INFORMATION
December 24, 2021
Showing posts with label BEO/DEE. Show all posts

Friday, December 24, 2021
Tuesday, December 14, 2021
RESULTS
December 14, 2021
தொடக்க கல்வி டிப்ளமா - விடைத்தாள் நகல் நாளை வெளியீடு
தொடக்க கல்வி டிப்ளமா தேர்வுக்கு விடைத்தாள் நகலை, நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
இதுகுறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்க கல்வி டிப்ளமா தேர்வின் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள், நாளை முதல் 17ம் தேதி வரை விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.அரசு தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விரும்பினால், உரிய கட்டணம் செலுத்தி, வரும் 16, 17ம் தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, December 04, 2021
BEO/DEE
December 04, 2021
BEO's Seniority List 2021
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான தற்காலிக முன்னுரிமை பட்டியல் :
BEO's Seniority List 2021 - Download here

Saturday, November 27, 2021
RESULTS
November 27, 2021
DEE தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி - தேர்வுத்துறை அறிவிப்பு
Tuesday, November 23, 2021
Monday, November 15, 2021
PROMOTION
November 15, 2021
பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண்.756/டி:1/2021, நாள். 15.11.2021
பொருள்
: தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01.01.2021 நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் - தயாரித்தல் அறிவுரைகள் - வழங்கப்பட்டமை 20.11.2021 க்குள் தேர்ந்தோர் பட்டியல் தொகுத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனுப்பிட கோருதல்-சார்பு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,ந.க.எண்.756/டி1/2021 நாள்.05.02.2021.
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை (panel list) 01012021 அன்றைய நிலவரப்படி தயார் செய்திட பார்வையில் காணும் வழங்கப்பட்டது. இவ்வியக்கக செயல்முறைகளின்படி அறிவுரை இதனைத் தொடர்ந்து பார்வையில் காணும் அறிவுரைக்கிணங்க சார்ந்த ஆய்வு அலுவலர்களிடம் தொகுத்து பெற்று, எவர் பெயரும் விடுபடவில்லை. என்ற சான்றுடன் இரு நகல்களில் தனிநபர் மூலம் இவ்வியக்ககத்தில் 20.112021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday, October 13, 2021
PROCEEDINGS
October 13, 2021
1 முதல் 8 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி- சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் அனுமதி வழங்க தெரிவித்தல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல் முறைகள்
தொடக்கக்கல்வி - ஆங்கில வழி பாடப்பிரிவு செயல்படும் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் அனுமதி வழங்க தெரிவித்தல் தொடர்பாக.
பார்வை.
1. அரசாணை எண்.101, பள்ளிக் கல்வித்(Budget-1) துறை, நாள்.18.05.2018,
2. அரசாணை எண்.148, பள்ளிக் கல்வித் துறைநாள்.20.07.2018.
ஆணை:
தொடக்கக் கல்வி துறையின் கீழ் செயல்படும் நிதியுதவி/ பகுதிநிதியுதவி/ சுயநிதி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கருத்துருக்கள் சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சார்ந்த பள்ளியை பார்வையிட்டு அதன்படி கருத்துருக்கள் பரிந்துரையுடன் பெறப்பட்டு அவை பார்வை 2 ல் காணும் அரசாணைகளின்படி பரிசீலிக்கப்பட்டு உரிய அனுமதி இவ்வியக்ககத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
பார்வை 1-ல் காணும் அரசாணையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சில அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6-10 வகுப்புகளில் ஆங்கில வழிப்பிரிவு துவங்க அனுமதியினை உரிய அரசாணைகளின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் அனைத்து மாவட்டத்தில் செயல்படும் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கோப்பின் தன்மையை கருதி கருத்துருக்களை பார்வை 2 ல் காணும்அரசாணையில் தெரிவித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் முழு அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை நன்கு பரிசீலித்து, ஆங்கில வழிப்பிரிவு துவங்க அனுமதியினை 50% பிரிவுகள் கண்டிப்பாக தமிழ்வழிப் பிரிவுகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு பள்ளியில் 4 பிரிவுகள் இருந்தால் 2 பிரிவுகள் தமிழ்வழி பிரிவாகவும், 2 பிரிவுகள் ஆங்கில வழி பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம்." 3 பிரிவுகள் இருந்தால் 2 பிரிவுகள் தமிழ்வழி பிரிவாகவும், 1 பிரிவு ஆங்கில வழி பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம்; 1 பிரிவு மட்டும் செயல்பட்டால் அது தமிழ்வழி பிரிவாகவே செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது.

