Breaking

Showing posts with label பள்ளிக் கல்வித் துறை. Show all posts
Showing posts with label பள்ளிக் கல்வித் துறை. Show all posts

Thursday, August 04, 2022

August 04, 2022

2022-2023ஆம் கல்வி ஆண்டின் 6-12 வகுப்புகளுக்கு, மாத வாரியான பாடத்திட்டம் (Month Wise Syllabus) - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு!

Wednesday, August 03, 2022

August 03, 2022

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!

பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!

Child Protection Letter

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, August 02, 2022

August 02, 2022

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: கல்வித் துறை

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: கல்வித் துறை

தனியாா் பள்ளிகளில் பயிலும், கரோனாவால் தாய், தந்தையை இழந்த மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று இரண்டாவது அலையின் போது தனியாா் பள்ளிகளில் பயின்று வந்த மாணவா்கள் சிலரின் பெற்றோா் உயிரிழந்தனா். இதனால் சம்பந்தப்பட்ட மாணவா்கள் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவா்களுக்கான கல்விக் கட்டணம் சமூக நலத்துறை மூலம் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

நிகழ் கல்வியாண்டும் அவா்களது கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுதொடா்பாக சமூக நலத் துறை-குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமை ஆணையம் ஆகியவற்றின் வழிமுறைகளை சுட்டிக்காட்டி பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்கள் மாவட்டங்களில் கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களின் விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். அந்த மாணவா்களின் விவரங்களை பெறும் கல்வித் துறை, அவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசிடம் சமா்ப்பிக்கும். அதன்பிறகு மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனாவால் தாய், தந்தையை இழந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Wednesday, July 20, 2022

July 20, 2022

2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கு மிதிவண்டிகள் தேவைப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கு மிதிவண்டிகள் தேவைப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்

2022-23 ஆம் கல்வியாண்டு - 11 ம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் - உத்தேச தேவைப் பட்டியல் கோருதல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
இதையும் படிக்க | TNPSC - ASSISTANT DIRECTOR OF TOWN AND COUNTRY PLANNING (TAMIL NADU GENERAL SERVICE) (Certificate Verification)
July 20, 2022

பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி ஆகஸ்ட் மாதம் 19, 20 & 21 (ஏதேனும் ஒரு நாள்) தேதிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறுகிறது

Wednesday, February 09, 2022

February 09, 2022

பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு தேசிய விருது - ஆணையரின் செயல்முறைகள்

பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு தேசிய விருது - ஆணையரின் செயல்முறைகள்!

புதுடில்லி , தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல் நிறுவனம் 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கு கல்வி நிர்வாகத்தில் புதுமைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான தேசிய விருது பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் அலுவலர்கள் காணொலி காட்சி வாயிலாக 10.02.2022 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் பங்குபெறுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க | Teachers Transfer Counselling Today Schedule ( 09.02.2022 )

Total Pageviews

Search This Blog