pension scheme
August 13, 2025
Showing posts with label OPS. Show all posts

Wednesday, August 13, 2025
Saturday, April 05, 2025
UPSC
April 05, 2025
Comparison 0f UPS-NPS & OPS
Friday, January 31, 2025
Monday, January 27, 2025
Sunday, January 07, 2024
Saturday, January 06, 2024
OPS
January 06, 2024
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அனுமதித்தது மகாராஷ்டிரா அமைச்சரவை!!!

மகாராஷ்டிரா அமைச்சரவை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அனுமதித்துள்ளது.
The Eknath Shinde-led Maharashtra Cabinet on Thursday cleared a proposal that offers State government employees who joined service after November 2005 on the basis of recruiting advertisements issued before that date the option of availing the benefits of the old pension scheme (OPS).
The decision comes days after government and semi-government employees struck work, demanding the restoration of the OPS.
“It was decided in the Cabinet meeting today to give the old pension scheme option to those employees who joined government service on or after November 1, 2005 as per the advertisements before November 1, 2005,” said a statement issued by the Chief Minister’s Office after the meeting. “Such government officers and employees are being given a one-time option to implement provisions of the Maharashtra Civil Service Pension Rules, 1982, Maharashtra Civil Service Pension Rules, 1984 and General Provident Fund and Ancillary Rules on the lines of the Central Government,” it added.

Wednesday, October 04, 2023
ssta
October 04, 2023
போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - முன்னாள் முதல்-அமைச்சர் அறிக்கை

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம் அளிக்கப்படும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இன்று கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
"சம வேலைக்கு சம ஊதியம்" என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையினைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இந்தப் பிரச்சினைக்கு மூல காரணமே தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டதுதான். 2009 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டபோது, 1-6-2009-க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதத்தையும், 1-6-2009 மற்றும் அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதத்தையும் அப்போதிருந்த தி.மு.க. அரசு நிர்ணயம் செய்தது. தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த இரட்டை நிலைப்பாடுதான் தற்போதைய ஊதிய வித்தியாசத்திற்குக் காரணம். இந்த ஆண்டு துவக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டினை களையும் வகையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் எனது அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தி இருந்தேன். இதனையடுத்து, அரசு சார்பில் நிதித் துறைச் செயலாளர் (செலவினம்) அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டதை அடுத்து, இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தக் குழு அமைக்கப்பட்டு 9 மாதங்கள் கடந்த நிலையில், அவர்களுடைய கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதோ என்ற அச்சத்தில் அவர்கள், கடந்த 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். இவர்களோடு பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரியும் சிறப்பாசிரியர்களும் தங்களுடைய கோரிக்கையினை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவ, மாணவியருக்கு கல்வி நன்கு கற்றுத்தரப்பட வேண்டுமென்றால், ஆசிரியர்களின் மனநிலை நன்றாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் என அனைவரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 95 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக சொல்லிக் கொள்ளும் தி.மு.க. அரசு, ஆசிரியர்களின் முக்கியமான கோரிக்கைகளை கிடப்பில் போட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கும் செயல். இது மாணவ, மாணவியரின் கல்வியினை பாதிக்க வழிவகுக்கும்.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு, மேலும் காலம்தாழ்த்தாமல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு முரண்பாட்டினை உடனடியாக களையவும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ssta
October 04, 2023
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய ஓபிஎஸ் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமுரண்பாட்டை களைய நடவடிக்கை எடுப்பதுடன், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாணவ, மாணவியருக்கு கல்வி நன்கு கற்றுத்தரப்பட வேண்டுமெனில், ஆசிரியர்கள் மனநிலை நன்றாக இருக்க வேண்டும். ஆனால், கடந்தஇரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மன உளைச் சலுக்கு ஆளாகியுள்ளனர்.
வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக கூறும் திமுக அரசு, ஆசிரியர்களின் முக்கியமான கோரிக்கைகளை கிடப்பில் போட்டிருப்பது வேதனையளிப்பதாகும். இது மாணவ, மாணவியரின் கல்வியை பாதிக்க வழிவகுக்கும். முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு மேலும் காலம் தாழ்த்தாமல் இடைநிலைஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை உடனே களையவும், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sunday, September 24, 2023
OPS
September 24, 2023
மருத்துவப் படிப்பு கலந்தாய்வை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

மருத்துப் படிப்பு இடங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள 35-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் ஒவ்வோா் ஆண்டும் சோ்க்கப்பட்டு மருத்துவப் படிப்பு பயின்று வருகின்றனா். இவற்றில் 85 சதவீத இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீடு மூலமாகவும், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. இருப்பினும், ஒவ்வோா் ஆண்டும் மருத்துவ படிப்புக்கான இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதற்குக் காரணம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மற்றும் மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஒரே சமயத்தில் நடைபெறாததுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு கலந்தாய்வுகள் நடந்து முடிந்த பின்னா் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 483 மருத்துவ இருக்கைகள் காலியாக உள்ளதாக செய்திகள் வருகின்றன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களை திரும்பப் பெற தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்க வேண்டும். இனி வருங்காலங்களில் மத்திய அரசுக்கான ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு ஒதுக்கீடு ஆகியவற்றிற்கான கலந்தாய்வினை ஒரே நேரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியிடம்
தமிழ்நாடு மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்க்க நடவடிக்கை - OPS கோரிக்கை
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள 35க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கப்பட்டு மருத்துவ படிப்பு பயின்று வருகின்றனர்.
இவற்றில் 85% இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீடு மூலமாகவும், 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு மூன்று கலந்தாய்வுகள் முடிந்த பின்னர், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டும் 483 மருத்துவ இருக்கைகள் காலியாக உள்ளதாக பத் திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
எனவே, முதல்வர் இதில் உடனடி கவனம் செலுத்தி, அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து இருக்கைகளையும் திரும்ப பெற்று அதனை தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகளை கொண்டு நிரப்பவும், எதிர்காலத்தில் ஒன்றிய, மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வை ஒரே சமயத்தில் நடத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tuesday, August 08, 2023
OPS
August 08, 2023
அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடம் TNPSC வழியே நிரப்பணும்!
டிரைவர் பணியிடம் டி.என்.பி.எஸ்.சி., வழியே நிரப்பணும்!!
தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்களில், ஆயிரக்கணக்கான டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கான சேர்க்கை ஒளிவு மறைவின்றி, நேர்மையான முறையில் நடத்தப்படுமா என்ற சந்தேகம், இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு காரணம், இதற்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., அறிவிக்காததும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இதற்காக மிகப்பெரிய வசூல் வேட்டை தி.மு.க.,வினரால் நடத்தப்படுவதும்தான். தன் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலியிடங்களை, டி.என்.பி.எஸ்.சி., வழியே நிரப்ப, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு திமுகவினர் 10,00,000 வசூல்... ஓபிஎஸ் குற்றச்சாட்டு
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு திமுகவினரால் பத்து லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
2022-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் பொது விளம்பரம் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில், பொதுத் துறை நிறுவனங்கள் பணியாளர்களை நியமிக்கும் கடுமையான பணியிலிருந்து விடுபட்டு தங்களுடைய முக்கியப் பணியில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள் மற்றும் அமைப்புகளில் காலியாக உள்ள சில பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதனை நிறைவேற்றும் வகையில் 07-01-2022 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (கூடுதல் செயற்பணிகள்) சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டு இருக்கிறது.
மேற்படி சட்டம் இயற்றப்பட்டு ஒன்றரை ஆண்டு காலம் கடந்துள்ள நிலையில், பெரிய அளவில் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படவில்லை என்பது வேதனை அளிக்கும் செயலாகும்.
தற்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இந்தப் பணியிடங்கள் ஒளிவுமறைவின்றி நேர்மையான முறையில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்குக் காரணம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், இதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்காததும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதற்காக மிகப்பெரிய வசூல் வேட்டை திமுகவினரால் நடத்தப்படுவதும் தான்.
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பயிற்சிக்கான உரிமங்களைப் பெற்று, போதிய அனுபவத்துடன் இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தன்னுடைய நிலைப் பாட்டினை அறிவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் நடத்தப்பட்டால் அது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேர்மையாக நடத்தப்பட வேண்டுமென்றும் இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இளைய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இதர பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்திட முதல்வர் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Monday, May 29, 2023
Saturday, May 20, 2023
Saturday, May 13, 2023
Thursday, March 09, 2023
OPS
March 09, 2023
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணிவரன்முறை செய்யப்பட்ட 3618 பணியாளர்களுக்கு தகுதி வாய்ந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம்
தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 01-04-2003க்கு (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு) முன் பணிவரன்முறை செய்யப்பட்ட 3618 நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு தகுதி வாய்ந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் - Eligible Pension and Family Pension may be granted to 3618 employees who were scheduled before implementation of Contributory Pension Scheme.
பார்வை ஒன்றில் காணும் அரசாணையில், நகராட்சிகளில் துப்புரவு பணியிடங்களைத் தோற்றுவிக்க நகராட்சி நிர்வாக இயக்குநரை அனுமதிப்பதும், அப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் பணியாளர்களை அமர்த்துவது குறித்தும் ஆணை வெளியிடப்பட்டது. பார்வை இரண்டில் காணும் அரசாணையில்,
நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் குடிநீர் திட்டப் பராமரிப்புப் பணியாளர்கள் / பணியிடங்கள் தோற்றுவிக்க அளவுகோல் நிர்ணயித்தும் இதன் அடிப்படையில் பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்துவது குறித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன. 2. பார்வை மூன்றில் காணும் அரசாணையில், இதே போன்று தெரு விளக்கு
பராமரிப்புப் பணியிடங்கள் / பணியாளர்களுக்கு ஆணைகள் வெளியிடப்பட்டன.
3. பார்வை நான்கில் காணும் அரசாணையில், பார்வை ஒன்றில் காணும் அரசாணைக்கு திருத்தங்கள் வெளியிடப்பட்டன. 4. பார்வை ஐந்தில் காணும் அரசாணையில், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலிப் பணியாளர்களின் பணியினை வரன்முறைப்படுத்துதல் மற்றும் மாதம் ரூ.2,000/- என்ற தொகுப்பூதியத்தில் நுழைவுப் பணியிடங்களில் அவர்களை பணியில் அமர்த்தி ஓராண்டு பணிமுடித்த பின் முறையான ஊதிய விகிதத்தில் பணியில் அமர்த்த ஆணைகள் வெளியிடப்பட்டன.
5. மேற்கண்டவாறு அரசாணைகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணியினை பின்னர் வெவ்வேறு காலங்களில் பணிவரன்முறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், பின்னர் வெளியிடப்பட்ட பார்வை ஆறில் காணும் அரசாணையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக/தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்களின் பணியினை அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் அதாவது 23.02.2006 முதல் பணி வரன்முறை செய்து ஆணையிடப்பட்டது.
6. மேற்காணும் அரசாணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு 30.05.2017 தேதிய ஆணையில் (Review Application No.87 of 2014 in W.A (MD) No.729 of 2013 and others), தூய்மைப் பணியளார்களின் பணியினை நிர்ணயிக்கப்பட்ட தொகுப்பூதிய காலம் முடிந்த நாளிலிருந்து வரன்முறைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் தனது 30.08.2017-ஆம் தேதிய ஆணையில் (SLP (Civil) No.21249 of 2017), இடைக்கால தடை விதித்தது. இவ்வழக்கு இன்றளவும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 7.எனவே,01.04.2003-க்குப் பின்னர் பழைய ஓய்வூதிய திட்டம் அமுலில் இல்லாததால், மேற்காணும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் பெறப்பட்ட ஓய்வூதிய செயற்குறிப்புகள் உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குநரால் திருப்பி அனுப்பப்பட்டன. இப்பணியாளர்கள் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட நாள் 23.02.2006 கருத என வேண்டுமா என்பது குறித்து உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குநர் அரசினை கேட்டுக் கொண்டுள்ளார்.