Thursday, August 19, 2021
JOB
August 19, 2021
தமிழகத்தில் காலியாக உள்ள வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்கள் – தேர்வர்கள் குழப்பம்!
தமிழகத்தில் காலியாக உள்ள 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. இருப்பினும் தற்போது வரை பணி நியமனம் செய்யாமல் உள்ளதால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
வட்டாரக் கல்வி அலுவலர்:
தமிழகத்தில் காலியாக உள்ள 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வு 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14,15,16 ஆம் தேதிகளில் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்த தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இது தேர்வானது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்கள் மூலமாக நடத்தப்பட்டது.
இந்த தேர்வை 42 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் எழுதினர். தொலைதூரத்தில் தேர்வு மையங்கள் இருந்தாலும், தூரத்தை பொறுப்பெடுத்தாமல் இந்த தேர்வை எழுதினர். பல தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்படவில்லை. இணைய வழியில் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவுகள் வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வெளியிடப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பணிகள் நிறுத்தப்பட்டாலும் மற்ற தேர்வு வாரியங்கள் அனைத்தும் செயல்பட தொடங்கி விட்டன. இந்நிலையில் தமிழகத்தில் 130க்கும் மேற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Thursday, August 12, 2021
Monday, July 12, 2021
Wednesday, July 07, 2021
INFORMATION
July 07, 2021
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் நேற்று காணொளி வாயிலாக, நடத்திய கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள்.
🟣 பள்ளி நிர்வாக எல்லைக்கு உட்பட்ட குடியிருப்புகளில் உள்ள மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.
🟣 பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
🟣 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணையை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் .
🟣 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பினை அனைத்து மாணவர்களும் பார்ப்பதற்கு , அனைத்து ஆசிரியர்களும் நடவடிக்கை மேற்கொண்டு, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து அனைத்து மாணவர்களுடனும் ஆசிரியர்கள் தினசரி உரையாட வேண்டும்.
🟣 உரையாடிய விவரத்தினை தினசரி குறிப்பேடுகளில் ஆசிரியர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
🟣 கல்வி ஒளிபரப்பு குறித்து மாணவர்களுக்கு சிறுசிறு ஒப்படைவு, சிறுசிறு பயிற்சிகளை வழங்கி அதனை ஆசிரியர்கள் இணைய வழியாகவோ அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயிற்சி தாள்களை சரிபார்த்து திருத்தி ,மீள்பயிற்சியும், வலுவூட்டுதல் பயிற்சியும் வழங்கிட வேண்டும். 🟣 கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் எந்தவிதமான இடையூறும் இன்றி பேரிடர் காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு, ஆசிரியர்கள் அனைவரும் முன் வரவேண்டும். 🟣 அரசின் அறிவிப்புகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும்,
🟣 மேற்கண்டவாறு இயக்குனர் அவர்களுடைய அறிவுரைகளை, சுற்றறிக்கை பதிவேட்டில் பதிவு செய்து அனைத்து ஆசிரியரிடமும் கையொப்பம் பெற்று பராமரிக்க வேண்டும்
🟣 மேலும், இயக்குனர் அவர்களுடைய அறிவுரையை முழுமையாக தங்கள் பள்ளியில் கடைப்பிடிப்பதற்கு, நடைமுறைப் படுத்துவதற்கு அனைத்து ஆசிரியர் களும் , உடனே தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

Sunday, June 27, 2021
Friday, June 11, 2021
PROCEEDINGS
June 11, 2021
10,11 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு!
10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களில் திருத்தங்களை அந்த பள்ளியில் மேற்கொள்ளலாம் என கல்வித்துறை அறிவிப்பு.
2020-2021 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற மாணவர்களின் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ( https://apply1.tndge.org/login ) 14-06 -2021 பிற்பகல் முதல் 17-06-2021பிற்பகல் வரை பதிவிறக்கம் செய்து , திருத்தங்கள் ஏதும் இருப்பின் தங்கள் பள்ளி அளவிலேயே வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை பயன்படுத்தி உரிய திருத்தங்கள் மேற்கொள்ள அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://chat.whatsapp.com/BpcrOkvR9mgE9GM8Q0z5jS திருத்தங்கள் மேற்கொள்ள இதுவே இறுதி வாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு செயல்படவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. Kind attention to CEO,
Kindly instruct the Headmasters of High schools / Higher secondary schools to download the Nominal Roll of SSLC AND HSE First year for the year 2020 - 2021and inform them to make necessary corrections from 14.06.2021 (After noon) to 17.06.2021.
With Regards,
DGE

Thursday, June 10, 2021
SCHOOLS
June 10, 2021
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 7.05.2021
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை.&.
நக.எண்.5405/எப்1/2021 நாள் 7.05.2021
- தொடக்கக் கல்வி - மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் - அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2000 பிரிவு 18.
பார்வையில் காணும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 பிரிவு 18-ல் அங்கீகாரச் சான்றிதழ் இல்லாமல் எந்த பள்ளியும் செயல்பட கூடாது என தெரிவிக்கப்படுகிறது. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும். அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் ஆகியவை சார்பாக தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் சார்பாக விவரங்களை அனுப்புமாறு தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அங்கீகாரம் பெறுவதற்குரிய முழுமையான வடிவில் கருத்துரு அளிக்க இயலாத பள்ளிகளை உடனடியாக இக்கல்வி ஆண்டுடன் மூடுதல் சார்ந்து உரிய விதிமுறைகளின்படி அப்பள்ளியில் பயிலும் மாணவ/மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், துவக்க அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு பள்ளியை மூடுவதற்கு உரிய தாக்கீது அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. துவக்க அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அனைத்து இளம் மழலையர் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், சுயநிதி தொடக்க/நடுநிலைப் பள்ளிகள், உதவிபெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை மூடுதல் சார்ந்து விதிமுறைகளின்படி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது பள்ளி வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை 20.05.2021க்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, June 02, 2021
PROCEEDINGS
June 02, 2021
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 31.05.2021
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை – 6.
ந.க.எண். 06124 / அ1/2021, நாள். 31.05.2021.
கொரோனா வைரஸ் நோய் தொற்று (கோவிட் -19) சார்பாக அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக அரசு அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத் தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க அனுமதித்து வழங்கப்பட்டுள்ள அரசாணையின் நகல் உரிய நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படுகிறது. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து பார்வையில் கண்ட அரசாணை வாயிலாக பெறப்படும் முதலமைச்சரின் நிவாரண நிதி விவரங்களை ஒன்றியவாரியாக தொகுத்து மாவட்ட அளவில் விவரங்களை அனுப்புவதற்கு மாவட்ட பற்றாளராக (Nodal Officer) முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்பட தெரிவிக்கப்படுகிறது. மேலும் அரசாணையில் கண்டுள்ள அறிவுரைகளை தவறாது பின்பற்றி தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பாக பெறப்படும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான விவரங்களை (பெயர், பதவி, பணிபுரியும் பள்ளி / அலுவலகம் மற்றும் தொகை) ஒன்றியவாரியாக மாவட்ட அளவில் தொகுத்து அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 முதல் 8ம் வகுப்புவரை தேர்வின்றி தேர்ச்சி விவகாரம் மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய உத்தரவு
அனைத்து வகைப் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் 1 முதல் 8ம் வகுப்பில் படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்த நிலையில், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தொடக்க கல்வித்துறை இயக்குநர், வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10, பிளஸ் 1வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகள் எதுவும் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களின் பேரில், ‘‘ எட்டாம் வகுப்பு முடியும் வரையில் எந்த ஒரு மாணவரையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது அதாவது அனைவரும் தேர்ச்சியுற வேண்டும். எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் அனைத்து பள்ளிகளிலும் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தேர்ச்சிப் பதிவேட்டில், மேற்கண்ட வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிக்கையாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள், இதர நலத்திட்ட உதவிகள் பள்ளிகள் திறந்த பிறகு வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
Tuesday, June 01, 2021
CORONA
June 01, 2021
கொரோனா தனிமை மையங்களில் கல்வி அதிகாரிகளுக்கு பணி
பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தின் பொறுப்பு அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தால், லட்சக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகிஉள்ளனர். தினமும் நுாற்றுக்கணக்கானோர் மரணம் அடைகின்றனர். மேலும், சென்னையை விட பிற ஊர்களிலும், கிராமத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.மாற்றுப் பணிஎனவே, நிலைமையை சமாளிக்க, கல்லுாரி மற்றும் பள்ளி வளாகங்களில், கொரோனா கவனிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறையினருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அலுவலர் பற்றாக்குறை உள்ளதால், பிற துறைகளில் இருந்து மாற்றுப்பணிக்கு ஆட்களை நியமிக்க, சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டது. இந்நிலைமையை சமாளிக்க, பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை பயன்படுத்திக் கொள்ள, பள்ளி கல்வி செயலர் காகர்லா உஷா அனுமதி அளித்துள்ளார். அறிவுரைஇதையடுத்து, அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், பி.இ.ஓ., எனப்படும், வட்டார கல்வி அலுவலர்கள், டி.இ.ஓ., என்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு, கொரோனா பணிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டத்தில், 14 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தின் பொறுப்பு அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான, தேவைகளை ஏற்பாடு செய்வது, அவர்களின் வருகையை பதிவு செய்து, தினமும் நோயாளிகளை கண்காணித்து பெறப்படும் தகவல்களை அறிக்கையாக தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டு உள்ளனர்.

