RBI
April 06, 2025
Showing posts with label Loan. Show all posts

Sunday, April 06, 2025
Tuesday, February 04, 2025
Wednesday, August 28, 2024
Saturday, January 06, 2024
Loan
January 06, 2024
‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமில் சுயதொழில் கடனுக்கு பதியலாம்
Friday, November 24, 2023
Loan
November 24, 2023
கல்விக் கடன் மானிய தொகை செலுத்த மத்திய அரசு தாமதம் - மாணவர்களுக்கு வட்டி சுமை அதிகரிப்பு - நீதிபதி வேதனை
Central govt delay in payment of education loan subsidy - Increase in interest burden on students - Judge Angam
“கல்விக் கடன் மானிய தொகையில் தாமதம் கூடாது"
கல்விக் கடனுக்கான மானியத் தொகையை உரிய நேரத்தில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மத்திய அரசு மானியம் செலுத்த தாமதிப்பதால் மாணவர்களுக்கு வட்டி சுமை அதிகரிப்பு - நீதிபதி வேதனை
திருச்சி மணப்பாறையை சேர்ந்த மருத்துவர் தொடங்க வழக்கில் நீதிபதி உத்தரவு
கல்விக் கடன் மானியத் தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
கல்விக் கடன் மானியத் தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மணப்பாறையைச் சேர்ந்த மருத்துவர் வெங்கட்ராமன் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தாமதமாக மானியத்தை செலுத்துவதால் மாணவர்களின் கல்விக்கடன் வட்டியாக சேர்க்கப்படுவதாக ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மாணவர் கல்விக் கடன் விவகாரத்தில் உரிய மானிய தொகையை செலுத்த, அறிவுரை வழங்க ஒன்றிய அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Saturday, November 18, 2023
Loan
November 18, 2023
சென்னையில் இன்று கல்விக்கடன் சிறப்பு முகாம்

சென்னை லயோலா கல்லூரியில் (நவ.18) தமிழக அரசின் சார்பில் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசும், வங்கிகளும் இணைந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்விக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட மாணவர்களுக்காக லயோலா கல்லூரியில் நவ.18-ம் தேதி மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கல்விக்கடன் விண்ணப்பம், தேவையான வருமானச் சான்றிதழ், விண்ணப்பம் மற்றும் பான்கார்டு ஆகியவை இ-சேவை மையம் மூலம் முகாமிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் அனைத்து மாணவ, மாணவியரும், பெற்றோரும் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, February 04, 2023
Loan
February 04, 2023
நகை கடன் தள்ளுபடி, ரூ.500 கோடி விடுவிப்பு

நகை கடன் தள்ளுபடி ரூ.500 கோடி விடுவிப்பு
சென்னை : கூட்டுறவு வங்கிகளுக்கு, 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்ததற்காக, 500 கோடி ரூபாயை தமிழக அரசு விடுவித்துள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், தங்க நகை அடமானத்தில் கடன் வழங்குகின்றன.
தமிழக அரசு, கூட்டுறவு நிறுவனங்களில், 2021 மார்ச் வரை வழங்கப்பட்ட, 5 சவரன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்து, அந்த ஆண்டில் உத்தரவிட்டது.
இதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், 14.51 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 6,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த தொகையை தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளுக்கு தவணை முறையில் வழங்குகிறது. அதன்படி, 2021 - 22ல், 1,251 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் விடுவிக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் முதல் தவணையான 500 கோடி ரூபாய், 2022 நவம்பரில் வழங்கப்பட்டது.
தற்போது, இரண்டாவது தவணையான, 500 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது. இந்த நிதி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி வாயிலாக, ஒவ்வொரு வங்கிகளுக்கும் தள்ளுபடிக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும்.

