Breaking

Showing posts with label Steps to Provide Promotion to Students. Show all posts
Showing posts with label Steps to Provide Promotion to Students. Show all posts

Thursday, June 23, 2022

June 23, 2022

மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion) வழங்குவதற்கான படிநிலைகள் - நடுநிலைப் பள்ளிகள்

மாணவர்களுக்கு தேர்ச்சி *(Promotion)* வழங்குவதற்கான படிநிலைகள்

🌻 _*நடுநிலைப் பள்ளிகள்*_

🌷 *STEP 1*

i.) 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 8-ஆம் வகுப்பில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்து COMMON POOL அனுப்பிய பிறகு,

ii ) முந்தைய வகுப்பில் உள்ள Section எண்ணிக்கையும் Promote செய்யப்படவுள்ள Section எண்ணிக்கையும் சரிபார்த்த பிறகு

🌷 *STEP 2*

7-ஆம் வகுப்பு மாணவர்களை 8-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 3*

6-ஆம் வகுப்பு மாணவர்களை 7-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 4*

5-ஆம் வகுப்பு மாணவர்களை 6-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 5*

4-ஆம் வகுப்பு மாணவர்களை 5-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 6*

3-ஆம் வகுப்பு மாணவர்களை 4-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 7*

2-ஆம் வகுப்பு மாணவர்களை 3-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 8*

1-ஆம் வகுப்பு மாணவர்களை 2-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌸 மேற்கண்ட வரிசைப்படியே *Promotion* மேற்கொள்ள வேண்டும்.

Total Pageviews

Search This Blog