STUDENTS
June 01, 2021
2020 - 21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் – சார்ந்து - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 31.05.2021
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண். 004010/ ஜெ1 / 2020, நாள், 31 .05.2021
பொருள் : 2020 - 21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் – சார்ந்து,
பார்வை:
1. அரசாணை நிலை (எண்) 48, பள்ளிக் கல்வித் (அ.தே) துறை, நாள். 25.02.2021
2. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009
பார்வை (1)ல் காணும் அரசாணையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பெட்ரிருலேசன் பள்ளிகள் மற்றும் கயநிதிப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10, 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மானராக்கர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பார்வை (இல் காணும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரியைச்
சட்டம், 2009 பிரிவு-16ல் "எட்டாம் வகுப்பு முடியும் வரையில் எந்தவொரு மாணவளையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது. அதாவது அனைவரும் தேர்க்கியது வேண்டும். எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளிபெற்றக் கூடாது" என தெரியிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து வகைப் பள்ளிகளில் ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேற்படி பள்ளிகளில், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்ச்சிப் பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்க தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவயர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இப்பொருள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிக்கையாக அனுப்பிட அணைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், கோவிட் - 19, பெருந்தொற்று காரணமாக தளர்வில்லா ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே, தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிமிக்கப்படும். மேலும் மாணாக்கர்களுக்கான விலைவில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் இதா நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

Monday, May 31, 2021
Saturday, May 08, 2021
TIME TABLE
May 08, 2021
கல்வித் தொலைக்காட்சியில் 2 முதல் 9ஆம் வகுப்புக்கான Bridge Course தொடர்பான கானொலிகள் புதிய கால அட்டவணை!
covid - 19 பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்யும்பொருட்டு Bridge Course மற்றும் Work Book தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதில் Bridge Course தொடர்பாக கானொலிகள் தயாரிக்கப்பட்டு 22.4.2021 முதல் 10.5.2021 வரை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அதன் தொடர்ச்சியாக , 2 முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள பயிற்சி புத்தகத்திலுள்ளவை ( Work Book ) அனைத்தும் காணொலிகளாக தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக இணைப்பில் கண்ட கால அட்டவணையின்படி 11.05.2021 முதல் 18.06.2021 வரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக பார்வையில் கண்ட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அடிப்பவர்கள் இப்பொருள் சார்பாக அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும் மற்றும் அவர்களின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களையும் மேற்கண்ட காணொலி காட்சியினை காண்பதற்கு உரிய தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது . மேலும் சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் வாயிலாக அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தெரிவித்து மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பயிற்சி புத்தகக் காணொலிகளை காண்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Kalvi TV Bridge Course New Time Schedule - Download here...