ssta
January 09, 2026
Showing posts with label DEE PROCEEDINGS. Show all posts

Friday, January 09, 2026
Thursday, January 08, 2026
Thursday, June 19, 2025
Wednesday, March 19, 2025
Monday, March 25, 2024
Saturday, March 09, 2024
Friday, November 17, 2023
Teacher Training
November 17, 2023
தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 30 நாள்கள் ஆங்கில பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.
30 Days English Training for Teachers Working in Elementary Education - Procedures of Director of Elementary Education. - தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 30 நாள்கள் ஆங்கில பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.
RIESL Bangalore - 30 Days CELT Programme - 04.12.2023 முதல் 02.01.2024 வரை தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆங்கில ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் - சார்பாக . - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - நாள்:09.11.2023
CLICK HERE TO DOWNLOAD PDF

Tuesday, October 18, 2022
DEE PROCEEDINGS
October 18, 2022
வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு RC post அனுமதிக்கப் பட்ட ஆணை

பள்ளிக் கல்வித் துறை - நிருவாக சீரமைப்பு அலுவலகப் பணியாளர்கள் பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட்டது வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர் பணியிடம் ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை
BEO Office RC Post Proceeding - Download here

Thursday, September 29, 2022
DSE PROCEEDINGS
September 29, 2022
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Procedures of Director of Elementary Education regarding transfer of files to newly commissioned District Education Officer (Elementary Education & Private Schools)
தொடக்கக் கல்வி - கள அளவில் நிர்வாக மறுகட்டமைப்பு - ஒப்படைக்கப்பட வேண்டிய பணியிடங்களைக் கொண்டு புதிய பணியிடங்கள் உருவாக்கம் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் - 58 மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) பணியிடங்கள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
DEO NEW OFFICE INSTRUCTIONS - Download here

Sunday, September 25, 2022
Quarterly Examination
September 25, 2022
அனைத்து வினாத்தாள்களும் முதல் நாளே (26.09.2022) பள்ளிகளுக்கு வழங்க இயக்குநர் உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
Tuesday, September 13, 2022
DSE
September 13, 2022
தொகுத்தறி மதிப்பீடு - 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு - Common Examinations - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள்

எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான வளரரி மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது . கலந்தாய்வு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி எண்ணும் எழுத்தும் சார்ந்த தொகுத்தறி மதிப்பீட்டை ( Summative Assessment ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 19.09.2022 முதல் 30.09.2022 முடிய நடத்த தெரிவிக்கப்படுகிறது.
இம்மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் . மேலும் , 4 ஆம் மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீட்டிற்கான PDF தொகுப்பு ( CD ) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு 16 மற்றும் 17 ஆம் தேதி அன்று நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 26.09.2022 முதல் 30.09.2022 முடிய தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்த அறிவுறுத்தப்படுகிறது.
ஆகவே . இம்மதிப்பீட்டை முழுமையாக 30.09.2022 - க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, August 11, 2022
ஊக்கத் தொகை
August 11, 2022
மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்கும் பொருட்டு வழிகாட்டு முறைகள் - ஆணைகள் வெளியிடப்பட்டது தொடர்பான சில அறிவுறுத்தங்கள் வெளியீடு!!

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Friday, August 05, 2022
Thursday, August 04, 2022
பதவி உயர்வு
August 04, 2022
பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
01.01.2022 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
DEE - Promotion Preparation Proceedings
CLICK HERE TO DOWNLOAD
தொடக்கக் கல்வி
August 04, 2022
ஆசிரியர்கள் ஓய்வு குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரின் தெளிவுரை

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் வயது 60 ஓய்வு நாளுக்கான மாதத்தின் கடைசி நாளில் பணியிலிருந்து விடுவிப்பது அல்லது அந்த கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( Upto the end of Academic session ) மறு நியமனம் அளிப்பது சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் தெளிவுரை

Wednesday, July 27, 2022
Monday, July 25, 2022
மனமொத்த மாறுதல்
July 25, 2022
மனமொத்த மாறுதல் குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு - தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - 2021-2022 கல்வியாண்டிற்கான பொது மாறுதல் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து .
Tuesday, July 19, 2022
மாவட்ட மாறுதல் அட்டவணை
July 19, 2022
தொடக்க கல்வி மாவட்ட மாறுதல் அட்டவணை
தொடக்க கல்வி மாவட்ட மாறுதல் அட்டவணை
இதையும் படிக்க | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி; சான்றிதழ் சரிபார்ப்பில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பு: தமிழக பட்டதாரிகள் அதிர்ச்சி

Monday, July 18, 2022
மாறுதல் கலந்தாய்வு
July 18, 2022
ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு நாளை ( 19.07.2022 ) நடைபெறும் - DEE Proceedings

மலைசுழற்சி மாவட்டம் மட்டும்
அதுவும் ஒன்றியம் மற்றும் மாவட்டம் உள்ளே மட்டும்.
தொடக்கக் கல்வி பொது மாறுதல் கலந்தாய்வு 2021
ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் 28.022022 அன்று விண்ணப்பங்களைப் பெற்று கலந்தாய்வு நடத்துதல் ஒன்றியத்திற்குள் / மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்குதல் மற்றும் விடுவித்தல் , மலைசுழற்சி பின்பற்றப்படும் ஒன்றியங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது தற்போது மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றிங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு 19.07.2022 அன்று ஒன்றியத்திற்குள் / மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் ஆணை வழங்கி பணியில் இருந்து விடுவிக்க அறிவுரை வழங்குதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Saturday, June 04, 2022
DEE PROCEEDINGS
June 04, 2022
தொடக்கக் கல்வி - 2022-23ஆம் கல்வி ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். 86வது சட்டத் திருத்தத்தின்படி தொடக்கக் கல்வி, அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மாணவர்களை அரசு பள்ளியை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் தொடக்கக் கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமையாகும். எனவே, 5 வயது பூர்த்தியடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து அரசு பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறித்து செய்தித்தாட்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
DOWNLOAD DEE FULL PROCEEDINGS HERE
CLICK HERE TO DOWNLOAD