8. இதுகுறித்து, நகராட்சி நிர்வாக இயக்குநரை கலந்தாலோசித்ததில், நகராட்சிகள் 1 மாநகராட்சிகள் (சென்னை தவிர) 30.04.1997-க்கு பிறகு தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 01.04.2003 தேதிக்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்திற்கு கொண்டு வரப்பட்ட பணியாளர்கள் தகுதிவாய்ந்த ஓய்வூதிய பலன்கள் / அவர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் என்றும், இதுகுறித்து உரிய தெளிவுரையினை உள்ளாட்சி நிதித்தணிக்கை இயக்குநருக்கு அளிக்கலாம் எனவும் நகராட்சி நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
9.மேலே பத்தி 8-ல் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரின் செயற்குறிப்பினை கவனமாக பரிசீலித்தது, பார்வை ஒன்று முதல் ஐந்து வரை உள்ள அரசு அரசாணைகளின் அடிப்படையில் பரிசீலினைக்குப் பின், அதனை ஏற்று. நகராட்சிகள் / மாநகராட்சிகளில் 30.04.1997-ஆம் தேதிக்குப் பின்னர் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 01.04.2003 தேதிக்கு முன்னர் (அதாவது புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்) பணிவரன்முறைப்படுத்தப்பட்டு முறையான ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்பட்ட 1.779 நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் 20 மாநகராட்சிகளைச் (பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக) சேர்ந்த 1839 பணியாளர்களுக்கும் தகுதி வாய்ந்த ஓய்வூதியப் பலன்களை வழங்குமாறு தங்களுக்கு அரசால் தெளிவுரை வழங்கப்படுகிறது.
10. இதுகுறித்து அனைத்து தனிப்பட்ட ஓய்வூதிய கருத்துருக்களின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பது சம்பந்தப்பட்ட நகராட்சிகள் / மாநகராட்சிகளின் பொறுப்பாகும் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, March 04, 2023
OPS
March 04, 2023
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்பலாம்! இது யாருக்கு பொருந்தும்.. என்ன செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய முறை மாற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி: புதிய ஓய்வூதிய முறை அமலுக்கு வரும் முன்பு விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்த மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குச் செல்ல ஒரு வாய்ப்பை தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்பலாம்.
இந்தியாவில் இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய முறையே பின்பற்றப்படுகிறது. இருப்பினும் பழைய ஓய்வூதிய முறை வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் பல மாநிலங்களில் இந்த ஓய்வூதிய முறை பின்பற்றப்படும். இப்போது கூட சில மாநிலங்கள் மீண்டும் புதிய ஓய்வூதிய முறையில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்ப முயன்று வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டம்
இருப்பினும், மத்திய அரசே பழைய ஓய்வூதிய முறை நிதிநிலையை ஆபத்தில் தள்ளும் என எச்சரித்து வருகிறது. பிரதமர் மோடியும் அண்டை நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடியைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்பும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டங்களைக் கொண்டு வந்தால் நம் குழந்தைகளின் எதிர்காலமே முற்றிலுமாக பாழாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பல தொழிலாளர் அமைப்பு பழைய ஓய்வூதிய முறையே வலியுறுத்தி வருகிறது.
ஒரு வாய்ப்பு
இதற்கிடையே மத்திய அரசு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது புதிய ஓய்வூதிய முறை 2004ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது அனைவருக்கும் தெரியும். இதனிடையே டிசம்பர் 22, 2003க்கு முன் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்த மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குச் செல்ல ஒரு வாய்ப்பை தர அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்பலாம். யாருக்கு பொருந்தும்
டிசம்பர் 22, 2003க்கு முன் வேலைவாய்ப்பு குறித்து அறிவிக்கப்பட்டாலும், புதிய ஓய்வூதிய முறை நடைமுறைக்கு வந்த ஜனவரி 1, 2004ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களும் இப்போது புதிய ஓய்வூதிய முறையில் தான் உள்ளனர். அவர்களுக்குத் தான் இந்த ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்ப ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் ஆட்சேர்ப்பு செயல்முறை தாமதமாகி 2004இல் பணியில் சேர்ந்த மத்திய ஆயுதப்படை (CAPF) பணியாளர்கள் மற்றும் பிற மத்திய அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தும்.