Friday, June 24, 2022
Loan
June 24, 2022
Getting an Educational Loan - CREATE YOUR ACCOUNT - Find a Suitable Education Loan

Student Information
Welcome to Vidya Lakshmi Portal!
Vidya Lakshmi Portal provides single window for Students to access information about various loan schemes provided by banks and make applications for Educational Loans.
If you want to apply for education loan on Vidya Lakshmi portal, you must register on portal. Please provide essential details as mentioned in registration form.
Important Instructions
Please ensure that the registration details filled in are correct Please enter password in required format
Guidelines for Registering on Vidya Lakshmi Portal
Name- Please enter student name as per 10th class marksheet or as per the marksheet attached with your loan application
Mobile Number- Enter a valid mobile number. Student can provide mobile number of parent/guardian
Email ID- Enter a valid email ID. Email ID will not be allowed to change. All necessary communications will be sent on this email ID.
CLICK HERE To CREATE YOUR ACCOUNT

Friday, June 17, 2022
Loan
June 17, 2022
கல்விகடனுக்கு வங்கி வங்கியாக அலைய வேண்டாம்!!
கல்விகடனுக்கு வங்கி வங்கியாக
அலைய வேண்டாம்!!
பொறியியல், மருத்துவ மேற்படிப்புக்கு தேவையான கடன் பெற மாணவர்கள் இனி வங்கி வங்கியாக அலைய வேண்டாம்.
கல்விக்கடனுக்காக மத்திய அரசு 'பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிர (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) என்ற இணையதளத்தை உருவாகியுள்ளது.
இனி கல்விக்கடனுக்கான அனைத்து விண்ணப்பங்களுக்கும் இந்த இணையத்தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்
இதேபோல தனிப்பட்ட வங்கிகள் எந்த விண்ணப்பத்தையும் பரிசீலிக்க தேவையில்லை.
பிப்ரவரி மாதம் வந்த இந்த அறிவிப்பு மே மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
மேலும் விவரங்களுக்கு https://www.vidyalakshmi.co.in/students
இணையதளத்தை பார்க்கவும்

Monday, May 23, 2022
SBI வீட்டுக்கடன் வட்டி விகித உயர்வு ஜூன் 1 முதல் அமல்? - EMI அதிகரிக்க வாய்ப்பு ?
SBI வீட்டுக்கடன் வட்டி
வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டியை எஸ்.பி.ஐ அண்மையில் உயர்த்தியது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.பி.ஐ வெளியிட்டிருந்த அறிவிப்பில், கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்தியது.
7.20% ஆக அதிகரிப்பு
இந்நிலையில், தற்போது மீண்டும் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்ததைத் தொடர்ந்து 7.20% ஆக அதிகரித்துள்ளது. இதுபோல் மூன்று மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதங்களும் 0.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்று மற்றும் 3 மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர் 10 பி.பி.எஸ் அதிகரித்து 6.85% ஆகவும், ஆறு மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர் 7.15% ஆகவும் அதிகரித்துள்ளது. EMI அதிகரிக்க வாய்ப்பு ?
பெரும்பாலான கடன்கள் ஓராண்டு எம்.சி.எல்.ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டதாகும். இதன்காரணமாக, தனிநபர், வீடு, வாகன கடன் வாங்கியுள்ளவர்களின் மாத தவணையான இ.எம்.ஐ அதிகரிக்கும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதுவரை எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் மீதானEBLR வட்டி விகிதம் 6.65% ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது EBLR வட்டி 0.50% உயர்த்தப்பட்டு 7.5% ஆக அதிகரித்துள்ளது.

Friday, April 01, 2022
Loan
April 01, 2022
வீட்டுக் கடன்களுக்கான வருமான வரி - இன்றுமுதல் முடிவுக்கு வருகிறது!
2019-20 மத்திய பட்ஜெட்டில், வீட்டு கடன் பெறுபவர்கள், ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் அளவுக்கு தங்களின் வருவாயில் இருந்து கழித்து, மீதம் உள்ள தொகைக்கு வருமான வரி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இந்த சலுகை அதிகபட்சமாக 45 லட்சம் ரூபாய் மதிப்பு வரையிலான வீடுகளை வாங்குபவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க | Teachers
2019இல் கட்டுமானத் தொழிலை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சலுகை, கொரோனா பாதிப்புகள் ஏற்பட்ட பின், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால் 2022-23 பட்ஜெட்டில், இந்த சலுகை நீட்டிக்கப்படாததால், ஏப்ரல் ஒன்று முதல் புதிதாக வீட்டு கடன் பெறுபவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. அதே சமயத்தில், வீட்டு கடனுக்காக ஆண்டுக்கு 2 லட்சம் வரை வட்டி செலவை, வருவாயில் இருந்து கழித்துக் கொள்ளும் பழைய சட்டப் பிரிவு எப்போதும் போல தொடர்கிறது.