகித நிரந்தர மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என சென்னை தண்டையார்பேட்டை இஎஸ்ஐ கிளை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஎஸ்ஐ கிளை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை சரி செய்ய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. கொரோனாவால் பலர் தங்களுக்கு நெருக்கமான உறவுகளை இழந்துள்ளனர். மேலும் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் இறந்ததால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு நிறுவனம் அல்லது கடையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ வசதி வழங்கப்படுகிறது.
அதாவது 21 ஆயிரத்திற்கு குறைவாக சம்பளம் வாங்கும் அனைவருக்கும் இஎஸ்ஐ கட்டாயமாகும். இவர்கள் அருகில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு சென்று இலவசமாக சிகிச்சை பெறலாம். மேலும் அறுவை சிகிச்சை, விபத்து போன்றவற்றிற்கு சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தால் அவர்களது குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இந்த தொகை பெற இஎஸ்ஐ வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது. இந்நிலையில் இது குறித்து சென்னை தண்டையார்பேட்டை இஎஸ்ஐ கிளை அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இஎஸ்ஐ திட்டத்தில் சேர்ந்துள்ள பணியாளர் இறந்து விட்டால், பணியாளர் குடும்பத்திற்கு 90 சதவீதம் நிரந்தர மாதாந்திர ஓய்வூதியம் கொடுக்கப்படும் எனவும் உயிரிழந்த பணியாளரின் குழந்தைகள் 25 வயதை அடையும் வரை, பெண் குழந்தையாக இருந்தால் திருமணம் வரை ஓய்வூதிய நன்மைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரு பணியாளருக்கு கொரோனா நோய் வருவதற்கு முன்னதாக ESIC இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, July 09, 2021
PF
July 09, 2021
நாடு முழுவதும் PF பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செப்டம்பர் 1 வரை கால அவகாசம்!
வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் தங்களது PF கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவங்களின் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். இந்நிலையில் அவ்வாறு சேமிக்கப்பட்ட PF தொகையை மருத்துவம், திருமணம், சொந்த வீடு வாங்குதல் போன்ற காரியங்களுக்கு எடுத்து கொள்ளலாம். அவ்வாறு எடுக்காவிட்டால் அவர்களது ஓய்வூதியத்திற்கு பின்னர் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் PF கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால் பின்பு PF தொகை எடுப்பதில் சிக்கல் ஏற்படும். ஏற்கனவே ஜூன் 1 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. PF ரிட்டன் தாக்கல் செய்தவர்களுக்கும் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களும் ஆதார் அட்டையை PF கணக்குடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் PF தொகை பெற பல சிக்கல் ஏற்படும். கொரோனா காரணமாக பலர் PF தொகையை எடுத்து வருகின்றனர். பேரிடர் காலம் என்பதால் அதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது PF தொகையை எடுத்தால் அதன் பலன்கள் குறைவாக மட்டுமே கிடைக்கும். எனவே நிதி நெருக்கடியை வேறு வழியில் சமாளிக்க திட்டமிட வேண்டும்.