புதிய ஓய்வூதிய முறை
புதிய ஓய்வூதிய தொகையில் வரவு வைக்கப்பட்ட பணியாளர்களின் பங்களிப்பு, அவர்கள் பழைய ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுத்தால் தனிநபரின் பொது வருங்கால வைப்பு நிதிக்கு மாற்றப்படும்.. மத்திய பாஜக அரசு வெளிப்படையாகவே மீண்டும் பழைய ஓய்வூதியத்திற்குத் திரும்ப எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தேவையற்ற நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பது அவர்களின் வாதம். இப்போது 23,65,693 மத்திய அரசு ஊழியர்களும், 60,32,768 மாநில அரசு ஊழியர்களும் புதிய ஓய்வூதிய முறையில் உள்ளனர். மேற்கு வங்கம் தவிர, அனைத்து மாநிலங்களும் புதிய ஓய்வூதிய முறைக்கு மாறிவிட்டன. ஏன் இந்த முடிவு
புதிய ஓய்வூதிய முறை அமலுக்கு வரும் முன்பு, அறிவிக்கப்பட்ட வேலைகளில் சேர்ந்தவர்களுக்குப் பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுக்க பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் எந்தவொரு வழக்கிலும் அரசால் வெல்ல முடியவில்லை. பல நீதிமன்ற உத்தரவுகளில் புதிய ஓய்வூதிய முறை அமலுக்கு வரும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தால் அவர்கள் பழைய ஓய்வூதிய முறைக்குச் செல்லலாம் என்றே நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளனர். இதுபோன்ற வழக்குகள் அதிகரிக்கும் நிலையில், மத்திய அரசே இப்படி பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதிய முறைக்கு மாறும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
பழைய ஓய்வூதிய முறை
நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாகப் பல எம்பிக்கள் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இதில் எத்தனை பேர் பயனடைவார்கள்.. இதனால் அரசுக்குக் கூடுதலாக எவ்வளவு செலவு ஏற்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் அரசு ஊழியர் வாழ்நாள் முழுக்க தேவையான வருமானத்தைப் பெறுவார்கள்.. பொதுவாகக் கடைசியாகப் பெறப்பட்ட சம்பளத்தில் 50%க்காக இது இருக்கும் ஓய்வூதியத்துக்கான செலவை அரசே ஏற்கும். இந்த முறையை வாஜ்பாய் அரசு 2003இல் நீக்கிவிட்டு, புதிய ஓய்வூதிய முறையைக் கொண்டு வந்தது.

Wednesday, March 01, 2023
TNPSC Exams
March 01, 2023
TNPSC குரூப் 2 தோ்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை ரத்து செய்ய விட்டு, மறு தோ்வு நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நகைக்கடன் வழங்கியதில் குளறுபடி, ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் குளறுபடி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கியதில் குளறுபடி, பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடி என்ற வரிசையில் தற்போது டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தோ்வில் வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி என்று குளறுபடிகளின் மொத்த உருவமாக திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது.
இதன் மூலம் முன்யோசனையற்ற திட்டமிடலற்ற, நிா்வாகத் திறமையற்றயதாக திமுக அரசு உள்ளது என்பது தெளிவாகிறது.
தற்போது நடைபெற்ற குளறுபடிகளின் காரணமாக அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மைத் தோ்வினை ரத்துசெய்துவிட்டு, மறு தோ்வு நடத்துவதே பொருத்தமாக இருக்கும். இதுதான் அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்று கூறியுள்ளாா்.

Saturday, January 21, 2023
panneerselvam
January 21, 2023
தமிழகத்தில் கல்வி கற்கும் திறன் குறைவு - முன்னாள் முதல்வர் அறிக்கை
Lack of education in Tamil Nadu - Report of former Chief Minister
தமிழகத்தில் கல்வி கற்கும் திறன் குறைவு Education is low in Tamil Nadu
சென்னை:அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அறிக்கை:
தமிழகத்தில் கல்வித் தகுதி நிலை குறித்து, 920 கிராமங்களில் உள்ள, 3 முதல், 16 வயது வரையிலான, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதல் வகுப்பு படிக்கும், 42 சதவீத மாணவர்களால், 9 வரையிலான எண்களைக் கூட படிக்க இயலவில்லை. முதல் வகுப்பில், 53 சதவீத மாணவர்கள்; இரண்டாம் வகுப்பில், 23 சதவீத மாணவர்கள், ஆங்கிலத்தில் உள்ள பெரிய எழுத்துக்களைக் கூட படிக்க இயலவில்லை.
கல்வி அறிவில், தேசிய சராசரிக்கு கீழ் தமிழகம் உள்ளது.
ஆட்சி அமைந்து, 20 மாதங்களைக் கடந்த நிலையிலும், மாநில கல்விக் கொள்கையை அறிவிக்காதது, மாணவர்களின் கல்வி மீது, தி.மு.க., அரசுக்கு அக்கறை இல்லை என்பதை உணர்த்துகிறது.
மாணவரிடையே கற்றல் திறனை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, January 08, 2023
salary
January 08, 2023
ஆசிரியா்களுக்கு முறையான ஊதியம்: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் பணி அல்லாத ஊழியா்களுக்கும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆசிரியா்களுக்கான ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் கடைசிப் பணி நாளன்று அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. ஆனால், கடந்த அக்டோபா் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வந்துள்ளது. நிா்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கான ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கான ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலை கடந்த அக்டோபா் மாதம் நிலவியது.
இருப்பினும், இந்தச் சிக்கல் சில நாள்களில் முழுமையாக சரி செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இந்தப் பிரச்னை முழுமையான முடிவுக்கு வரவில்லை என்பதும், இன்னும் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், பணியாளா்கள் 3 மாதங்களாக ஊதியம் பெறாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனா் என்பதும் தற்போது தெரியவருகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத அனைத்து ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

Thursday, November 03, 2022
Teachers needed
November 03, 2022
அரசு ஊழியா்களுக்கான 4% அகவிலைப்படிஉயா்வை வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு எந்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதே தேதியிலிருந்து தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படுவது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. ஆனால், திமுக ஆட்சியில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மத்திய அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கான அகவிலைப்படி உயா்வை 14 சதவீதம் உயா்த்தி, அதாவது 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்தி அதனை 2021 ஜூலை 1 முதல் ரொக்கமாக மத்திய அரசு வழங்கியது. ஆனால், அந்த நடைமுறையை பின்பற்றாமல் 2022 ஜனவரி 1 முதல் 14 சதவீத அகவிலைப்படி உயா்வை மாநில அரசு ஊழியா்களுக்கு வழங்கியது. இதேபோன்று மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வை 3 சதவீதம் உயா்த்தி அதாவது, 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயா்த்தி 2022 ஜனவரி 1 முதல் ரொக்கமாக மத்திய அரசு வழங்கியது. ஆனால், 2022 ஜூலை 1 முதல்தான் வழங்கப்பட்டது.
தற்போது 2022 ஜூலை 1 முதல் மேலும் 4 சதவீதம் அகவிலைப்படி உயா்வை அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயா்த்தி மத்திய அறிவித்து ஒரு மாதத்துக்கு மேலாகியுள்ளது. ஆனால், திமுக அரசு வழக்கம்போல மௌனமாகவே உள்ளது. இது கண்டனத்துக்குரியது.
இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாக தலையிட்டு அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வை ஜூலை 1 முதல் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

Sunday, October 09, 2022
TET
October 09, 2022
ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நேரடி நியமனம்?
ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
2020-இல் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கு பணி வழங்கக் கோரி ஆசிரியா்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, திமுக ஆட்சிக்கு வந்தால் 80 ஆயிரம் ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கூறினாா். திமுகவின் தோ்தல் அறிக்கையிலும் இது தொடா்பாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை போட்டித் தோ்வின்றி பணியமா்த்துவது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. மாறாக, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் போட்டித் தோ்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இது கண்டனத்துக்குரியது.
ஆசிரியா் தகுதித் தோ்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு ஓராண்டு கடந்த நிலையில், திமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நேரடியாக பணி வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.