Breaking

Showing posts with label Commissioner Proceedings. Show all posts
Showing posts with label Commissioner Proceedings. Show all posts

Sunday, January 15, 2023

January 15, 2023

1282 தற்காலிகப் பணியிடங்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

1282 தற்காலிகப் பணியிடங்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

Proceedings of the Commissioner of School Education, Chennai - 600 006. R.c.No. 000506/L/E3/2022 Dated.01.2023

Sub: School Education Temporary Posts Sanctioned - High Schools and Higher Secondary Schools 1282 B.T. Assistant Post Post Continuation Orders from 01.01.2023 awaited from Government Certificate for a Period of 3 months from 01.01.2023 Issued - Regarding.

The under mentioned Officers are hereby informed that the orders of Government Sanctioning, further Continuance of B.T. Assistant Post beyond 31.12.2022 as particularized in the enclosed certificates are awaited.

The Certificate as prescribed with reference to paragraph 3 of G.O.Ms.No. 104, Finance (D) Department, dated: 20.01.1974 for the drawls of Pay and Allowances of the incumbents in their Temporary Posts is in order to draw and disburse the pay and allowances of the incumbents for a period of 3 months from 01.01.2023.

Orders of Government Sanctioning further Continuance to temporary posts from 01.01.2023 will be communicated on its receipt.



CERTIFICATE

Certified that the Government have been addressed in the Director's letter R.C .No. 000506/L/E3/2022 Dated 06.01.2023 for sanctioning the further continuance of the following temporary posts and the orders of the Government thereon are awaited.

Monday, December 12, 2022

December 12, 2022

தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவு!

மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - தெளிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பார்வை 1 இல் கண்டுள்ள அரசாணையில் வழங்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகளுடன் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளை மேற்கொள்ளமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடக்கக் கல்வி இயக்குநரின் புதிய உத்தரவுப் படி,

வட்டாரக் கல்வி அலுவலர் இனி ஆசிரியர் களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கலாம்.

தேவைப் படும் பள்ளிகளுக்கு மாற்றுப் பணி வழங்கலாம்.

உயர்கல்வி அனுமதி பெறுதல் மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலருக்கே வழங்கப்பட்டுள்ளது

மேற்கண்ட 3 முக்கிய அதிகாரங்கள் DEO விடம் இருந்து BEO க்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - தெளிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DEE - Duties and Responsiblities of DEO and BEO.pdf - Download here

Monday, September 05, 2022

September 05, 2022

பழைய வழக்கொழிந்த பாடநூல்களை (Obsolete) செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்

பழைய வழக்கொழிந்த பாடநூல்களை (Obsolete) செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்

2012-2013 ஆம் கல்வியாண்டிற்கு பின்னர் அச்சடிக்கப்பட்ட பழைய வழக்கொழிந்த பாடநூல்களை (Obsolete) செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!

Thursday, August 04, 2022

August 04, 2022

தேசிய நல்லாசிரியர் விருது 2022 - பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Commissioner Proceedings

தேசிய நல்லாசிரியர் விருது 2022 - பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Commissioner Proceedings

தேசிய நல்லாசிரியர் விருது-2022க்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (List of Teachers Nominated for National Best Teacher Award-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 38318/ ஐ/ 2022, நாள்: 03-08-2022...

Total Pageviews

Search This Blog