TN Government
September 29, 2026
Showing posts with label Private Schools. Show all posts
Showing posts with label Private Schools. Show all posts
Tuesday, September 29, 2026
TN Government
September 29, 2026
அரசு உத்தரவை மதிக்காத தனியார் பள்ளிகள்! காலாண்டு விடுமுறையிலும் ஆன்லைன் வகுப்புகள்: பெற்றோர் அதிரடி புகார்!
Thursday, July 09, 2026
Thursday, July 02, 2026
Monday, June 08, 2026
Tuesday, April 28, 2026
Tuesday, April 07, 2026
Wednesday, March 04, 2026
Monday, January 27, 2025
Thursday, January 02, 2025
Saturday, November 30, 2024
Wednesday, October 02, 2024
Friday, August 02, 2024
Friday, May 10, 2024
Thursday, April 25, 2024
Tuesday, April 23, 2024
Thursday, April 11, 2024
Friday, April 05, 2024
Wednesday, April 03, 2024
Tuesday, February 13, 2024
School children
February 13, 2024
கட்டணம் செலுத்தாததால் பள்ளி குழந்தைகளை துன்புறுத்திய தனியார் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்
Principal and teacher of private school harassed school children for non-payment of fees -
கட்டணம் செலுத்தாததால் பள்ளி குழந்தைகளை துன்புறுத்திய தனியார் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு;
வழக்கு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி பவானி சுப்பராயன் உத்தரவு ;
பாலக்குறிச்சி தனியார் பள்ளி முதல்வர் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு ;
திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சியை சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை